Menu
Your Cart

அவதரிக்கும் சொல்

அவதரிக்கும் சொல்
-5 %
அவதரிக்கும் சொல்
நம்பி கிருஷ்ணன் (ஆசிரியர்)
₹219
₹230
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹40 shipping fee* (Free shipping for orders above ₹500 within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.
எலியட் கவிதைகள் அனைத்தையும் அடக்கிச் செய்த முழுமையான தமிழாய்வு என்பது. 'அவதரிக்கும் சொல் டி.எஸ்.எலியட் கவிதைகள்' என்ற நம்பி கிருஷ்ணனின் நூலே என்று எண்ணுகிறேன் தமிழ் வாசகருக்குப் புதையலெடுத்த தனம் போல் கிடைத்துள்ள முக்கியமான எலியட் இலக்கியப் பதிவு இது. 'நுட்பமான வாசிப்புகள், மீள் வாசிப்புகள் ஒரு கட்டாயச் சடங்குபோல் மேற்கொள்ளப் படவேண்டும்' என்று பாழ்நிலம் கவிதை பற்றிப் பேசும்போது நம்பி குறிப்பிடுகிறார் அவருடைய அடர்த்தியான கட்டுரைகளும் அத்தகைய மீள் வாசிப்புகளையே வேண்டி நிற்கின்றன. அவ்வாறு வாசிக்கிறவர்களுக்கு 'வாய்புகு சோறாய்' ஒரு தனித்த நுகர்வின்பம் காத்திருக்கிறது. அவருடைய சொற்களிலேயே 'கவிதைப் பித்தர்களுக்கு ஒரு விமர்சனப் பொக்கிஷம் காத்திருக்கிறது'
Book Details
Book Title அவதரிக்கும் சொல் (Avatharikkum Sol)
Author நம்பி கிருஷ்ணன்
ISBN 9789392876356
Publisher யாவரும் பப்ளிஷர்ஸ் (Yaavarum Publishers)
Pages 190
Year 2023
Edition 1
Format Paper Back
Category Poetry | கவிதை, 2023 New Arrivals

Write a review

Note: HTML is not translated!
Bad Good
Captcha

By the same Author

அழகியல் அனுபவம் அந்தரங்கமானது என்பதால் அதன் வசீகரம் சொற்களுக்கும், படிமச் சித்திரங்களுக்குமே எட்டாதது. அவற்றில் மகத்தானவை சந்தைக்குரியவையல்ல என்பதால் அடைவதும் எளிதல்ல. ஆனால் இங்கு ஈட்டப்படும் வெற்றி நிலையானது. மேலும் மேலும் சுவை கூட்டி இன்னும் பல நுண்மைகளுக்கு கொண்டு செல்லவல்லது. அப்படிப்பட்ட கடின வ..
₹304 ₹320