Menu
Your Cart

முடியரசன் கவிதைகள்

முடியரசன் கவிதைகள்
New -5 %
முடியரசன் கவிதைகள்
முடியரசன் (ஆசிரியர்)
₹86
₹90
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹60 shipping fee* (Free shipping for orders above ₹1000 within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 10 தினங்களுக்குள் பணம் திருப்பித் தரப்படும்.

உழைத்தேன் நன்றாய், உணவே இல்லை;
திளைப்போன் ஒருவன் தீயன செய்தே:
என்னுடற் குருதி இறைத்து விளைந்த
பெரும்பயன் பெற்றே பெரியோன் ஆனான்;
அருமைத் தேனீ! அரிதின் ஓடிச்
சேர்த்தனை தேனை; சிதைத்தே
ஒருவன் உண்டான் அந்தோ!
உன்போல் நானும் உள்ளேன்;
இதனை உணர்வார் யாரோ?
ஒருநாள் இங்கே திருநாள் என்றார்
ஆண்டவ னுடனே ஐயரும் இருந்தார்
அலுக்கத் தூக்கி அயர்ந்தேன்; பின்னர்
சோறு கேட்டேன் "சோம்பல் பயலே!
திமிரா உனக்கு? திருட்டுத் தடியா!
பொறுடா" என்றார் பூசுரர்; என்றன்
தோளை முறித்த தோடுடைச் செவியன்
அருகிற் சென்றே அப்பா! என்றேன் "விதிவிதி"
என்றான் குறைமதி யோனே.

Book Details
Book Title முடியரசன் கவிதைகள் (முடியரசன் கவிதைகள்)
Author முடியரசன் (Mutiyarachan)
ISBN 9788119304141
Publisher ஆழி பதிப்பகம் (Aazhi publication)
Pages 70
Year 2026
Edition 1
Format Paperback
Category Poetry | கவிதை, 2026 New Releases

Write a review

Note: HTML is not translated!
Bad Good
Captcha