Publisher: Zero degree/எழுத்து பிரசுரம்
ஒரு காதல் செய்துவிடுகிறோம் மற்றவை எல்லாம் போலச் செய்கிறோம்..
₹143 ₹150
Publisher: Zero degree/எழுத்து பிரசுரம்
உண்ண வேண்டும் என்பது ஓர் உணர்வு. எதை உண்பது என்பதை ஆதி மனிதன் முதல் முதலில் எப்படித் தீர்மானித்திருப்பான்? நெருப்பு கண்டறியப்படுவதற்கு முன்னால் எப்படிச் சமைத்திருப்பான்?
பசி தூண்டி உணவைக் கண்டடைந்திருக்கலாம். ஆனால் எது தூண்டி மனிதன் போதையைத் தேடிப் போயிருப்பான்? மது எப்படிப் பிறந்திருக்கும்? ஆரியர்..
₹276 ₹290
Publisher: Zero degree/எழுத்து பிரசுரம்
சொக்கப் பனையின் தழல் எழும்ப
பழங்குடிகளின் கால்களசைவு கூதிர்காலக் காற்றின்
சில்லிப்புடன் செவி சேர்கிறது.
-கயல்..
₹124 ₹130
Publisher: Zero degree/எழுத்து பிரசுரம்
தற்போது காதலிக்கும் பெரும்பாலானோர் ஒத்த வயதுடையவர்கள். பழங்காலம் போல பெண் ஆணை விட நான்கைந்து வயது குறைவாக இருப்பதில்லை. ஆணை விட பெண்ணுக்கு குறைந்த வயதிலேயே மெச்சூரிட்டி வந்து விடுகிறது. ஒரே வயதில் காதலிப்பவர்களின் பிரச்சனை இங்குதான் தொடங்குகிறது. சம வயது என்பதால் ஈகோ அதிகம் தலையெடுத்து ஆடுகிறது. தன்..
₹380 ₹400
Publisher: Zero degree/எழுத்து பிரசுரம்
எல்லாச் சீரழிவான காலத்திலும் யுத்தங்களிலும்கூட அந்நியமாதலே இயற்கையிடம் தன்னை முறையிட்டு தத்துவங்களில் மெய்மை காண்கின்றன. அய்யப்பனின் இக்கவிதைகள் மிருதுவானவை. கடுங்காய்ச்சலில் அருந்தும் கஷாயம் போன்ற இதமளிப்பவை. நோய்மையும் வேண்டுதலுமான இக்காலப் பண்பின் அகச்சித்திரங்களே
இக்கவிதைகள்.
– கவிஞர் யவனிகா..
₹95 ₹100
Publisher: Zero degree/எழுத்து பிரசுரம்
சில மனிதர்களைப் பற்றிப் படிக்கும் போதும் கேள்விப்படும் போதும் வியப்பு மேலிடுகிறது என்ன மாதிரி வாழ்ந்திருக்கிறார்கள் இவர்கள் எத்தகைய குணங்களைக் கொண்டிருக்கிறார்கள் இவர்கள் என்பதே வியப்பு...
₹209 ₹220
Publisher: Zero degree/எழுத்து பிரசுரம்
உஷா பல விஷயங்களில், ஒரு முன்னோடி எழுத்தாளர். தீவிரமான விஷய உள்ளடக்கங்களை எடுத்துக் கொண்டு பாசாங்கற்று எழுதுவதில், அவர், அவருக்குப் பின்னால் வந்த பலருக்கும் வழி காட்டியவர். தமிழ் இலக்கியச் சூழலில், உண்மைகளை உரமாகச் சொல்வதே மங்கிக் கொண்டு வரும் நேரம் இது. இதை, உஷாவோடு சக பயணியாக, நடந்து கொண்டிருக்கும்..
₹475 ₹500
Publisher: Zero degree/எழுத்து பிரசுரம்
இந்த நாவல் வெளிவந்த புதிதில் பிரம்மராஜன் இது ஜேம்ஸ் ஜாய்ஸின் A Portrait of the Artist as a Young Man நாவலில் ஒரு முக்கியமான கண்ணி உண்டு. எந்த ஒரு இடத்திலும் மதிப்பீட்டு அளவிலான தீர்ப்பை முன் வைக்கும் வார்த்தைகளையோ பார்வையையோ இதில் காண முடியாது. அப்படி ஒரு நாவலை தமிழில் வாசித்தது இல்லை; என்னுடைய மற்ற..
₹219 ₹230
Publisher: Zero degree/எழுத்து பிரசுரம்
கேள்வி: நீங்கள் துக்ளக் இதழில் எழுதத் தொடங்கிய போது, உங்கள் கொள்கைகளிலிருந்து சமரசம் செய்துகொண்டுவிட்டீர்கள் என்று விமர்சனம் எழுந்ததே?
பதில்: துக்ளக்கில் எழுதுவது சமரசம் செய்துகொள்வதல்ல. சமரசம் என் ஆன்மாவில் படியும் கறை. ஒரு போதும் அதை நான் செய்ய மாட்டேன். இதுவரை செய்ததும் இல்லை. சொல்லப்போனால் துக்..
₹114 ₹120
Publisher: Zero degree/எழுத்து பிரசுரம்
தரமான வெகுமக்கள் சிறுகதைகளுக்குத் தமிழ்மகனின் கதைகளைச் சிறந்த உதாரணமாகக் குறிப்பிடலாம்.அப்படியொரு வெகுஜனக் கதை மரபு தமிழில் ஒரு காலத்தில் இருந்து இன்று காணாமல் போய்விட்ட அல்லது நாம் தாழ்ந்துவிட்ட சூழ்நிலையில் தமிழ்மகனின் கதைகள் கவனிப்புக்குறியவையாகின்றன...
₹162 ₹170
Publisher: Zero degree/எழுத்து பிரசுரம்
சங்க இலக்கிய ஆய்வு முடிந்துவிட்டது எனப் பலரும் கூறிவரும் சூழலில் இப்போதுதான் அது தொடங்குகிறது என்கிறது இந்நூல். பழந்தமிழ் ஆய்வில் இதுவரை அரிதாக உள்ள ஒருங்கிணைந்த பார்வையை இந்நூல் கைக்கொண்டிருக்கிறது. எந்தையும் தாயும் மகிழ்ந்து குலாவிய முந்துநிலத்தின் பெருமையை வியந்துரைக்கிறார் மு. ரமேஷ்...
₹266 ₹280
Publisher: Zero degree/எழுத்து பிரசுரம்
எஸ்கோபரின் வாழ்வின் ஊடாக கொலம்பிய போதை மாஃபியா விஸ்வரூபமெடுத்த வரலாறு இது.
1989ம் ஆண்டின் உலகின் ஏழாவது பெரிய பணக்காரர் என்று ஃபோர்ப்ஸ் சுட்டிக்காட்டிய பெயர் பாப்லோ எஸ்கோபர். போதைத் தொழிலை ஒரு கார்ப்பரேட் ஆக்கமுடியும் என்று செய்து காண்பித்து, கொலம்பியா மட்டுமில்லாமல் உலகில் இயங்கும் பல்வேறு தீவிரவா..
₹261 ₹275