Menu
Your Cart

யானைக் காடு

யானைக் காடு
New -5 %
யானைக் காடு
யாழன் ஆதி (ஆசிரியர்)
₹67
₹70
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹60 shipping fee* (Free shipping for orders above ₹1000 within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 10 தினங்களுக்குள் பணம் திருப்பித் தரப்படும்.

யானைக்காடு மிக எளிமையான மொழியில் எழுதப்பட்ட புத்தரின் வாழ்வியல் குறித்த நூல். மனித மனம் அதன் இயங்கியல், நன்மை தீமை குறித்த புரிதல், உண்மைக்கும் பொய்மைக்குமான இடைவெளியில் இருக்கும் மௌனங்கள், உடல் அதன் அறிவியல், அறம் அது சார்ந்த அறவோர்கள், அவர்களின் நிலைகள், சாதாரண மனிதர்கள் என எல்லாவற்றையும் பேசித் திரிகிறது இந்த யானைக்காடு

Book Details
Book Title யானைக் காடு (Yaanaik Kaatu)
Author யாழன் ஆதி (Yaazhan Aathi)
ISBN 9788199669055
Publisher தேநீர் பதிப்பகம் (Theaneer pathippagam)
Pages 103
Year 2026
Edition 1
Format Paperback
Category Buddhism | பௌத்தம், Essay | கட்டுரை, 2026 New Releases

Write a review

Note: HTML is not translated!
Bad Good
Captcha