Menu
Your Cart

Zero degree/எழுத்து பிரசுரம்

நன்னயம்
-10 %
சமகாலத் தமிழ்க் கவிதையில் குறிப்பிட்டுச் சொல்லும்படி தத்துவார்த்தச் சிந்தனைகள் இல்லை என்றே சொல்ல வேண்டும்.விதிவிலக்காக ஒன்றிரண்டு பேர் என் தலைமுறையில் தேவதச்சனும், எஸ். சண்முகமும்.இந்தத் தலைமுறையில் ஒரே ஒருவர்தான்எனக்குக் காணக் கிடை க்கிறார். அவர் நேசமித்ரன் . - சாரு நிவேதிதா..
₹117 ₹130
நரகத்திலிருந்து ஒரு குரல்
-10 %
பலரும் உங்களைப் பார்த்து பயப்படுகிறார்கள். உங்களுக்கு நீங்கள் எப்படி? நம்முடைய உரையாடல் அற்புதமாக இருந்தது. நம்முடைய குரல் இந்தச் சிறிய மெஷினில் பதிவாகியிருக்கிறது. இது ஒரு நம்ப முடியாத விஷயம் அல்லவா? பிரபஞ்சத்தின் ஒரு நுண்ணிய துகள் இது. நாம் பேசுவது நம்முடைய நரம்பு மண்டலத்திலிருந்து வருகிறத..
₹252 ₹280
நளதமயந்தி: மஹாபாரதக் கதைகள்
-10 %
ஒருவரை ஒருவர் காணாமல் காதலித்து, இடைஞ்சல்களுக்குப் பிறகு திருமணமும் செய்து கொண்டு, இரண்டு பிள்ளைகளைப் பெற்றெடுத்து, காலத்தின் கோலத்தால் நாட்டையும், செழிப்பையும் இழந்து, காட்டுக்கு விரட்டப்பட்டு, கணவன் மனைவி இருவரும் பிரிந்து, ஆளுக்கொரு திக்குக்குச் சென்று, தனித்தனியே அல்லல்பட்டு, ஒருவரை ஒருவர் காணாம..
₹243 ₹270
நள்ளிரவின் நடனங்கள்
-10 %
நள்ளிரவின் நடனங்கள்(சிறுகதைகள்) - அராத்து :பொதுவாக நாம் இலக்கியம் என்பது மொழியை லாவகமாக கையாளுதல்,கடைசிக்கு அதை ஒரு pre-requisite ஆக வைத்துக்கொள்கிறோம். எனவே வட்டார வழக்கில் அல்லது செவ்வியல் மொழியில் எழுத படாத கதைகள் இலக்கியம் இல்லை என நமக்குள் பேதைமை இருக்கிறது. இந்த கதை இதை தவிர வேறோரு நடையில் எழு..
₹180 ₹200
நவதாராளவாதம்
-10 %
பொதுக்கல்வி, பொது மருத்துவம் என்பன இன்று பொய்யாய்ப் பழங்கதையாய்ப் போய்விட்டன. மெதுவாகத் தொடங்கி இன்று கல்வியும், மருத்துவமும் அதிவேகமாகத் தனியார் மயமாக்கப்பட்டுவிட்டன. இவை அனைத்தும் இன்றைய நவதாராளப் பொருளாதாரக் கொள்கைகளின் விளைவு என்பதை யாரும் யோசிப்பதில்லை. குழந்தைகள் மத்தியில் ஏழ்மை, சுற்றுச்சூழல்..
₹216 ₹240
நாகமணி
-10 %
சிலப்பதிகாரம் என் நெஞ்சையும் அள்ளிய நூல். புகார் நகரத்தின் செழுமையும் வலிமையும், அக்காலத்துத் தமிழரின் பண்பாடும், வாழ்ந்த நிலையும் யாரைத்தான் பெருமையடையச் செய்யாது! புகார் நகரத்தையும் இந்திர விழாவையும் வைத்து ஒரு கதை கற்பனை செய்யவேண்டுமென்பது என் வெகு நாளைய அவா. அதற்கு இந்தக் கதையின் மூலக்கற்பனை இடங..
₹126 ₹140
நாகவேள்வி
-10 %
மஹாபாரதம் உரைக்கப்படும் களமாக இருந்த அந்த நாகவேள்வி ஏன் நடந்தது? அப்படி ஒருவன் பாம்புகளை அழிக்க வேண்டிய காரணமென்ன? பாம்புகளுக்குக் கிடைத்த சாபம்தான் என்ன? சாபத்தைச் செயலிழக்கச் செய்ய பாம்புகள் செய்த முயற்சிகள் என்ன?..
₹225 ₹250
நாடோடியின் நாட்குறிப்புகள்
-10 %
நாடோடியின் நாட்குறிப்புகள் - சாரு நிவேதிதா :..
₹180 ₹200
நானும் என் பூனைக்குட்டிகளும்
-10 %
நானும் என் பூனைக்குட்டிகளும் படிக்கும்போது பல இடங்களில் என் கண் கலங்கியது. என்னை மிகவும் பாதித்த கதை. -சாரு நிவேதிதா...
₹135 ₹150
நிறைய அறைகள் உள்ள வீடு.
-10 %
குட்டி ரேவதியின் கதைகள் யதார்த்தத்தில் அடங்காதவை. தன் உடலைக் கொண்டாடும் பெண் மனம், தன்னை இயற்கையின் முழுமையானதொரு கூறாக உணரும் பெண் மனம், கட்டற்ற விடுதலையைக் கோரும் பெண் மனம், அதன் நடைமுறைச் சிக்கல்களைத் தகர்த்தெறிய விரும்பும் பெண் மனம், அதற்கான பெண்ணிய அரசியலைக் கட்டமைக்க விழையும் பெண் மனம் என நுட்..
₹179 ₹199
நிலமும் பொழுதும்
-10 %
'இந்தப் பூமி எப்போது உருவானது? எப்படி உருவானது?' என்பது பற்றியும், 'பூமியின் இயற்கை வரலாறு கண்டுபிடிக்கப்பட்டது எப்படி?' என்பது பற்றியும் மிகத் தெளிவாக, அனைவரும் புரிந்துகொள்ளும் விதத்தில் விளக்கிச் சொல்கிற 'நிலமும் பொழுதும்' என்கிற இந்தப் புத்தகம் அச்சுறுத்தும் பண்டிதர் நடையில் இல்லாமலும், வாசகனை ம..
₹234 ₹260
Showing 217 to 228 of 346 (29 Pages)

Don't want to miss out?