Menu
Your Cart

எழுத்து பிரசுரம் | Zero Degree Publishing

முன் பக்கங்கள்
-5 %
ஸீரோ டிகிரி பப்ளிஷிங் தமிழரசி அறக்கட்டளை இலக்கிய விருது 2021 தேர்ந்தெடுக்கபட்ட நூல் வரிசை வெகுஜன எழுத்திலும் தீவிர எழுத்தின் சாயலை புகுத்தலாம்.ஆனால் தீவிர எழுத்தின் சாயல் என்றும் தீவிர எழுத்தின் சாயல்தான். இரண்டிலும் நிஜத்தின் தரிசனம் இருந்தால் வாசிப்பவனின் மனதுக்கு நெருக்கமாக இருக்கும். சாதி, அரசி..
₹276 ₹290
முன்னூறு வயதுப் பெண்
-5 %
நுண் கதைகள், குறுங்கதைகள், மீச்சிறு கதைகள் என்று பல விதமாக அழைக்கப்பட்டாலும் இக்கதைகளின் பொதுத் தன்மை, இவை ஒவ்வொன்றும் வாழ்வின் ஒரு மகத்தான கணத்தை நிரந்தரப்படுத்திவிடுவதுதான். கனவுக்கும் நினைவுக்குமான இடைவெளி, இருப்புக்கும் இல்லாமல் போவதற்குமான இடைவெளி, உருவாக்குவதற்கும் அழித்தொழிப்பதற்குமான இடைவெ..
₹323 ₹340
முன்பொரு காலத்தில் ஒரு மந்திரவாதி
-5 %
முன்பொரு காலத்தில் ஒரு மந்திரவாதி கடைசியாக ஒரு மந்திரஜாலம் செய்துகாட்ட வேண்டும் என்று ஆசைப்பட்டான். மீண்டும் இன்னொரு மந்திரஜாலம் செய்து காட்ட வேண்டாத அளவு அட்டகாசமான மந்திரஜாலமாக அது இருக்க வேண்டும் என்பதே அவனது நோக்கம். பின்னட்டை குறிப்பை படித்ததனாலேயே இந்தப் புத்தகம் அபாரமானது என்று வாசகர்களுக்கு ..
₹209 ₹220
முருகியம்
-5 %
இத்தொகுப்பில் வெளிப்படும் கூற்றுகள், அரசியல், பொருண்மைகள் மற்றும் குரல்களை வகைப்படுத்தினால்: இயற்கை வழிபாடு, ஆதிக்குடிகளின் குரல், அதர்க்கமாக வெளிப்படும் தொல் குடி மாந்ரீகத்தின் குறிசொல்லுதல், ஆதிவேர்பிடித்த சொற்களை தேடுதல், ஆதிநிலத்தை திரும்ப பெறுதலுக்கான போராட்டம், ஆதித்திருமொழி என்ற கற்பிதம், சிற..
₹171 ₹180
முள்ளம்பன்றிகளின் விடுதி
-5 %
கற்பனையின் சாத்தியங்களை விரிவாக்குவதும், இதுவரை நாம் அறிந்திராத உலகங்களுக்குள் நம்மை இட்டுச் செல்லக் கூடிய புதிய பாதைகளை உருவாக்குவதும்தான் இன்றைய எழுத்துலகின் சவால். காட்சி ஊடகங்களில் அந்த மாற்றம் நிகழ்ந்திருக்கிறது. Black Mirror போன்ற உலகப் புகழ்பெற்ற விஞ்ஞானப் புனைவில் அமைந்த தொலைக்காட்சித் தொ..
₹162 ₹170
மூடுபனிச் சாலை
-5 %
மூடுபனிச் சாலைகடந்த முப்பது நாற்பது ஆண்டுகளாக இந்தியாவில் - குறிப்பாக தமிழகத்தில் - நடந்து வரும் சமூக மாற்றங்கள் நுண்ணுணர்வு கொண்ட ஒரு மனிதனை எவ்வாறெல்லாம் பாதிக்கும், எவ்வாறெல்லாம் கவலையுறச் செய்யும் என்பதன் பதிவுகளே இத்தொகுப்பில் உள்ள கட்டுரைகள். தமிழர்களின் உணவு, பாலியல் வறுமை, தமிழ் மொழிக்கு ..
₹247 ₹260
மூத்த அகதி
-5 %
ஸீரோ டிகிரி பப்ளிஷிங் தமிழரசி அறக்கட்டளை இலக்கிய விருது 2021 தேர்ந்தெடுக்கபட்ட நூல் வரிசை என் வாழ்வில் இருந்துதான் தொடர்ந்து எழுதிக் கொண்டிருக்கிறேன். என் கால்கள் எப்போதும் பூமியில் பதிந்திருப்பதையே விரும்புகிறேன். எந்த நிலமும் சொந்த மில்லாத இந்த அகதி வாழ்வில் இருந்தே 'மூத்த அகதி' நாவலை எழுதி முடித..
₹276 ₹290
மூன்று நதிகள்
-5 %
வாழ்க்கையையும் இலக்கியத்தையும் ஒருசேர கவனிக்கிற காரணத்தாலே சுப்ரபாரதி மணியனின் எழுத்துக்கள் காலத்தின் கட்டாயமாக வெளிப்படிருப்பதில் அவருக்கு இணை யாருமில்லை. அவ்வளவு விரிவான வகையில் அவதானிப்பும் வாழ்க்கையின் மீதும் பிரச்சனைகள் மீதும் கொண்டுள்ளார். அவற்றை சமூகம் மீதான எதிர்வினையாகவும் விமர்சனமாகவும் பட..
₹171 ₹180
மூன்றெழுத்து
-5 %
ஒரு மனிதன் எந்தப் புள்ளியில் தவிர்க்க முடியாத நபராகிறான் என்பதிலிருந்து எது அவனைப் புகழின் உச்சத்தில் கொண்டு உட்காரவைக்கிறது என்பது வரையிலான பயணம் மிக நீண்டது. கரடுமுரடானது. மிக நுணுக்கமான பல சூட்சுமங்களை உள்ளடக்கியது. ஆனால் எதுவும் முடியாததல்ல. அசாத்தியமானதல்ல. ஆனால் எனக்குரிய அங்கீகாரம், எனக்குத்..
₹190 ₹200
மூவர்
-5 %
அச்சில் வெளிவந்த பா. ராகவனின் முதல் சிறுகதைத் தொகுப்பு இது. இருபத்திரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு மறு பிரசுரம் காண்கிறது...
₹276 ₹290
Showing 577 to 588 of 671 (56 Pages)