Menu
Your Cart

எழுத்து பிரசுரம் | Zero Degree Publishing

ட்ரெமோலோ
-5 %
'ட்ரெமெலஸ்' என்கிற லத்தீன் சொல்லுக்கு 'நடுங்குதல்' என்பது பொருள். 'ட்ரெமோலோ' என்பது இசையில் ஒரே சுருதியை மீண்டும் மீண்டும் இசைப்பதன் மூலமாகவோ அல்லது இரட்டைச் சுருதிகளை மாறி மாறி இசைப்பதன் மூலமாகவோ நிகழ்த்துகிற ஒருவகை துடிப்பதிர்வு விளைவு நுட்பம். இத்தொகுப்பிலுள்ள 'ட்ரெமோலோ' என்ற கதையில் இந்நுட்பம் க..
₹133 ₹140
ட்விட்டர்
-5 %
இணையத்தின் #1 தகவல் பரிமாற்றத் தளம், உலகின் மிகப் பெரிய தொழில்நுட்ப நிறுவனங்களில் ஒன்றான ட்விட்டரின் விறுவிறுப்பான வெற்றிக்கதை! இன்றைக்கு இணையதளங்கள், செய்தித் தாள்கள், தொலைக்காட்சிச் சேனல்களையெல்லாம்விட மிக விரைவாகச் செய்திகளை நமக்குக் கொண்டுவருகிற தளம், ட்விட்டர்தான். வெறும் செய்திகள்மட்டுமில்லை, ..
₹138 ₹145
தஃப்ஸீர் அஷ்ஷஃராவீ (சூரத்துல் பாத்திஹா)
-100 % Out Of Stock
யூசுஃப் அல் கர்ளாவி போன்ற மேதைகள் இமாம் ஷஃராவியின் தப்ஸீர் முறைமை மூலமாக வெகுவாக ஆகர்ஷிக்கப்பட்டு இருக்கிறார்கள். வேறெந்த கலைகளையும் விட தப்ஸீர் மற்றும் தஸவ்வுஃப் எனப்படும் ஆத்மீக கலை இரண்டிலும் பாரிய சாதனைகளை செய்தவர் அவர். யூசுஃப் அல் கர்ளாவி கூறுவது போல 'அறிவையும் உள்ளத்தையும் சம வேளையில் விளித்..
₹0 ₹0
தடயம்
-5 %
எல்லா விதமான குற்றங்களும் பாதிக்கப்பட்டோரின் மனத்தில் வடுக்களை மட்டும் அல்ல, தடயங்களையும் விட்டுச் செல்கின்றன. குற்றங்களை அறிவியல்பூர்வமாக நிரூபிப்பது மட்டுமே நீதியைப் பெறும் வழி. குற்றம் நடந்த இடம், விதம், குற்றவாளியின் குணம், எல்லாமே அறியத் தருகின்றன தடயங்கள். அதைக் கற்றுத் தருகிறது, தடயவியல். இந..
₹219 ₹230
தடைகளைத் தகர்த்து
-5 %
சாதாரண குடும்பப் பின்னணியில் பிறந்த ஹேமா அண்ணாமலை உற்பத்தித் துறையில் குறிப்பிடத்தக்க சாதனையைப் படைத்திருக்கிறார். ஒரு சிறிய கிராமத்தில் எலெக்ட்ரிக் டூவீலர் தொழிற்சாலையை நிறுவி, ஆம்பியர் எனும் பிராண்டை உருவாக்கினார். ரத்தன் டாட்டா, கிருஷ் கோபாலகிருஷ்ணன் உள்ளிட்ட பிரபலஸ்தர்கள் இந்நிறுவனத்தில் முதலீடு..
₹238 ₹250
ததாகம்
-5 %
கொஞ்சம் தனித்திருக்கிறேன் விரலிடுக்கில் புகைகிறது தனிமையை கரைக்க கண்ணீரை உபயோகியுங்கள்..
₹333 ₹350
தனியறை மீன்கள்
-5 %
இயற்கையும் பெண்ணும் மதுவும் கடவுளும் தமக்குள் மிக நெருக்கமான ஒற்றுமைகளைக் கொண்டவை. இவை அனைத்தும் ஒன்றே, இவற்றின் ஆதாரமும் ஒன்றேதான் என்றாலும் நான் உடன்படுவேன். என் கவிதைகள் இந்த நான்கையும் கொண்டாடுபவை. என் கவிதைகளை இந்த நான்கிற்கான பிரார்த்தனைப் பாடலாகவும் கருதலாம்...
₹143 ₹150
தபால்காரன்
-5 %
இலக்கிய ஆசிரியர்களிலே தங்கள் வாழ்நாட்களிலேயே ஒரு தனிப்பட்ட பெயரையும் புகழையும் ஈடு இணையற்ற ஸ்தானத்தையும் அடைந்து விடுகிறவர்களை அதிருஷ்டசாலிகள் என்று விசேஷமாகக் கொண்டாட வேண்டும். அந்த விசேஷ மரியாதையையும் அடைந்தவர் ரோஜர் மார்டின் தூ கார்டு. பிரெஞ்சு இலக்கியத்தின் மேதைகள் என்று நோபல் பரிசுகள் பெற்றுக் ..
₹190 ₹200
தமயந்தி சிறுகதைகள்
-5 %
தமயந்தியின் சொற்சிக்கனம் அலாதியானது, தமிழ்க் கதைப் பரப்பில், அவர் அளவுக்குக் குறைவான சொற்களால் பெரிய சித்திரம் தீட்டிக் காட்டும் எழுத்து வன்மை மிகவும் குறைவானவர்களுக்கே சாத்தியப்பட்டிருக்கிறது. பரீட்சார்த்தமான கதை சொல்லல் இந்தத் தொகுப்பில் உள்ளது. அது அந்நியப்பட்டுப் போகாமல், வாசகர்களுக்கு நெருக்கமா..
₹646 ₹680
தமிழில் அச்சுப்பண்பாடு
-5 %
முதல் சீர்திருத்த கிறிஸ்தவ மறைப் பணியாளர் சீகன் பால்க் தரங்கம்பாடியில் கரை இறங்கி 300 ஆண்டுகள் கடந்துவிட்ட நிலையில், அவர் தமிழுக்கும், அச்சு ஊடகத்திற்கும் தன்னை ஒப்புவித்தும், தமிழ் முஸ்லீம்கள் அச்சு / பதிப்பு துறையில் ஆற்றியுள்ள அரும் பணிகளும் அ. மார்க்ஸின் விசாலமான பார்வையில்.....
₹86 ₹90
Showing 445 to 456 of 844 (71 Pages)