Publisher: எழுத்து பிரசுரம் | Zero Degree Publishing
சமீபத்தில் நான் ஃபீஜித் தீவுக்குச் சென்றிருந்தபோது இந்த நாவல் என் மனதில் உருவானது. அங்கு நிகழ்ந்த கதையானதால் ஃபீஜி இந்தியரின் சரித்திரப் பின்புலத்தில் இது விரிகிறது.
ஃபீஜித் தீவுகள் பத்து ஆண்டுகளுக்கு முன்புவரை ஆங்கிலேய ஆட்சியின் கீழ் இருந்தது. தனது வியாபாரப் பெருக்கத்துக்காக அங்கிருந்த கரும்புத் தோ..
₹333 ₹350
Publisher: எழுத்து பிரசுரம் | Zero Degree Publishing
கடந்த இருபது ஆண்டுகளாக சாரு நிவேதிதா தமிழ் சிறுபத்திரிக்கைச் சூழலில் நடத்திய விவாதங்களின் தொகுப்பு இது. ஒரு தமிழ் எழுத்தாளன் தன் தரப்பினை விட்டுக் கொடுக்காமல் இவ்வளவு நீண்ட போரட்டத்தை நடத்திய சந்தர்ப்பங்கள் மிகவும் அரிது. அதிகாரத்திற்கும் மையப்படுத்துதலுக்கும் எதிராக பிடிவாதத்துடன் இயக்கிய நிராகரிக்..
₹323 ₹340
Publisher: எழுத்து பிரசுரம் | Zero Degree Publishing
தொழில்நுட்பம் நாளுக்கு நாள் மாறிவருகிறது. அது நமக்கு நல்லதா? கெட்டதா?
அறிவியல், கணினி, தொலைதொடர்பு போன்ற துறைகளில் புதிதாகக் கண்டறியப்படும் விஷயங்களைப் பற்றி மக்களுக்கு எப்போதும் ஒரு குறுகுறுப்பு இருக்கும். அதே நேரம், அவை புதியவை என்பதாலேயே அவை பற்றிய சிறு அச்சமும் இருக்கும். இன்றைக்கு நாம் இயல்பாகப..
₹143 ₹150
Publisher: எழுத்து பிரசுரம் | Zero Degree Publishing
சோவியத் யூனியனால் ஆப்கனிஸ்தான் ஆக்கிரமிக்கப்பட்ட தருணத்தில், அழுத்தம் தாங்காமல் போர்க்கொடி உயர்த்திய ஆப்கன் இயக்கங்கள் பல. காலப்போக்கில் அவை வெவ்வேறு மூலைகளில் தெறித்து விழுந்து காணாமல் போய் விட்டன. உயிரோட்டத்துடனும் உத்வேகத்துடனும் இன்று வரை இயங்கிக்கொண்டிருக்கும் ஒரே இயக்கம், தாலிபன்.
தொடக்க காலத்..
₹285 ₹300
Publisher: எழுத்து பிரசுரம் | Zero Degree Publishing
இத்தொகுதியில் இடம் பெறும் சாரு நிவேதிதாவின் கட்டுரைகள் பல்வேறு பொது விவகாரங்கள் குறித்த அவரது பார்வையை வெளிப்படுத்துபவை. வாசிப்பின் பெரும் இன்பத்தை நல்கும் அவரது மொழி நடையும், தான் வாழும் காலம் குறித்து அவர் கொண்டிருக்கும் மாறுபட்ட பிரக்ஞையும் இக்கட்டுரைகளின் பெரும் வசீகரமாக இருக்கிறது. இவை உருவாக்..
₹333 ₹350
Publisher: எழுத்து பிரசுரம் | Zero Degree Publishing
நேர நிர்வாகம் குறித்து நூற்றுக் கணக்கான புத்தகங்கள் தமிழிலேயே உண்டு. ஆனால் நமது அன்றாட வாழ்வின் அனைத்து அவஸ்தைகளுடனும் நேரடியாக மல்லுக்கட்டி, பிரச்னைகளைக் கண்டறிந்து, தீர்வுகளை முன்னெடுத்து வைக்கும் புத்தகம் இதுதான்.
ஒரு நாளை ஒழுங்காகத் திட்டமிடுவதன் மூலம் ஒரு வாழ்நாள் முழுவதையும் வளமாக்கிக்கொள்ள வழ..
₹171 ₹180
Publisher: எழுத்து பிரசுரம் | Zero Degree Publishing
ஜன்னல் வழியே நிலவு ஒளி ஓசைப்படாமல் இறங்க காலடியில் ஒரு வெங்கலப் பானை எழும்பி எழும்பிக் குதித்துக் கொண்டிருந்தது.
செம்புக்குள் மறைந்து என்னை வம்புக்கு இழுக்கும் நீ யார் புழுவே.
நான் தினை. குவித்து, மலர் மாலை சார்த்தி வைத்த புராதன வம்சாவளி செப்புக் குடத்தில் பெய்த மூன்று கைப்பிடி தினையரிசி.
தினையும்..
₹599 ₹630
Publisher: எழுத்து பிரசுரம் | Zero Degree Publishing
உடலோடு ஆன்மா முடிச்சிட்டுக் கொள்ளாதிருப்பது எவ்வளவு நலம். அது ஏன் வாய்க்கப் பெறுவதில்லை. உடலையும், ஆன்மாவையும் பிணைக்கும் சக்தியாக மனம் ஏன் செயல்படவேண்டும். இந்தப் புறமும், அந்தப் புறமும் மல்லுக்கட்ட இந்த மனம் ஏன் இத்தனை பிரயாசைப்படுகிறது. குளிர்ந்த தரையில் புரண்டு படுத்தேன். பகல் நேர சூரியக் குளியல..
₹209 ₹220
Publisher: எழுத்து பிரசுரம் | Zero Degree Publishing
பிரட்டும், சோறும், பட்டாணிக் கூட்டும், உருளைக்கிழங்கு ரோஸ்டும், பப்படமும், ரோஜா சர்பத்துமாக வரிசையாக எடுத்து விளம்பினாள் அவள். வறுத்த மீன் துண்டு ஒன்றை எடுத்துக் கடித்தபடி வேணுமா என்றாள். இது மட்டும் வேணாம் என்றேன்.
‘வேறே என்ன வேணும்?’
சாப்பிட்டபடி என்னைப் பார்த்துச் சிரித்தாள். மீனை வாயில் இருந்து ..
₹727 ₹765
Publisher: எழுத்து பிரசுரம் | Zero Degree Publishing
ஒரு பக்கம் திராவிடத்தால் தமிழகத்துக்கு ஒன்றுமே பயனில்லை என்று அப்பட்டமாய் மறைக்கிறார்கள். மறுபக்கம் திராவிடம் இல்லையென்றால் தமிழன் இப்போது வரை கோவணம்தான் கட்டிக் கொண்டிருந்திருப்பான் என மிகைப்படுத்துகிறார்கள். இந்த இரு தரப்பு கோமாளிகளுக்கும் நடுவே திராவிடத்துக்கு மரியாதை தர வேண்டியுள்ளது.
தமிழகத..
₹257 ₹270
Publisher: எழுத்து பிரசுரம் | Zero Degree Publishing
இந்திய வரலாற்றில் நடந்த சில நிகழ்வுகள், நாட்டின் போக்கையே புரட்டிப் போட்டன. அத்தகைய நிகழ்வுகள் வெறும் தலைப்புச் செய்திகளாக மட்டும் இல்லாமல், நாட்டின் தலையெழுத்தையே மாற்றியெழுதின. அவற்றுள் இருபது நிகழ்வுகளை இந்நூல் விவரிக்கிறது.
நாட்டில் ஏற்பட்ட முக்கியமான மாற்றங்களை அறிந்துகொள்ளும் விருப்பமுடைய எவரு..
₹114 ₹120
Publisher: எழுத்து பிரசுரம் | Zero Degree Publishing
திரைப்படம் சார்ந்த உணர்வுகள் வெகுஜனமக்களின் வாழ்க்கையோடு பின்னிப்பிணைந்தவை. திரைப்பட விழாக்களும் தவிர்க்க இயலாத கலாச்சார அம்சமாகிவிட்டது.
முழுக்க திரைப்படவிழா அனுபவங்களைக் கொண்ட நாவல் இது. வாழ்க்கை பற்றிய தேடலுக்கான இடமாகவும் களமாகவும் திரைப்படவிழாவும் அமைந்திருப்பதை இந்த நாவல் காட்டுகிறது. திரைப்பட..
₹219 ₹230