Menu
Your Cart

எழுத்து பிரசுரம் | Zero Degree Publishing

மனக்குகைச் சித்திரங்கள்
-10 %
பகிர்வதற்கு ஒரு துணையில்லாத ரசனை ஆளில்லாக் காட்டில் அலையும் பேய் போன்றது...
₹243 ₹270
மனதிலே ஒரு மறு
-10 %
இந்த நாடக மேடை அமைப்பில் இன்னொரு விசேஷம்: நம் நாடக மேடைகளில் மூன்று பக்கம் மறைத்து இருக்கும்; நாம் பார்க்கிற பக்கம் திறந்திருக்கும். இதில், ஒரு பக்கம், அதாவது பின் பக்கந்தான் மறைந்திருந்தது. மற்ற மூன்று பக்கங்களும் திறந்து இருந்தன. நாடக மேடை பக்கங்களில் அடைக்கப்படாமல் வெளியே முன் நீண்டு சபையோடு கலக்..
₹171 ₹190
மனம் கொத்தி பறவை
-10 %
சாரு நிவேதிதா தனது அன்றாட வாழ்வில் எதிர்கொண்ட அபூர்வ தருணங்களையும் அபத்த கணங்களையும் பின்புலமாகக் கொண்டவை இந்தக் கட்டுரைகள். அவை ஒரு தமிழ் எழுத்தாளனாக வாழ்வதன் ஸ்திதியை ஒரு அபத்த நாடகம் போல் விவரிப்பவை. இந்த அபத்த நாடகத்தில் பங்கேற்க வரும் ஒவ்வொருவரையும் பற்றி அங்கதம் மிகுந்த சித்திரங்களை சாரு நிவேத..
₹225 ₹250
மயில் மார்க் குடைகள்
-10 %
‘மயில் மார்க் குடைகள்’ கிட்டத்தட்ட 1980-களில் நிகழ்வது. இடம் குறிப்பிடப்படாமல் நிகழும் இக்கதையை இன்றைக்கும் பொருத்திப் பார்க்கலாம். தொகுப்பின் தலைப்பை இந்தக் கதையே தருகிறது. அந்த முதிய தம்பதிகளில் வரும் முதுபெண்ணை வீட்டுக்கு வந்து மரபிசை பாடச் சொல்லித்தரும் இருமலோடு கூடிய மூதாட்டியாக நான் அறிவேன். ஒ..
₹243 ₹270
மருக்கை
-10 %
இந்த நாவலில் இறப்பு, தொடர்ச்சியான நிகழ்வாகவுள்ளது. மரணத்தில் தொடங்கி மரணத்தில் முடிகிற வடிவம் எதேச்சையாக அமைந்ததுதான். உண்மையில் மரணத்தை எழுத வேண்டுமென்ற எண்ணம் என்னிடமில்லை. எளிமையான வாழ்வை, காதலை, அன்றாடப் பாடுகளைச் சந்திக்கும் எனது கிராமத்து மனிதர்களைப் பதிவு செய்யவேண்டுமென்று விரும்பினேன். முதலி..
₹261 ₹290
மற்றொருவன்
-10 %
இருபத்தி இரண்டு சிறுகதைகளின் தொகுப்புதான் இந்த 'மற்றொருவன்'. வாழ்க்கையில் நாம் சந்திக்கும் மனிதர்கள்தான் கதாபாத்திரங்களாக இங்கே நடமாடுகிறார்கள். இவற்றில் நாம் நம்மில் ஒரு பகுதியைக் கூட காண்போம். அது மறக்க முடியாது. இளமைக்காதல் அலமுவாக இருக்கலாம், தவறு ஒன்றைச் செய்துவிட்டு அதன் பாதிப்பால் அவதிப்படும்..
₹158 ₹175
மலாவி என்றொரு தேசம்
-10 %
அமெரிக்க ஐரோப்பிய சமூகங்கள் மற்றும் அவற்றின் கலாச்சார விழுமியங்கள் குறித்து நாம் கொண்டிருக்கும் பரிச்சயத்தில் சிறிதளவு கூட ஆசிய, ஆஃப்ரிக்க, லத்தீன் அமெரிக்க நாடுகளின் சமூக பண்பாடு அடையாளங்கள் குறித்து நமக்கு இல்லை. மூன்றாம் உலக பண்பாடுகளின் கலாச்சாரத் தன்மையையும் அதன் ரகசிய வழிகளையும் அறிவது நமது பன..
₹306 ₹340
மழைக்குப் பின் புறப்படும் ரயில் வண்டி
-10 %
சகமனிதனின் மேலான வன்முறை, அன்றாட தேவைக்காக தன் மேலும் தனது பாரம்பரியத்தின் மேலும் நிராகரிப்பை சுமந்து நிற்கிற தனிமனிதன் மற்றும் குடும்பங்களின் கதைகள்தான் இவை. நாவலின் அடிப்படையான குணாம்சங்களின் துணையோடு தன்னை விரிவுபடுத்திக் கொள்ளும் இக்கதைகள் சம்பிரதாய பாணியிலான கதை வடிவத்தை மீற முயல்கின்றன. நாவலு..
₹180 ₹200
மழையா பெய்கிறது
-10 %
சாரு நிவேதிதா இந்த நூலில் உருவாக்கும் சர்ச்சைகளின் வழியே எழுப்பும் அடிப்படைக் கேள்விகள் ஒரு தமிழ் எழுத்தாளன் சந்திக்கக்கூடிய அவமானங்களைப் பற்றியவை. அவன் தனது இருப்பையும் எழுத்து இயக்கத்தையும் தக்கவைத்துக் கோள்ளப் போராடும் அபத்தமான சூழல் பற்றியவை...
₹252 ₹280
மழையாலும் வெயிலாலும் ஆனவர்கள்
-10 %
மஞ்சுளாவின் கவிதைகளில் மனிதம் சுரந்து பெருகுகிறது. தாய்ப்பாலைப்போல. ஏழைகள் ஏதிலியர், அடுத்தவேளை உணவுக்காக வக்கற்றவர்கள், பைத்தியங்கள், சகமனிதர்களின் அன்புக்கு ஏங்கும் சமூகமும் இயற்கையும் இவர் கவிதைகளில் குழந்தைகள் போலக் காத்திருக்கின்றன. மஞ்சுளாதேவியின் கவிதைகள் எளிமையின் பிரம்மாண்டம்...
₹180 ₹200
மஹாபாரதம்
-10 % Out Of Stock
செ.அருட்செல்வப்பேரரசன் பல வருடங்களாக உழைத்து மொழிபெயர்த்த கிஸாரி மோஹன் கங்குலியின் “தி மஹாபாரதா ” வை பதினான்கு பாகங்களாக வெளியிடுவதில் பெருமகிழ்ச்சி அடைகிறோம். கெட்டி அட்டையாக பதிப்பிக்கப்படும் 14 பாகங்களின் மொத்த விலை Rs 12999/-..
₹11,699 ₹12,999
Showing 541 to 552 of 671 (56 Pages)