Menu
Your Cart

எழுத்து பிரசுரம் | Zero Degree Publishing

லீயர் அரசன்
-5 %
தமிழுக்கும் தமிழ்ப் பண்பாட்டிற்கும் மகத்தான சேவை செய்யப் போகிற நாடகம் வருங்கால ஆசிரியர்களுக்கு தெளிவான பார்வையையும் உறுதியான உத்திகளையும் கற்றுக் கொடுக்குப் போகிற நாடகம் இது...
₹399 ₹420
வடக்கேமுறி அலிமா
-5 %
வயசாளிகளும் இளைஞர்களும் அவரவர் கற்பனா சக்திக்குத் தக்கவாறு அலிமாவுக்குப் பல வேடங்கள் தந்து மகிழ்ந்தனர். பைத்தியம், திருடி, கஞ்சா விற்பவள், விபச்சாரி, கொலைகாரி, சிஐடி ஆபீஸர், வாழ்ந்து கெட்டவள், காதலனால் வஞ்சிக்கப்பட்டவள், தலாக் கொடுக்கப்பட்டவள், எய்ட்ஸ் நோயாளி, அரபு ஷேக் கைவிட்ட கேஸ், மாந்த்ரீகவாதி, ..
₹181 ₹190
வரம்பு மீறிய பிரதிகள்
-5 %
வரம்பு மீறிய பிரதிகள்சாரு நிவேதிதா இலக்கியம் இலக்கியச் சூழல் தொடர்பாக எழுதிய கட்டுரைகளின் தொகுப்பு இது. தமிழ் இலக்கியச் சூழலின் நிறுவப்பட்ட கருத்தாக்கங்களுக்கு எதிராகக் கடும் விமர்சனங்களையும் எள்ளலையும் இக்கட்டுரைகள் முன்வைக்கின்றன. இலக்கியம்சார்ந்த அதிகாரச் செயல்பாடுகளைக் குறித்து கேள்வி எழுப்புகின..
₹285 ₹300
வல்லபி
-5 %
காடே பேரறிவு சுடுகாடே பேழ் காலம் கடலாணி வானவேர் மாயை புலரி நிலப்பூண் அறம் வேட்கை வைராக்கியம் வேகும் எலும்பு காத்திருத்தல் வாழ்வைப் பழக்குதல்..
₹143 ₹150
வளர் காதல் இன்பம்
-5 %
காதல் இல்லாமல் வாழ்க்கை இல்லை, ஒருதலைக் காதலாக இருந்தாலும் அது வாழ்க்கையில் ஒரு அனுபவமே! சிலருக்குக் காதல் கசப்பாக இருக்கலாம், சிலருக்கு இனிப்பாக இருக்கலாம், எல்லாமே அவரவர் மனநிலையைப் பொறுத்தது. காதல் திருமணமாக இருந்தாலும், விட்டுக் கொடுப்பும், புரிந்துணர்வும் இல்லாவிட்டால் வாழ்க்கை என்றுமே இனிக்காத..
₹124 ₹130
வாசிப்பது எப்படி?
Hot -5 %
வாசிக்கிற வழக்கம் குறைந்து போனதால் உருவாகியிருக்கும் தரவீழ்ச்சி அபாயகரமானது. பெரும்பாலான சமூக இழிவுகளுக்குக் காரணியாகவும் இருக்கிறது. இந்நூல் வாசிப்பதன் இடர்பாடுகளை புதிய கோணத்தில் அணுகுகிறது. அவற்றைக் களைந்து வாசிப்பில் முன் செல்வதற்கான குறிப்புகளை தோழமையோடு முன் வைக்கிறது. இந்நூல் யாரை குறிவைத்து ..
₹95 ₹100
வாடாத நீலத் தாமரைகள்
-5 %
இவர் சொல்ல விரும்பும் கருத்தை விளக்கமாகச் சொல்லிக் கொண்டு போவதில்லை. வாசகர்களையும் உடன் பயணித்து கதைகளை விரிவாக்கி கொள்ள செய்கிறார் . வழக்கமான ஜனரஞ்சகக் கதைகளில் இருந்து மாறுபட்ட வாசிப்பனுபவத்தை தரும் சத்யானந்தன் கதைகள் . சரவணன் மாணிக்கவாசகம்..
₹219 ₹230
வாதி
-5 %
ஸீரோ டிகிரி பப்ளிஷிங் - தமிழரசி அறக்கட்டளை இலக்கிய விருது 2021 தேர்ந்தெடுக்கப்பட்ட நூல் வரிசை சரித்திரம் என்பது எழுதுவதல்ல, நிகழ்வது. நிகழ்ந்த சரித்திரங்கள் அத்தனையும் எழுதப்படவில்லையென்பதே மண்ணிற்குள் கரைந்தூறியிருக்கும் குருதியின் மௌமான ரௌத்திர தீயொலியாகும். வடார்க்காட்டு மண்ணில் விழும் வெயிலே அட..
₹304 ₹320
வாழ்ந்தவர் கெட்டால் (எழுத்து பிரசுரம்)
-5 %
க நா சு வின் எல்லா நாவல்களுமே படு சுவாரசியமாகவும் , எடுத்தால் ஒரே அமர்வில் படிக்கச் செய்வதாகவும் உள்ளன தமிழ்ச் சூழலில் முழுநேர எழுத்தாளனாக வாழ்வதன் அவலத்தைத் தன்னுடைய எல்லா நாவல்களிலுமே பகடியோடு விவரிக்கிறார் க நா சு. பரவலாக பல லட்சம் பேர் படிக்கக் கூடியதாகவும் அதே சமயம் இலக்கிய நயம் குன்றாததாகவும் ..
₹95 ₹100
விரல்கள்.
-5 %
யதார்த்தத்திலும் கற்பனையிலும் இடையில் உள்ள மாயவெளியில் துல்லியமாய் விரியும் குட்டி ரேவதியின் இச்சிறுகதைகள் கதைகளத்திலிருந்து எல்லோரும் நகர்ந்துவிட்ட பின்னும் பேரண்டத்தின் சாட்சியாய் மூச்செறிபவை...
₹143 ₹150
வெஜ்பேலியோ
-5 %
பேலியோ என்பது ஓர் உணவு முறை. மாவுச்சத்தைக் கூடியவரை தவிர்த்து, கொழுப்பை முதன்மையாக உண்பதன் மூலம் உடல் எடை குறைக்கும் வழி. நீரிழிவு, உயர் ரத்த அழுத்தம் போன்ற சில சிக்கல்களில் இருந்து விடுபட இந்த உணவு முறை உதவுகிறது. இதில் பயிற்சி செய்து பலனடைந்தவன் நான். பேலியோவின் இலக்கணச் சட்டங்களுக்கு உட்பட்டும்,..
₹114 ₹120
வெயில் மெல்லத் தாழும்
-5 %
'எது மீண்டும் மீண்டும் வாசிக்கத் தூண்டுகிறதோ, ஒவ்வொரு வாசிப்பின்போதும் குறையாத சுவையையும், புத்துணர்ச்சியையும் கொண்டிருக்கிறதோ, ஒவ்வொரு மறுவாசிப்பிலும் புதிதாக எதையாவது தருகிறதோ, அதுதான் சிறந்த இலக்கியம' என்ற கூற்றைத் தனது இலக்கிய வரையறையாக ஏற்றுக்கொண்டவர் ஷாராஜ். இந்தத் தொகுப்பில் உள்ள பெரும்பாலான..
₹247 ₹260
Showing 385 to 396 of 407 (34 Pages)

Don't want to miss out?