Menu
Your Cart

எழுத்து பிரசுரம் | Zero Degree Publishing

ஹபீபி
-5 %
இலங்கையில் மன்னாரைப் பிறப்பிடமாகக் கொண்ட அமல்ராஜ் பிரான்சிஸ், தற்போது சர்வதேச மனிதாபிமான நிறுவனம் ஒன்றில், ஆசியப் பிராந்தியத்திற்கான பொருளாதாரப் பாதுகாப்பு இணைப்பாளராகத் தாய்லாந்தில் பணியாற்றிக்கொண்டிருக்கிறார். லெபனானில் இரண்டு வருடங்கள் பணியாற்றிய அமல்ராஜ், தான் பார்த்த, கேட்ட, அனுபவித்த பல நூறு க..
₹266 ₹280
ஹமாஸ் ஓர் அறிமுகம்
-5 %
பாலஸ்தீன் விடுதலை இயக்கங்களுள் ஒன்றான ஹமாஸ் குறித்த அறிமுக நூல். பா. ராகவனின் சர்வதேச தீவிரவாத இயக்கங்கள் பற்றிய விரிவான ஆய்வு நூல் மாயவலையில் ஒரு பகுதியாக இது வெளியானது. மாயவலையில் இடம் பெற்ற அல் காயிதா உள்ளிட்ட பிற இயக்கங்களைப் பற்றிய பகுதிகள் தனித்தனி நூல்களாக வெளி வந்ததைப் போல 'ஹமாஸ்' வெளியாகவில..
₹171 ₹180
ஹாம்லெட்
-5 %
Dr. ஜஸ்டிஸ் S. மகராஜன் அவர்களால் மொழிபெயர்க்கப்பட்ட ஷேக்ஸ்பியரின் நாடகங்களில் இதுவும் ஒன்று. இடது பக்கம் ஆங்கில மூலமும் வலது பக்கம் அதன் தமிழ் மொழிபெயர்ப்பும் இருக்கும் இப்புத்தகம், மாணவர்களுக்கும் ஆங்கில மூலத்தோடு ஷேக்ஸ்பியரை தமிழில் புரிந்து கொள்ள விரும்புவோருக்கும் மிகவும் உதவியாக இருக்கும்..
₹428 ₹450
ஹிட்லர் வாழ்வும் அரசியலும்
-5 %
விதி, கலை உணர்ச்சியுடன் கட்டமைத்த ஒரு வில்லன், ஹிட்லர். அவரது இனவெறி, பதவி வெறி, மண் வெறி அனைத்துமே தனிப்பட்ட முறையில் அவருக்கு ஏற்பட்ட விரக்திகளாலும் ஏமாற்றங்களாலும் துயரங்களாலும் உருவானவை. அவர் பிறவி அரசியல்வாதி கிடையாது. தன்னை நிலை நிறுத்திக்கொள்ள அரசியல்தான் சரி என்று தீர்மானம் செய்து, அதைப் பிழ..
₹214 ₹225
ஹிப்பி
-5 %
இயற்கையின் பிரம்மாண்டத்தோடு தனி மனித விடுதலையையும் இணைத்துப் பின்னப்பட்டிருக்கும் இந்நாவல், தமிழில் இதுவரை பேசப்பட்டிராத நிலங்களையும் மனிதர்களையும் அவர்களின் தனித்துவமான சிக்கல்களையும் காட்சிப்படுத்த முன் வந்திருக்கிறது. ஜவ்வாது மலைத் தொடரும், திருவண்ணாமலையும் வசீகரமான கதாபாத்திரங்களாக உருமாறியிருக..
₹162 ₹170
ஹிஸ்புல்லா ஓர் அறிமுகம்
-5 %
லெபனானின் தெற்குப் பகுதி முழுவதையும் ஒரு காலத்தில் இஸ்ரேல் அத்துமீறி ஆக்கிரமித்திருந்தது. 2000ம் ஆண்டில்தான் இஸ்ரேலியப் படைகள் அங்கிருந்து விலகின. இஸ்ரேலியப் படைகளைத் துரத்துவது ஒன்றே குறியாகத் தோன்றிய இயக்கம்தான் ஹிஸ்புல்லா. வெறும் போராளி இயக்கமல்ல அது. லெபனானில் ஹிஸ்புல்லா ஓர் அரசியல் சக்தியும் கூ..
₹214 ₹225
ஹெலன் கெல்லர் (எழுத்து பிரசுரம்)
New -5 % Coming Soon
இது, ஹெலன் கெல்லரின் வாழ்க்கைக் கதை மட்டுமல்ல, ‘என்னால் எதுவும் முடியும்’ எனும் நம்பிக்கையைத் தரும் வாழ்க்கைப் பாடம்! சிறியவர் முதல் பெரியவர் வரை எல்லாத் தரப்பினருக்கும் தன்னம்பிக்கை தரவல்ல ஓர் அருமருந்து.இருள் சூழ்ந்த மயான உலகில், ஹெலன் கெல்லர் தொடர்ந்து போராடித் தம்மை விடுவித்துக்கொண்டார். விடுவித..
₹171 ₹180
Showing 841 to 847 of 847 (71 Pages)