Menu
Your Cart

அரூ அறிவியல் சிறுகதைகள் 2020

அரூ அறிவியல் சிறுகதைகள் 2020
-5 %
அரூ அறிவியல் சிறுகதைகள் 2020
₹304
₹320
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹40 shipping fee* (Free shipping for orders above ₹500 within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.
தமிழில் அறிவியல் புனைவுகள் சொற்பமாகவே எழுதப்பட்டு வருகின்றன. Virtual Reality Headsetஐ மாட்டிக் கொண்டதும் அது எப்படி நம்மை முற்றிலும் புதிய வேறோர் உலகத்துக்கு இட்டுச் செல்கிறதோ அதேபோல் அறிவியல் புனைவும் நாம் இதுவரை அறிந்திராத உலகங்களைக் காண்பிக்கின்றது. அந்த வகையில் உள்ள 15 கதைகளும் வாசகர்களுக்குப் புதிய வாசிப்பு அனுபவத்தைத் தரக் கூடியவை. சாரு நிவேதிதா
Book Details
Book Title அரூ அறிவியல் சிறுகதைகள் 2020 (Aroo ariviyal sirukathaigal 2020)
Publisher Zero degree/எழுத்து பிரசுரம் (Zero degree/Ezhuthu Pirasuram)
Published On Feb 2021
Year 2021
Edition 1
Format Paper Back
Category சிறுகதைகள் / குறுங்கதைகள் , அறிவியல் / தொழில்நுட்பம்

Write a review

Note: HTML is not translated!
Bad Good
Captcha

By the same Author