Menu
Your Cart

எழுத்து பிரசுரம் | Zero Degree Publishing

ததாகம்
-5 %
கொஞ்சம் தனித்திருக்கிறேன் விரலிடுக்கில் புகைகிறது தனிமையை கரைக்க கண்ணீரை உபயோகியுங்கள்..
₹333 ₹350
தனியறை மீன்கள்
-5 %
இயற்கையும் பெண்ணும் மதுவும் கடவுளும் தமக்குள் மிக நெருக்கமான ஒற்றுமைகளைக் கொண்டவை. இவை அனைத்தும் ஒன்றே, இவற்றின் ஆதாரமும் ஒன்றேதான் என்றாலும் நான் உடன்படுவேன். என் கவிதைகள் இந்த நான்கையும் கொண்டாடுபவை. என் கவிதைகளை இந்த நான்கிற்கான பிரார்த்தனைப் பாடலாகவும் கருதலாம்...
₹143 ₹150
தபால்காரன்
-5 %
இலக்கிய ஆசிரியர்களிலே தங்கள் வாழ்நாட்களிலேயே ஒரு தனிப்பட்ட பெயரையும் புகழையும் ஈடு இணையற்ற ஸ்தானத்தையும் அடைந்து விடுகிறவர்களை அதிருஷ்டசாலிகள் என்று விசேஷமாகக் கொண்டாட வேண்டும். அந்த விசேஷ மரியாதையையும் அடைந்தவர் ரோஜர் மார்டின் தூ கார்டு. பிரெஞ்சு இலக்கியத்தின் மேதைகள் என்று நோபல் பரிசுகள் பெற்றுக் ..
₹190 ₹200
தமயந்தி சிறுகதைகள்
-5 %
தமயந்தியின் சொற்சிக்கனம் அலாதியானது, தமிழ்க் கதைப் பரப்பில், அவர் அளவுக்குக் குறைவான சொற்களால் பெரிய சித்திரம் தீட்டிக் காட்டும் எழுத்து வன்மை மிகவும் குறைவானவர்களுக்கே சாத்தியப்பட்டிருக்கிறது. பரீட்சார்த்தமான கதை சொல்லல் இந்தத் தொகுப்பில் உள்ளது. அது அந்நியப்பட்டுப் போகாமல், வாசகர்களுக்கு நெருக்கமா..
₹646 ₹680
தமிழில் அச்சுப்பண்பாடு
-4 %
முதல் சீர்திருத்த கிறிஸ்தவ மறைப் பணியாளர் சீகன் பால்க் தரங்கம்பாடியில் கரை இறங்கி 300 ஆண்டுகள் கடந்துவிட்ட நிலையில், அவர் தமிழுக்கும், அச்சு ஊடகத்திற்கும் தன்னை ஒப்புவித்தும், தமிழ் முஸ்லீம்கள் அச்சு / பதிப்பு துறையில் ஆற்றியுள்ள அரும் பணிகளும் அ. மார்க்ஸின் விசாலமான பார்வையில்.....
₹86 ₹90
தர்மக்ஷேத்திரே
-5 %
கிருத்திகாவின் ஆளுமையை முழுமையாக வெளிப்படுத்திய வடிவம் அவரது நாவல்கள். 1950-1970 இடைப்பட்ட இருபதாண்டுகளில் அவரது படைப்புணர்வு வெளிப்பாட்டின் ஊடகமாக நாவல் இருந்துள்ளது. இக்காலகட்டம் புதிய நாடாக உருப்பெற்ற இந்தியாவிற்கு முக்கியமானதாக இருந்தது. விடுதலை பெற்ற புதிய இந்திய உருவாக்கத்தின் மையமாக இருந்த தி..
₹314 ₹330
தற்கொலை கவிதைகள்
-5 %
பல்லாண்டுகால தமிழ்ப் புதுக்கவிதையின் எல்லா சாத்தியங்களையும் பயன்படுத்தி சமகால மானுடத்தின் அபத்தப் பிதற்றல்களைச் சொல்லிக்கொண்டே இருக்கிறது. இவரது கவிதைகளில் குழந்தைகள் வரும்போது மட்டும் அராத்து அன்பான தகப்பன் ஆகிறார். மற்ற நேரங்களில் எல்லாம் ஏறி மிதித்துப் போய்க்கொண்டே இருக்கும் புல்டோசர். கரப்பான் ப..
₹114 ₹120
தற்கொலை குறுங்கதைகள்
-5 %
தற்கொலை குறுங்கதைகளின் மொழியில் ஒரு வெறித்தனமான களியாட்டத்தை அராத்து நிகழ்த்தியிருக்கிறார். பின்நவீனத்துவத்தின் உச்சபட்சமான மொழி விளையாட்டு இது. எதி அழகியலின் கலகக் களரி ஆட்டம் இது. இதுவரையிலான தமிழ்ப் புனைக்கதை வரலாற்றில் இப்படி ஒரு கட்டுடைத்தல் (deconstruction) நடந்ததே இல்லை என்று சொல்லலாம். மொழிய..
₹309 ₹325
தற்செயல்களை விரட்டுகிறவன்
-5 %
மைதானத்தின் நடுவில் நிற்கும் ஒருவன் நாலாபுறமும் விசிறியடிக்கும் பந்துகளைப் போல, பல்வேறு துறை சார்ந்த அனுபவங்கள் இக்கட்டுரைத் தொகுப்பில் விரவிக் கிடக்கின்றன. இதனினுள்ளே தட்டுப்படுகிற மனிதர்கள் தங்களுடைய அனுபவங்களைக் கதையாய் வரைகிறார்கள். ஒரே நாரில் கோர்க்கப்பட்ட வெவ்வேறு மலர்கள். தொட்டிப் பூக்கள் துவ..
₹219 ₹230
தல புராணம் - Making of a CEO
-5 %
நாம் எப்படி யோசிப்போம் என்பது நமக்குத் தெரியும். பெரிய நிறுவனங்களின் தலைமைச் செயல் அதிகாரிகள் (CEOs) நெருக்கடி நேரத்தில் எவ்வாறு சிந்திப்பார்கள் என்று தெரியுமா? எந்தத் திறமை, எந்தெந்தப் பண்புகள் அவர்களை அத்தனை உயரத்தில் கொண்டு அமர வைக்கிறது என்று அறிவீர்களா? இந்தப் புத்தகம் சுட்டிக் காட்டுகிறது. பல ..
₹238 ₹250
தளபதி Vs தளபதி
-5 %
இந்நூல் சமகால அரசியல் கட்டுரைகளின் தொகுப்பு. ஸ்டாலின், திருமா, விஜய் என மும்முனைகளைப் பற்றிப் பேசுறது. அது போக, சாதி அரசியல், இட ஒதுக்கீடு, கலப்பு மணங்கள், நீட் தேர்வு போன்ற முக்கியப் பிரச்சனைகளை விரிவாக விவாதிக்கிறது இந்நூலின் தலைப்பான தளபதி Vs தளபதி என்பது இரு வேறு நபர்களையும் குறிக்கலாம் அல்லது வ..
₹276 ₹290
தளிர்
-5 %
ஒரு கடவுளைப் போலவோ, குழந்தையைப் போலவோ சிந்திக்க முடிந்துவிட்டால் மனித வாழ்வில் சிக்கல்கள் அதிகம் இராது. துரதிருஷ்டவசமாக நாம் காலம் முழுதும் இரு நிலைகளுக்கு இடையில் வாழ்ந்து கடந்துவிடுகிறோம். ஆனால் ஒரு கடவுளின் சிரமங்கள் எப்படிப்பட்டவை என்று யாருக்குத் தெரியும்? குழந்தைகளின் அலையடிப்புகளைத்தான் நாம் ..
₹295 ₹310
Showing 421 to 432 of 787 (66 Pages)