Menu
Your Cart

மனதிலே ஒரு மறு

மனதிலே ஒரு மறு
-5 %
மனதிலே ஒரு மறு
கிருத்திகா (ஆசிரியர்)
₹181
₹190
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹40 shipping fee* (Free shipping for orders above ₹500 within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.
இந்த நாடக மேடை அமைப்பில் இன்னொரு விசேஷம்: நம் நாடக மேடைகளில் மூன்று பக்கம் மறைத்து இருக்கும்; நாம் பார்க்கிற பக்கம் திறந்திருக்கும். இதில், ஒரு பக்கம், அதாவது பின் பக்கந்தான் மறைந்திருந்தது. மற்ற மூன்று பக்கங்களும் திறந்து இருந்தன. நாடக மேடை பக்கங்களில் அடைக்கப்படாமல் வெளியே முன் நீண்டு சபையோடு கலக்கிற மாதிரி வந்துவிட்டது. நாமும் நாடகக் காட்சியில் கலந்து கொண்டிருப்பது போன்ற பிரமையை எழுப்பியது. இன்னும் சின்னச் சின்னதாகப் பல புதுமையான உத்திகள் கையாளப்பட்டிருந்தன. நாடக அமைப்பு விஷயத்தில் 'கிருத்திகா' எழுத்தில் செலுத்தியுள்ள கவனம் குறிப்பிடத்தக்கது. நாடகத்தின் மையக் கருத்துக்கு ஏற்ப கதையின் ஒருமைப்பாட்டுக்கு உதவக்கூடிய வகையில் காட்சிகளையும் தகவல்களையும் அமைத்திருக்கிறார். இந்த நாடகம் பார்ப்பது ஒரு புது அனுபவம்தான். - எழுத்து
Book Details
Book Title மனதிலே ஒரு மறு (Manathile oru maru)
Author கிருத்திகா (Kiruthika)
Publisher எழுத்து பிரசுரம் | Zero Degree Publishing (Ezhuthu Pirasuram | Zero Degree Publishing)
Year 2023
Edition 1
Format Paper Back
Category Drama Play | நாடகம், 2023 New Arrivals

Write a review

Note: HTML is not translated!
Bad Good
Captcha

By the same Author

பெண்ணியம் என்ற சொல்லோ கருத்தாக்கமோ தமிழ்ச் சூழலில் பேசப்படாதிருந்த காலப்பகுதியில் பெண்மைய நோக்கில் எழுதப்பட்ட நாவல் கிருத்திகாவின் ‘புகைநடுவில்’. வழக்கமான நாவல்களில் வருகின் றாற்போல், சம்பவம் எதில் முடிந்தது என்றோ, கதாபாத்திரத்தின் முடிவு என்னவாயிற்று என்றோ இந்த நாவலை ஒட்டி யோசிக்க முடியாது...
₹181 ₹190
இருபது ஆண்டுகளுக்கு முன்பு 'புகை நடுவில்' என்ற நாவலை எழுதி தமிழ் இலக்கிய உலகத்துக்கு அறிமுகமான 'கிருத்திகா' (ஸ்ரீமதி மதுரம் பூதலிங்கம்) உளவியல் அடிப்படையில் கதை மாந்தர்களின் செயல்களை ஆராய்வது மூலம் கதை சொல்லுவதில் நிபுணர். ஹிஜிளிறிமிகி என்று சொல்லப்படும் வருங்கால உத்தம உலகைச் சித்திரிக்கும் உத்தியைக..
₹304 ₹320
கிருத்திகாவின் ஆளுமையை முழுமையாக வெளிப்படுத்திய வடிவம் அவரது நாவல்கள். 1950-1970 இடைப்பட்ட இருபதாண்டுகளில் அவரது படைப்புணர்வு வெளிப்பாட்டின் ஊடகமாக நாவல் இருந்துள்ளது. இக்காலகட்டம் புதிய நாடாக உருப்பெற்ற இந்தியாவிற்கு முக்கியமானதாக இருந்தது. விடுதலை பெற்ற புதிய இந்திய உருவாக்கத்தின் மையமாக இருந்த தி..
₹314 ₹330
கிருத்திகாவின் ஆளுமையை முழுமையாக வெளிப்படுத்திய வடிவம் அவரது நாவல்கள். 1950 - 1970 இடைப்பட்ட இருபதாண்டுகளில் அவரது படைப்புணர்வு வெளிப்பாட்டின் ஊடகமாக நாவல் இருந்துள்ளது. இக்காலகட்டம் புதிய நாடாக உருப்பெற்ற இந்தியாவிற்கு முக்கியமானதாக இருந்தது. விடுதலை பெற்ற புதிய இந்திய உருவாக்கத்தின் மையமாக இருந்த ..
₹209 ₹220