Menu
Your Cart

தோழி

தோழி
-5 %
தோழி
மாலன் (ஆசிரியர்)
₹309
₹325
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹40 shipping fee* (Free shipping for orders above ₹500 within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.
தமிழில், சமகால அரசியலைத் தொட்டுப் பேசுகிற நாவல்கள் பெரும்பாலும் உண்மையும் புனைவும் கலந்து நெய்யப்பட்டதாகவே இருக்கும். அபூர்வமாக இந்நாவல் வேறு முகம் கொள்கிறது. இந்தளவு உண்மைக்கு விசுவாசமான இன்னொரு அரசியல் நாவல் இங்கு எழுதப்பட்டதில்லை. இந்த நாவல் எனக்கு மிகவும் பிடித்தது. அரசியல் மட்டுமல்ல காரணம். பெண் மனம் என்றொரு கருத்தாக்கம் இங்கே அதிகம் பேசப்படுகிறதொரு விஷயம். எந்தப் பெண் எழுத்தாளரையும்விட மாலன் இதில் அதனை ஆழத் தோண்டி அகழ்ந்தெடுத்திருக்கிறார். அதிகாரத்தில் உள்ள பெண்கள். அதிகாரத்துக்கு ஆசைப்படும் பெண்கள். அதிகாரத்தில் உள்ளவர்களால் முகம் பொசுங்கி, காலத்தில் கரைந்துவிடுகிற பெண்கள். - பா. ராகவன்
Book Details
Book Title தோழி (Thozhi)
Author மாலன் (Malan)
Publisher எழுத்து பிரசுரம் | Zero Degree Publishing (Ezhuthu Pirasuram | Zero Degree Publishing)
Year 2023
Edition 1
Format Paper Back
Category Novel | நாவல், 2023 New Arrivals

Write a review

Note: HTML is not translated!
Bad Good
Captcha

By the same Author

இக்கால இளைஞர்களுக்கான முத்தான படைப்பு ‘மாலன் சிறுகதைகள்’. இச்சிறுகதைத் தொகுதியில் மாலனின் மிக அற்புதமான, நுட்பமான 55 சிறுகதைகள் இடம் பெற்றுள்ளன. இவர் புத்திலக்கியச் சிந்தனாவாதி...
₹190 ₹200