Hot
-5 %
காடோடி
நக்கீரன் (ஆசிரியர்)
Categories:
Wild Life | காட்டுயிர்
₹342
₹360
- Edition: 01
- Year: 2019
- ISBN: 9788194181088
- Format: Paper Back
- Language: Tamil
- Publisher: காடோடி பதிப்பகம்
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹50 shipping fee* (Free shipping for orders above ₹1000 within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 10 தினங்களுக்குள் பணம் திருப்பித் தரப்படும்.
கதை சொல்லியின் கண்கள் வழியாக நாம் காட்டைக் காண்கிறோம். இன்றளவில் நாம் காடு/மலை பற்றி நினைப்பதெல்லாம் ஒரு நுகர்வு சார்ந்தே. ஒரு அழகான மலையயையோ நீர் வீழிச்சியையோ கண்டால், நாம் அதை ரசிக்கிறோம். அந்த இயற்கை ரசனைக்கு அப்பாற்பட்டு, அதற்கும் ஒரு உயிர் உண்டென்றும், உணர்வுண்டென்றும் அதனுடன் நாம் உரையாட முடியும் என்றும் , அதனுடன் நாம் கை கோர்த்து சுற்றித் திரிய முடியும் என்றும் உணர்வதே நாம் அதனை உணரும் முதல் படி
| Book Details | |
| Book Title | காடோடி (kaadodi) |
| Author | நக்கீரன் (Nakeeran) |
| ISBN | 9788194181088 |
| Publisher | காடோடி பதிப்பகம் (Kadodi Publication) |
| Published On | Oct 2019 |
| Year | 2019 |
| Edition | 01 |
| Format | Paper Back |
| Category | Wild Life | காட்டுயிர் |