அரிதாரம் பூசிய எம்.ஜி.ஆர் வாழ்வை அரசியல் கோலோச்சிக் கொண்டதில் ஆச்சரியம் இல்லை...!
ஆங்கிலேய ஆயுதக் கப்பலுக்கு வெடி வைத்ததாக பொய்ப் புகாரில் அந்தமான் சிறையில் அடைக்கப்பட்ட கோபால மேனனின் செல்ல ப் புத்திரன் அல்லவா எம்ஜிஆர்..?..
₹285 ₹300
சுற்றுச்சூழல் பிரச்சனைகளுக்கான வரலாற்று அக்கறை உலகெங்கிலும் இன்று இறக்கை கட்டிப் பறக்கிறது என்றே கூறலாம்.
காடழிப்பு காரணமாக இஸ்ரேல் மற்றும் ஜோடானில் பண்டைய நாகரிகங்கள் சரிந்த பொழுது, சுற்றுச்சூழலில் ஆரம்பகால ஆர்வம் கிமு 6000த்தில் தொடங்கியது என்று சுற்றுச்சூழல் அறிஞர்கள் நம்புகின்றனர்..!..
₹119 ₹125
காலம் முழுவதும் காலனி ஆதிக்க நாடுகளிடம் தங்கள் குரல் வளையை கடித்து குதறும்படி யுத்தகளப்பலி அரவான்களாக ரத்தக் குளியலுக்கு ஆளானவர்கள் இந்த செவ்விந்தியர் கூட்டம்.
பல லட்சம் செவ்விந்தியர்களின் சடலங்களின் மீது தான் ஆரம்ப காலத்து பிரித்தானிய ஆதிக்கம், தனது அமெரிக்கா மீது தன்னுடைய சாம்ராஜ்யத்துக்கான உயிலை..
₹238 ₹250