Menu
Your Cart

உரையாடும் வகுப்பறைகள்

உரையாடும் வகுப்பறைகள்
-5 %
உரையாடும் வகுப்பறைகள்
சு.உமா மகேஸ்வரி (ஆசிரியர்)
₹76
₹80
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹40 shipping fee* (Free shipping for orders above ₹500 within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.
ஒற்றை வாயின் அதிகாரம் தகர்வது விழிப்புணர்வின் அடையாளம்; விழிப்புணர்வும் விமர்சனமும் ஜனநாயகத்தின் அடித்தளம். ஜனநாயக வகுப்பறையில் அசையும் தலைகள் இல்லை, திறக்கும் இதயங்கள் மட்டுமே உண்டு. உரையாடும் வகுப்பறைகளே உயிரோட்டமான வகுப்பறைகள் என்ற புரிதல் உமா மகேஸ்வரிக்கு இருக்கிறது. பாடத்தில் உள்ளதைப் பற்றி மட்டும் உரையாடும் வகுப்பறையா அது? குழந்தைகள் தங்கள் மனதில் இருப்பதைக் கொட்டும் வகுப்பறைகள்!
Book Details
Book Title உரையாடும் வகுப்பறைகள் (vuraiyadum-vaguparaigal)
Author சு.உமா மகேஸ்வரி
Publisher பாரதி புத்தகாலயம் (Bharathi Puthakalayam)
Pages 88
Published On Sep 2022
Year 2022
Edition 1
Format Paper Back
Category Children Books| சிறார் நூல்கள், Education | கல்வி, New Arrivals

Write a review

Note: HTML is not translated!
Bad Good
Captcha