Publisher: எழுத்து பிரசுரம் | Zero Degree Publishing
நேர்மைக்கும் கடமைக்கும் நடுவில் சிக்கிக்கொண்ட ஒரு மனிதனின் கதைதான் துரோணருடைய கதையும். பாண்டவர்களை வீழ்த்த வேண்டும் என்றும், துரோணர்தான் களத்தில் மற்ற வீரர்களைவிடச் சிறந்தவர் என்று தெரிந்தும் துரியோதனன் அவரை குரு படையின் தளபதியாக நியமிக்கிறான். தன்னுடைய நடத்தையின் மீது தமக்குள் பொங்கும் அருவருப்பு உ..
₹114 ₹120
Publisher: எழுத்து பிரசுரம் | Zero Degree Publishing
அ.மி., சு.ரா., வெ.சா மற்றும் பிரபல எழுத்தாளர்கள் பரிந்துரைக்கும் கதைகள் சிலவற்றையும், நாம் வாசிக்கவேண்டிய கதைகளையும் தொகுத்திருக்கிறேன். இன்னும் சொல்லப்போனால் எத்தொகுப்பிலும் இடம்பெறாத, ‘புலியா!’ என்ற கதையையும் சேர்த்திருக்கிறேன். எனவே, தேர்ந்தெடுத்த, சிறந்த என்கிற வழமையான தலைப்புகளுக்குப் பதிலாக, ‘..
₹152 ₹160
Publisher: எழுத்து பிரசுரம் | Zero Degree Publishing
மேல்நாட்டு இலக்கிய வடிவமான சிறுகதைக்கு இந்திய உருவம் கொடுத்தவர் ந. பிச்சமூர்த்தி என்ற க.நா.சு.வின் கூற்று முற்றிலும் உண்மை என்பது அவரது சிறுகதைகளை மீள்வாசிப்புக்கு உட்படுத்தியபோது உறுதியாகிறது. அதேபோல் தமிழில் புதுக்கவிதையின் தந்தை என்று கருதப்படுபவரும் ந. பிச்சமூர்த்தியே ஆவார். சி.சு. செல்லப்பாவின்..
₹950 ₹1,000
Publisher: எழுத்து பிரசுரம் | Zero Degree Publishing
கம்ப்யூட்டர் கம்பெனியில், அதுவும் உலகப் பிரசித்தியான நிறுவனத்தில் சீனியர் மேனேஜர் உத்தியோகம் பார்ப்பது மாதிரித் தொல்லை பிடித்த சமாச்சாரம் வேறு எதுவும் இல்லை. தலைக்கு மேலே உட்கார்ந்து முதலாளி வர்க்கம் ‘இருபது மில்லியன் டாலர் பிசினஸ் இந்த வருடம் பிடித்துக்கொண்டு வராவிட்டால் வயிற்றுக்குக் கீழே ஆப்பரேஷன..
₹352 ₹370
Publisher: எழுத்து பிரசுரம் | Zero Degree Publishing
சமகாலத் தமிழ்க் கவிதையில் குறிப்பிட்டுச் சொல்லும்படி தத்துவார்த்தச் சிந்தனைகள் இல்லை என்றே சொல்ல வேண்டும்.விதிவிலக்காக ஒன்றிரண்டு பேர் என் தலைமுறையில் தேவதச்சனும், எஸ். சண்முகமும்.இந்தத் தலைமுறையில் ஒரே ஒருவர்தான்எனக்குக் காணக் கிடை க்கிறார். அவர் நேசமித்ரன் .
- சாரு நிவேதிதா..
₹124 ₹130
Publisher: எழுத்து பிரசுரம் | Zero Degree Publishing
'கறுப்புப் பூனை குறுக்கே போனால், போகிற காரியம் உருப்படாது.'
'காக்கை நம் உச்சந்தலையில் எச்சமிட்டால், அது அதிர்ஷ்டத்தின் அறிகுறி.'
- என்பது போன்ற நம்பமுடியாத நம்பிக்கைகள் நம் நாட்டில்தான் தொன்றுதொட்டு இருக்கின்றன என்று நம்மில் பலர் நினைத்துக்கொண்டிருக்கலாம். அது முற்றிலும் தவறு. உலக நாடுகள் அனைத்திலும..
₹238 ₹250
Publisher: எழுத்து பிரசுரம் | Zero Degree Publishing
பலரும் உங்களைப் பார்த்து பயப்படுகிறார்கள். உங்களுக்கு நீங்கள் எப்படி?
நம்முடைய உரையாடல் அற்புதமாக இருந்தது. நம்முடைய குரல் இந்தச் சிறிய மெஷினில் பதிவாகியிருக்கிறது. இது ஒரு நம்ப முடியாத விஷயம் அல்லவா? பிரபஞ்சத்தின் ஒரு நுண்ணிய துகள் இது. நாம் பேசுவது நம்முடைய நரம்பு மண்டலத்திலிருந்து வருகிறத..
₹266 ₹280
Publisher: எழுத்து பிரசுரம் | Zero Degree Publishing
நம்முடைய உடலுக்கு நன்மைகளை அள்ளித் தந்து சிறப்பாகச் செயல்படவைக்கும் வைட்டமின்களைப் பற்றிய விரிவான, விளக்கமான, தெளிவான அறிமுகத்தை வழங்குகிறது இந்நூல். எதைச் சாப்பிடலாம், எவ்வளவு சாப்பிடலாம், அதனால் என்ன நன்மை, நினைவில் வைத்துக்கொள்ளவேண்டிய மற்ற குறிப்புகள் என்னென்ன என்று உங்களுடைய உணவுப் பழக்கத்தைச் ..
₹200 ₹210
Publisher: எழுத்து பிரசுரம் | Zero Degree Publishing
தமிழில் பிழையின்றி அழகாகவும் தெளிவாகவும் சிறப்பாகவும் எழுதவேண்டும் என்ற ஆர்வம் உங்களுக்கு உண்டா? அப்படியானால், இந்த நூல் உங்களுக்கானதுதான்! பலரும் நினைப்பதுபோல், தமிழ் இலக்கணம் என்பது அச்சுறுத்துகிற விஷயம் இல்லை; தமிழில் பிழையின்றி எழுதுவது ஒன்றும் கம்ப சூத்திரம் இல்லை; கொஞ்சம் அக்கறையும் முனைப்பும்..
₹356 ₹375
Publisher: எழுத்து பிரசுரம் | Zero Degree Publishing
இது டிஜிட்டல் உலகம். முன்னெப்போதும் இல்லாத அளவுக்குத் தொழில்நுட்பம் நமது வாழ்வை எளிதாக்கியிருக்கிறது. இதனைச் சரியாகப் புரிந்துகொள்ளாமல் சிக்கலாக்கிக்கொள்வோரும் உண்டு.
இந்த டிஜிட்டல் வலைக்குள் நாம் சிலந்தியா இல்லை மாட்டிக் கொண்ட பூச்சியா என்பதைப் பொறுத்தே நன்மையும் தீமையும்.
சராசரி மனிதருக்குத் தொழி..
₹200 ₹210
Publisher: எழுத்து பிரசுரம் | Zero Degree Publishing
நீ இல்லாமல் வாழவே
முடியாதென்பதெல்லாம்
பொய்
நீ இருந்தால்
இன்னும் நன்றாக வாழ்வேன்
அவ்வளவுதான்...
- நேசமித்ரன்..
₹285 ₹300