Menu
Your Cart

எழுத்து பிரசுரம் | Zero Degree Publishing

ரிதம் - திரைக்கதை மற்றும் திரைப்படம் உருவான விதம்
-5 %
ஒரு நல்ல சினிமாவிற்கான அடையாளம் எதுவெனில், அந்தத் திரைப்படத்தைப் பார்த்துக் கொண்டிருக்கும்போது அந்தப் படத்தின் இயக்குநரோ, ஒளிப்பதிவாளரோ பார்வையாளனின் நினைவிற்கு வரவே கூடாது; படம் பார்த்து முடித்த பிறகே அவர்களை நினைத்துப் பார்க்க வேண்டும். அந்த அளவிற்கு படத்துடன் பார்வையாளன் ஒன்றிவிட வேண்டும்” என்று ..
₹247 ₹260
ருசியியல்
-5 %
இது உணவைக் குறித்த நூல் அல்ல. ருசியைப் பற்றியது. ஓர் உணவுத் தீவிரவாதியாக இருந்து, ஒரு நாளில் ஐந்து வேளைகள் உண்டுகொண்டிருந்தவன், ஒருவேளை உணவிருந்தால் வாழ்ந்துவிட முடியும் என்று தேர்ந்து தெளிந்த வரலாறு ஓர் இழையாக இதில் ஊடுருவி வருவது முக்கியமானது. ருசி என்பதை ஒரு தியானப் பொருளாக்கும் புத்தகம் இது. தி ..
₹209 ₹220
ரூபித் தீவு - இலங்கை முஸ்லிம்களின் வரலாறு
-5 %
இரத்தினக் கற்கள் நிறைந்த எழில் மிகு இலங்கைத் தீவில் காலத்துக்குக் காலம் விதவிதமான மக்கள் வந்து குடியேறிக் கொண்டே இருந்தார்கள். சிலர் ஆட்சியமைத்து உரிமை கொண்டாடினார்கள். சிலர் குடும்பம் அமைத்துக் குலம் வளர்த்தார்கள். இன்னும் சிலரோ தீவின் புகழை உலகறியச் செய்யத் தம்மால் இயன்றதைச் செய்தார்கள். அப்படி வந..
₹190 ₹200
ரூஹ்
-5 %
எளிய மனிதன் ஒருவனுக்கு வாழ்க்கை கொடுக்கின்ற தொடர் வலிகளும் அந்த அடர் இருட்டினூடாக அவன் காணுகின்ற மிகச்சிறிய மின்மினிப் புள்ளிகளைப் போன்ற ஆனந்தமும் ரூஹ் நெடுக சிதறியிருக்கிறது. வாழ்வின் புதிர் அவனை இழுத்துச் சென்ற சிராய்ப்புகளில் ஒரு பெண் தன் பரிசுத்தமான ஆன்மாவினால் ஞானத்தை பரிசளித்து விடுகிறாள். மரக..
₹238 ₹250
ரெண்டாம் ஆட்டம்
-5 %
ரெண்டாம் ஆட்டம் - சாரு நிவேதிதா :அழகியல் எனபது ஒரு மதம். முன்பு மனிதனைத் திருத்தி அவனை நல்லவனாகவும் தூய்மையானவனாகவும் ஆக்கும் பணியை மதம் செய்வதாகக் சொல்லி வந்தது...
₹190 ₹200
ரெண்டு
-5 %
"நீ என்ன நினைத்துக்கொண்டிருக்கிறாய்? நமது உறவுக்கு இந்த தேசத்தில் ஒரு பெயர் கூடக் கிடையாது. இது நம் விருப்பம், நம் தேர்வு. ஆனால் குழந்தை என்பது பெரிய விஷயம். அதன் அடையாளச் சிக்கலுக்கு நாமே காரணமாகிவிடக் கூடாது. இனிஷியல் அல்ல பிரச்னை. இது இருப்பியல் பிரச்னை." இதுவரை வெகுஜன வாசகர் தளத்தில் மேற்கொள்ளப..
₹190 ₹200
ரைட்டர்
-5 %
இவை ஓர் எழுத்தாளனின் குறிப்புகள். எழுத்து பற்றிய குறிப்புகள். A Writer’s Diary! எழுத்தாளர், வாசகர், விமர்சகர், பதிப்பகம், ஊடகம், சமூக ஊடகம் என எழுத்து எனும் சூழலமைப்பில் (Ecosystem) புழங்கும் சகலருக்கும் இதில் பெற்றுக்கொள்ள விஷயமுண்டு. எழுத்து குறித்தும் எழுத்தாளர் குறித்தும், த‌ன்னை முன்வைத..
₹418 ₹440
ரோவெல் தெரு மனிதர்கள்
-5 %
வாழ்வனுபவத்தையும் வாசிப்பனுபவத்தையும் ஒருசேர அணைத்துச் செல்லும் சிறுகதைகள். வாழ்க்கை அனுபவக் கதைகள் சிறந்த வாசிப்பனுபவத்தைக் கொடுக்கக் கூடியவைதான் ஆனால் புனைவின் களத்தில், நடக்கச் சாத்தியமுள்ளவற்றில் உமா கதிர் வெளிச்சம் பாய்ச்சி அதை இலக்கியமாக்கி விடுகிறார். அந்த வகையில் இது யதார்த்த அல்லது புனைவு ப..
₹209 ₹220
லக்ஷ்மி சரவணகுமார் கதைகள் 2007-2017
-5 %
வாழ்வில் நம்மையும் மீறி நிகழும் நமது பிழைகளை எல்லாம் எழுத்தின் வழியாகத்தான் கடந்துவர முடிகிறது. இந்த உலகத்துடனான அத்தனை பரிமாற்றங்களையும் ஒரு கதைசொல்லி கதைகளின் வழியாகவேதான் நிகழ்த்துகிறான். 'கலை என்பது பிரச்சனையைச் சுற்றி எழுப்பப்படும் புனைவே' என்கிறார் சார்த்தர். இந்தத் தொகுப்பின் கதைகளும் அப்படித..
₹903 ₹950
லத்தீன் அமெரிக்க சினிமா
-5 %
“ஐரோப்பிய சினிமாவிலிருந்து முற்றிலும் வேறுபட்ட லத்தீன் அமெரிக்க சினிமா லத்தீன் அமெரிக்கர்களின் முகங்களைக் காட்டியது. அவர்களுடைய தேசங்களின் பிரச்சினைகளைப் பேசியது. அவர்களுடைய தேசிய குணங்களையும் வெகு ஜன கலாச்சாரத்தையும் கொண்டாடியது. அந்த நாடுகளின் நோய்க்கூறுகளைக் காண்பித்தது. எதார்த்தத்தைப் பிரதிபலித்..
₹214 ₹225
லஷ்கர் ஏ தொய்பா ஓர் அறிமுகம்
-5 %
2001 - இந்திய நாடாளுமன்றத் தாக்குதல், 2008 - மும்பை தாக்குதல்கள், 2019 - புல்வாமா தாக்குதல் உள்ளிட்ட பல தீவிரவாதச் செயல்பாடுகளின் பின்னால் உள்ள இயக்கம் லஷ்கர். பாகிஸ்தானில் நிலைகொண்டு இந்தியாவில் தீவிரவாதச் செயல் புரியும் லஷ்கரைக் குறித்துத் தமிழில் வெளியாகும் முதல் நூல் இதுவே. சர்வதேசத் தீவிரவாத இய..
₹190 ₹200
லீயர் அரசன்
-5 %
தமிழுக்கும் தமிழ்ப் பண்பாட்டிற்கும் மகத்தான சேவை செய்யப் போகிற நாடகம்; வருங்கால ஆசிரியர்களுக்கு தெளிவான பார்வைகளையும் உறுதியான உத்திகளையும் கற்றுக் கொடுக்கப் போகிற நாடகம் இது… ரயிலில் வரும் போதும் சரி, வந்த பிறகு தூங்கும் போதும் சரி, லீயரும் கார்டீலியாவும், கென்ட்டும், எட்காரும் வந்து வந்து குலாவிக்..
₹399 ₹420
Showing 769 to 780 of 844 (71 Pages)