Menu
Your Cart

எழுத்து பிரசுரம் | Zero Degree Publishing

நுழை
-5 %
மிஞ்சிய கண்ணீரால் கடலை உருவாக்கும் இக்கவிஞனுக்கு துடுப்பென்பது உப்புச்சுவை கூடிய இவன் தசைதான்..
₹361 ₹380
நூறாயிரம் சொற்கள்
-5 %
தொன்மை தானே சொல்லுங் காலைஉரையொடு புணர்ந்த பழமை மேற்றே தொல்காப்பியம் ,செய்யுள்களில் 229..
₹95 ₹100
நூறு குதிரைகள் தூரமுள்ள ஆறு
-5 %
எலே பங்காளி! ஒரு மந்தையை உருவாக்கி மேய்ச்சல்காரனாக இருந்திருக்கலாம், நிலங்களை உடமையாக்கிக்கொண்டு ஒரு குடியானவனாக இருந்திருக்கலாம், இப்படி ஒரு வேட்டை நாயின் பின்னே காட்டில் அலைந்துழல்கிறோமே என்று வருந்துகிறாயா? காட்டைச் சார்ந்திருக்கும் வாழ்வு தலைமுறைக்கும் தொடர்வதை எண்ணி விசனப்படுகிறாயா? காட்டுக்கும..
₹105 ₹110
நூறு பிள்ளைகள் பெற்றவள்
-5 %
"சோத்துக்கா அலையுறேன். எத்தன நாளைக்கு ஏம்புள்ளைகள பட்டினி போட்டிருக்கேன். ஏம்புருஷன் செத்து பதினேழு வருஷம் முடிஞ்சுப்போச்சு. அந்த மனுஷன் சாகுறப்ப பெரியவளுக்கு அஞ்சுவயசு. ஒருத்தி பால் குடிக்கிறா. இன்னொருத்தி தோள்ல தூங்குறா. இவளுக எவளுக்காச்சும் அந்தாளு மூஞ்சியத் தெரியுமா. அப்பா இல்லாத கவலயோடவா வளத்தே..
₹190 ₹200
நெஞ்சம் மறப்பதில்லை
-5 %
சினிமா பற்றிய பல நூல்களைப் படித்தபோதுதான் நமது சினிமாவில் இடம் பெறுகின்ற காதல் காட்சிகளையும் விஞ்சக் கூடிய விதவிதமான காதல்கள், எந்த சினிமாவிலும் இதுவரை துகிலுரித்துக் காட்டப்படாத துரோகங்கள், நம்முடைய திரைப்படங்களில் இதுவரை இடம்பெறாத மோதல்கள், நாள் முழுவதும் எண்ணி எண்ணி சிரிக்கக் கூடிய பல சுவையான சம்..
₹323 ₹340
நெஞ்சம் மறப்பதில்லை ( பாகம் - 2)
-5 %
சினிமா பற்றிய பல நூல்களைப் படித்தபோதுதான் நமது சினிமாவில் இடம் பெறுகின்ற காதல் காட்சிகளையும் விஞ்சக் கூடிய விதவிதமான காதல்கள், எந்த சினிமாவிலும் இதுவரை துகிலுரித்துக் காட்டப்படாத துரோகங்கள், நம்முடைய திரைப்படங்களில் இதுவரை இடம்பெறாத மோதல்கள், நாள் முழுவதும் எண்ணி எண்ணி சிரிக்கக் கூடிய பல சுவையான சம்..
₹323 ₹340
நெஞ்சம் மறப்பதில்லை ( பாகம் - 3)
-5 %
பத்திரிகையாளர், கதாசிரியர், திரைப்படத் தயாரிப்பாளர், திரைப்பட இயக்குனர், நடிகர் என்று பல்வேறு தகுதிகளில் கடந்த நாற்பதாண்டுகளுக்கும் மேலாக தமிழ்த் திரையுலகில் பயணித்து வருகின்ற சித்ரா லட்சுமணன் எழுதியுள்ள மூன்றாவது நூல் இது. பல்வேறு காலகட்டங்களில் தமிழ் சினிமா உலகில் நடந்த பல சுவையான நிகழ்ச்சிகளை இந்..
₹285 ₹300
நெடுமரா நிழல் கதைகள்
-5 %
அறுபது வருஷங்களைக் கடந்த வாழ்க்கை ஒரு பெரிய மரமாகத்தான் நம் முன்னே விரிகிறது. அனுபவங்களும் சந்தித்த மனிதர்களும் நிகழ்ச்சிகளும் அந்த மரத்தின் நிழலில் இளைப்பாறிக்கொண்டிருக்கின்றன. அவற்றை அசைபோடும் தருணங்களில் நிறைவேறாத ஆசைகளும் எதிர்பாராத முடிவுகளும் முடிவில்லாச் சம்பவங்களும் கற்பனைகளாக உருவெடுத்து மன..
₹190 ₹200
நெப்போலியன்
-5 %
நெப்போலியன் எந்த நூற்றாண்டிலோ வாழ்ந்தவர், எந்தக் கண்டத்திலோ வாழ்ந்தவர், எந்த மொழியையோ பேசியவர், அவருடைய வாழ்க்கைப் பின்னணியும் நமக்குப் பழக்கப்படாதது. ஆனாலும், அவர்மீது நமக்கு ஓர் ஈர்ப்பு இருக்கிறது, அவருடைய வரலாற்றைப் படிக்கும்போது பரவசம் வருகிறது, ‘நம்மாளுதான் இவர்' என்று தோன்றுகிறது. அநேகமாக உலகம..
₹238 ₹250
நெம்பர் 40 ரெட்டைத் தெரு
-5 %
கலர் கலராகக் கண்ணாடி வைத்து, சீரியல்செட் விளக்குப்போட்ட வண்டி. கதாயுதத்தைத் தூக்கியபடி பயில்வான் தோரணையோடு நிற்கிற பீமசேனன் படம். எண்ணெயோ டால்டாவோ கசிந்து வழிகிற அல்வாவை மலைபோல் குவித்து வைத்துக்கொண்டு, ‘தேகபலம் தரும் பீமபுஷ்டி அல்வா சாப்பிடுங்கள்; வலிமைக்கு விலை இருபத்தைந்து பைசா மட்டுமே’ என்று சோன..
₹314 ₹330
நெருக்கடி நிலை உலகம் (தொகுதி 1)
-5 %
2001 செப் 11-ஐ அத்தனை எளிதாக யாரும் மறந்துவிட இயலாது. இரட்டைக் கோபுரத் தாக்குதலை ஒட்டி உலகம் மாறிய நாள் அது. அமெரிக்காவின் கீழே உள்ள கியூபப் பகுதியில் அப்போது நிறுவப்பட்ட சிறை முகாம்தான் அது. அங்கு நடந்த சித்திரவதைக் கொடுமைகள் குறித்து கசிந்து வந்த செய்திகள் நம் நெஞ்சை உலுக்கின. ஐயத்திற்கிடமானவர்கள்..
₹247 ₹260
நெருப்பு ஓடு
-5 %
நெருப்பு ஓடு என்பது கம்மாள சமூகத்தின் வாழ்வாதாரத்திற்கான அடுப்பு வகை. இந்த நாவலில் இந்தச் சமூகத்தின் ஏற்றத்தாழ்வுகள் பழக்கவழக்கங்கள் வாழ்வியல் முறைகள் விவரமாக சொல்லப்பட்டிருக்கிறது. சயனைட் தற்கொலைகள், திருட்டு நகை பிரச்சினைகளால் பாதிக்கப்படும் வாழ்வியல் சமூகத் தாக்குதல்கள், பெரு முதலாளிகளால் நசுக்கப..
₹228 ₹240
Showing 517 to 528 of 796 (67 Pages)