Menu
Your Cart

தொண்டர் குலம்

தொண்டர் குலம்
-5 %
தொண்டர் குலம்
₹219
₹230
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹40 shipping fee* (Free shipping for orders above ₹500 within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.
தமிழ் சினிமாவில் இயக்குநராகும் கனவுடன் வலம் வருவோருக்கான கையேடு இது. பல உதவி இயக்குநர்களின் வாழ்வனுபவ சாரமே இந்நூலின் பலம். உதவி இயக்குநர்களாகப் பணியாற்றும் காலத்தில் என்னென்ன தெரிந்துகொள்ள வேண்டும், எம்மாதிரி தருணங்களில் எப்படி நடந்துகொள்ள வேண்டும், ஒரு வாய்ப்பை எப்படி வெற்றிகரமான முதலீடாக்க வேண்டும் என்று இந்நூல் கற்றுத் தருகிறது. ராஜேஷ் பச்சையப்பன், தமிழ்த் திரை உலகில் பணியாற்றுபவர். தம் அனுபவங்களையும் தமது நண்பர்களின் அனுபவங்களையும், கற்ற கலையுடன் கலந்து எழுதியிருக்கிறார். மெட்ராஸ் பேப்பர் இணைய வார இதழில் இது தொடராக வெளிவந்தது.
Book Details
Book Title தொண்டர் குலம் (Thondar kulam)
Author ராஜேஷ் பச்சையப்பன்
Publisher எழுத்து பிரசுரம் | Zero Degree Publishing (Ezhuthu Pirasuram | Zero Degree Publishing)
Year 2023
Edition 1
Format Paper Back
Category Cinema | சினிமா, Essay | கட்டுரை, Self - Development | சுயமுன்னேற்றம், 2023 New Arrivals

Write a review

Note: HTML is not translated!
Bad Good
Captcha

By the same Author