Menu
Your Cart

எழுத்து பிரசுரம் | Zero Degree Publishing

கடவுளுக்குப் பிடித்த தொழில் - அடுத்தத் தலைமுறை மருத்துவம்
-5 %
தகவல் தொழில்நுட்பத் துறையைப் போலவே வேகம் எடுக்கத் தொடங்கியுள்ள துறை உயிரியல் தொழில்நுட்பம். அடுத்த 20-30 ஆண்டுகளில் இதன் மூலம் நாம் அடையப் போகும் பலன்கள் பிரமிக்க வைக்கக் கூடியவை. இந்நூல், உயிரியல் தொழில்நுட்பம் என்றால் என்ன என்பதில் ஆரம்பித்து, இதனைப் புரிந்து கொள்வதற்குத் தேவையான அடிப்படை அறிவியலை..
₹266 ₹280
கடவுளும் சைத்தானும்
-5 %
சாரு இந்த நூலில் விவாதிக்கும் பல பிரச்சினைகள் நமது கலாச்சார மதிப்பிடுகளோடும் நுண்ணுணர்வுகளோடும் தொடர்புடையவை. குடி, கவிதை, பூங்கொத்துகள், உடல் குறைபாடுகள், கசப்புகள், பிரியங்கள் என பல்வேறு தளங்களில் இவை கூர்மையான கேள்விகளை எழுப்புகின்றன...
₹124 ₹130
கடவுளும் நானும்
-5 %
ஆன்மீகம், கடவுள் சார்ந்த விஷயங்கள் பிறருக்கு எதிரான கொலைக் கருவிகளாக மாறி விட்ட ஒரு காலகட்டத்தில் இறையனுபவம் என்பதை அதன் வழக்கமான மையப் புள்ளிகளிலிருந்து விலக்க முற்படுகின்றார் சாரு நிவேதிதா. பாபா, கவிதை, இசை, சூஃபியிசம் என வெவ்வேறு சாரங்களிலிருந்து தனது இறையனுபவத்தைத் தொகுத்துக் கொள்ள விழையும் அ..
₹114 ₹120
கடை பொம்மைகள்
-5 %
இந்த நாவலில் வரும் கதாநாயகி மஞ்சுவும் அவளுடைய வளர்ப்புத் தாயும் மற்ற கதாபாத்திரங்களும் கற்பனை என்றாலும், இதில் வரும் அநேகம் சம்பாஷணைகள் நான் நேரில் சந்தித்த மாந்தர்கள் பேசியவை. அவர்கள் பிரயோகித்த சொற்கள், வெளிப்படுத்திய கருத்துக்கள், கதை மாந்தர்கள் சொல்வதுபோல வருகின்றன. ‘சாமிக் குத்தம்னு (சிசுக் கொல..
₹266 ₹280
கடைசி தேநீர்
-5 %
கடந்த காலத்தின் சில நினைவுகள் உறங்க விடாமல் துரத்திக் கொண்டிருக்கும் இந்த எளிய வாழ்வில் எழுத்தின் மூலம் அவற்றை பகிர்ந்து கொள்வதே பெரும் ஆறுதலைத் தருகிறது. ஒன்பது கதைகள் அடங்கிய இத்தொகுப்பை மீண்டும் வாசித்துப் பார்க்கையில் பத்திரிகை துறையில் கடந்து வந்த பாதை, நெருக்கடியான சூழல்கள் நினைவுக்கு வருகின்..
₹181 ₹190
கடைசிப் பக்கங்கள்
-5 %
நற்றிணையில் இப்படி ஒரு காட்சி வருகிறது. தலைவன் தலைவியைச் சந்திக்க அவள் வீட்டுக்கு வருகிறான். தோட்டத்தில் புன்னை மரத்தின் அருகே அவளை அழைத்துச் செல்கிறான். அவளோ “இந்தப் புன்னை மரத்தை என் இளம் வயதிலிருந்து வளர்த்து வருகிறேன். இது என் தங்கை. இங்கே உம்மைச் சந்திப்பது வெட்கமாக இருக்கிறது” என்கிறாள். இப்பட..
₹133 ₹140
கணினி கவனி
-4 %
இன்றைய வாழ்க்கை கம்ப்யூட்டர்களால் நிறைந்திருக்கிறது. நம்முடைய ஒவ்வோர் அசைவையும் அவைதான் தீர்மானிக்கின்றன, வழிநடத்துகின்றன. உண்மையில் கம்ப்யூட்டர் (கணினி) என்றால் என்ன? அது எப்படி இயங்குகிறது? அந்தத் தொழில்நுட்பத்தைச் சுவையான கதை வடிவில் விளக்கும் எளிமையான அறிமுகப் புத்தகம் இது. படியுங்கள், கணினிகளைத..
₹67 ₹70
கத்தியின்றி ரத்தமின்றி
-5 %
கத்தியின்றி ரத்தமின்றி நிகழ்த்தப்படும் சைபர் குற்றங்கள் இன்று மனித குலம் எதிர்கொண்டுள்ள ஆகப்பெரிய சிக்கல். நாம் பாதுகாப்பாக இருப்பதாய் நம்பும் நமது வீட்டின் வரவேற்பறைக்கே வந்துவிட்டன சைபர் க்ரைம்கள். அதற்காக டிஜிட்டலே வேண்டாம் என்று மீண்டும் கற்காலத்திற்கா செல்ல முடியும்? இவற்றோடு வாழப் பழகுவது மட்ட..
₹171 ₹180
கனவு கேப்பச்சினோ கொஞ்சம் சேட்டிங்...
-5 %
1922-இல் காந்தியின் மீதும் தேசத் துரோகக் குற்றம் சுமத்தப்பட்டது. நீதிபதி தன் தீர்ப்பின் போது ”திலகர் மீதும் இதே பிரிவில்தான் ஆறு ஆண்டு தண்டனை அளிக்கப்பட்டது; அதேபோல் உங்களுக்கும் ஆறு ஆண்டு தண்டனை” என்றார். உடனே காந்தி, “லோகமான்ய பால கங்காதர திலகர் பெயரோடு என் பெயரையும் சேர்த்து அவருக்கு அளித்த அதே..
₹285 ₹300
கனவு கேப்பச்சினோ கொஞ்சம் சேட்டிங்... (பாகம் இரண்டு)
-5 %
1922-இல் காந்தியின் மீதும் தேசத் துரோகக் குற்றம் சுமத்தப்பட்டது.  நீதிபதி தன் தீர்ப்பின் போது ”திலகர் மீதும் இதே பிரிவில்தான் ஆறு ஆண்டு தண்டனை அளிக்கப்பட்டது; அதேபோல் உங்களுக்கும் ஆறு ஆண்டு தண்டனை” என்றார்.  உடனே காந்தி, “லோகமான்ய பால கங்காதர திலகர் பெயரோடு என் பெயரையும் சேர்த்து அவருக்கு அளித்த அதே..
₹285 ₹300
கனவுகளின் நடனம்
-5 %
கலா கௌமுதியிலும் உயிர்மையிலும் வெளிவந்த கட்டுரைகளின் தொகுப்பாகிய இந்நூலைப் படிக்கும் ஒருவருக்கு தமிழ் சினிமா பற்றி மிகவும் எதிர்மறையாக எழுதப்பட்ட கட்டுரைகள் எனத் தோன்றக்கூடும். ஆனால் உண்மையில் தமிழ் சினிமாவை நேசிப்பதாலேயே இப்படிப்பட்ட கட்டுரைகளை எழுதினேன். எம். ஆர். ராதா போன்ற உண்மை பேசும் கலைஞனை இன..
₹238 ₹250
கனவுகளின் மொழிபெயர்ப்பாளன்
-5 %
சாரு நிவேதிதாவின் இலக்கிய-தத்துவ கட்டுரைகளின் தொகுப்பு நூல் இது. சார்த்தரிலிருந்து சுஜாதா வரை வெவ்வேறு தளங்களில் எழுதப்பட்ட இந்தக் கட்டுரைகள் சாருவின் பரந்து பட்ட இலக்கிய அக்கறைகளை வெளிப்படுத்துவது மட்டுமல்ல, அவை ஒரு காலகட்டத்தின் கலை இலக்கிய மதிப்பீடுகள் தொடர்பான தீவிரமான விவாதங்களையும் தோற்றுவிக்க..
₹238 ₹250
Showing 265 to 276 of 798 (67 Pages)