Publisher: Zero degree/எழுத்து பிரசுரம்
தமிழில் அரசியல் விமர்சனம் என்பது பத்திரிகையாளர்கள் அல்லது அரசியல்வாதிகளின் தொழில் என்பதாக வரையறுக்கபட்டுவிட்டது. அரசியலும் இலக்கியமும் பரஸ்பரம் விலகிச் சென்றுவிட்ட சூழலில் நவீன படைப்பாளி ஒருவர் அரசியல் விமர்சனங்கள் எழுதுவது மிகவும் அபூர்வமானது. அந்த வகையில் சாருநிவேதிதாவின் இந்த அரசியல் கட்டுரைகள் ..
₹333 ₹350
Publisher: Zero degree/எழுத்து பிரசுரம்
இங்கு பஞ்சர் போடப்படும்வாகனங்கள் நம் வாழ்வில் இரண்டறக் கலந்து விட்டன. வாகனங்கள் மூலமாக நமக்கு ஏற்படும் அனுபவங்களும், டாச்சர்களும் ஏராளம். லிஃப்ட் கொடுப்பது, குடும்பச் சுற்றுலா, டிராஃபிக் போலீஸ் என அனைத்து ஏரியாக்களையும் நகைச்சுவையுடன் அணுகுகின்றன இந்தக் கட்டுரைகள்.ஆட்டோமொபைல் பத்திரிக்கையில் இதைப்ப..
₹124 ₹130
Publisher: Zero degree/எழுத்து பிரசுரம்
கேரளத்தை சேர்ந்த நளினி ஜமிலா தன் கதையை உலகிற்கு சொன்னபோது அது பாலியல் தொழிலாளிகள் உலகின் நேரடிக்குரலாக வெளிப்பட்டது. பாலியல் தொழிலாளர்களைப் பரிதாபத்திற்குரியவர்களாக மட்டுமே பார்க்கும் பாசாங்கான மனிதாபிமான பார்வைகளை நளினி ஜமிலாவின் குரல் கேள்விக்குள்ளாக்குகிறது. நளினி ஜமிலாவோடு சாரு நிவேதிதா நிகழ்த்த..
₹143 ₹150
Publisher: Zero degree/எழுத்து பிரசுரம்
வசுமித்ர
நீயேன்
தற்கொலை செய்யவில்லை
கொலைகள்
செய்ய வேண்டியிருக்கிறது
மயா..
₹361 ₹380
Publisher: Zero degree/எழுத்து பிரசுரம்
இதயநாதம் திருவையாறு மற்றும் தஞ்சாவூரில் வாழ்ந்த ஒரு சங்கீத மேதையைப் பற்றிய நாவல். என்றாலும் அதனுடைய ஆதார சுருதி சங்கீதம் அல்ல; அகிம்சையும் சத்தியமும். "தஞ்சாவூரைச் சேர்ந்த தாளப்பிரஸ்தாரம் சாமா சாஸ்திரிகள், பல்லவி கோபாலையர், வீணை பெருமாளையர், த்ஸௌகம் சீனுவையங்கார் போன்ற கலைஞர்களுக்கு நிகரான கீர்த்தி ..
₹238 ₹250
Publisher: Zero degree/எழுத்து பிரசுரம்
2019 உலகக் கோப்பையை இந்தியா வெல்லுமா கோலியால் டெண்டுல்கரின் சாதனைகளை மிஞ்ச முடியுமா கங்கூலி பிசிசியின் தலைவர் ஆவாரா விளையாட்டுப் போட்டிகளின் முடிவுகளை முன்கூட்டியே கணிக்க முடியுமா உலகக் கோப்பை கிரிக்கெட், உலகக் கோப்பை கால்பந்து, டென்னிஸ் கிராண்ட் ஸ்லாம் போட்டிகள், அடுத்த ஐபிஎல் போட்டிகள் இவற்றின் மு..
₹380 ₹400
Publisher: Zero degree/எழுத்து பிரசுரம்
உலக மர்மங்களில் மிகமுக்கியமானதொன்றாகக் கணிக்கப்படும், ‘பயிர் வட்டச் சித்திரங்கள்’ (Crop circle) மனிதர்களால், உருவாக்கப்படுகின்றனவா இல்லை மனிதர்களல்லாத வேறு ஏதோ, அமனித சக்தியினால் உருவாக்கப்படுகின்றனவா என்பதை, ‘இந்த உண்மைகள் ஏன் மறைக்கப்படுகின்றன?’ என்னும் இந்த நூல் ஆராய்கிறது. அதன் தொடர்ச்சியாக இவற்..
₹266 ₹280
Publisher: Zero degree/எழுத்து பிரசுரம்
இந்து மதமானது பரந்த சமுத்திரம் போன்று , இமாலய பர்வதத்தைப் போன்ற தனிப்பட்ட அற்புதமாக விளங்குகிறது.இந்து மதத்தின் அணைத்துச் செல்லும் பாங்கும், சகிப்புத் தன்மையும், ஒன்றுக்கொன்று மாறுபட்ட விரோதமான கொள்கைகளுக்கு கூட இடமளிக்கிறது.
இந்து மதம் ஒரு குறிப்பிட்ட வரையறையில் அடங்காததாக ,அநேக சமயங்களை உள்ளடக்கி..
₹380 ₹400
Publisher: Zero degree/எழுத்து பிரசுரம்
இயக்கத்தைக் கட்டியெழுப்புதல் பெண்ணிய கற்பனையின் உச்சம். பெண்ணின் இயக்கத்தை முதன்மையாக வைத்து வாழ்க்கையையும் உலகத்தையும்காலத்தையும் பரிமாணம் உணரமுடியுமானால், எல்லாமே வேறு வகையானவாழ்க்கையாகவும் பேரண்டம் கையளிக்கும் அற்புதங்கள் இன்னும் திடமானவையாகவும் காலத்தின் தளம் ஒவ்வொரு கணமும் தன் கைகளுக்குள் மலர்ப..
₹133 ₹140
Publisher: Zero degree/எழுத்து பிரசுரம்
கடல் கடந்து வாழும் ஒருவன் தன் இருப்பை இந்த உலகுக்கு சொல்ல விழைகின்றன இந்த தொகுப்பின் குறுநாவல்களும் கதைகளும் மனித வாழ்வின் பிரதான சிக்கல்களும் அதன் கூட்பாடுகளும் கால தேசங்களை கடந்தவை என்பதும் வாழ்ந்தே தீர்க்கவேண்டியவை அவை என்பதும் மறுபடி மறுபடி நிரூபணம் ஆகும் கணங்களை சொல்ல முயல்பவை இவை...
₹143 ₹150
Publisher: Zero degree/எழுத்து பிரசுரம்
உலக அரங்கில் அமெரிக்கா மிகப்பெரிய வலிமையானதொரு தேசம். பொருளாதார, ராணுவ ரீதியில் சர்வ வல்லமை பொருந்திய வல்லரசு. இயற்கை வளங்களால் தன்னிறைவு பெற்ற ஒரு நாடு. தொழில்நுட்பத்தில் குளோபல் லீடர். உலகின் தவிர்க்கமுடியாததொரு சக்தி. என்றெல்லாம் பேசப்படுகிறது. அதெல்லாம் எந்த அளவுக்கு உண்மையோ அதே அளவு உண்மை அமெரி..
₹219 ₹230
Publisher: Zero degree/எழுத்து பிரசுரம்
இது சாத்தானால் ஆசீர்வதிக்கப்பட்ட ஒரு கடவுளின் கதை.
பிரபஞ்ச விதிகள் எதற்குள்ளும் அடங்காத காட்டாறாகப் பெருகும் இசையிலிருந்து பிறக்கிறான் இந்நாவலின் நாயகன். வண்ணங்களும் வாசனைகளும் அற்ற அவனது வாழ்க்கையே அவன் உருவாக்கும் பேருலகின் மைய விசையாகிறது. காலத்தை வெல்ல அவனுக்குள்ள வேட்கையும் அவனைத் தோற்கடிக்க வ..
₹333 ₹350