Publisher: ஆழி பதிப்பகம்
இந்த நூலில் நீதிக்கட்சி முன்னோடிகளில் ஒருவரும் இடஒதுக்கீடு இயக்கத்தின் மூலவர்களில் ஒருவருமான எஸ் முத்தையா முதலியாரின் திராவிடஸ்தான் என்கிற சிறு நூலும், 1956 இல் அறிஞர் அண்ணாவுக்கும் காந்தியவாதியும் பூதான இயக்கத்தின் தலைவருமான வினோபா பாவேவுக்கும் இடையில் நடைபெற்ற ஓர் உரையாடலும் இடம்பெற்றிருக்கின்றன. ..
₹76 ₹80
Publisher: ஆழி பதிப்பகம்
உடலின் ஐம்புலன்களுக்கும் இன்பம் எனும் வேட்கையின்படி இசை, காமம், வெளி, அகம், வாசனை என, ஒரு பொம்மி எனும் உருவிலியை, இச்சியை, நீலியை, அணங்கைப் பின்தொடரும் காதல் பாடல்களை இத்தொகுப்பில் கொண்டு கூட்டி யின்/யான் எனும் சீன விகிதப் பௌதிகத்தை ஆண்துபெண் மொழியாக்க முயல்கிறார் ஸ்ரீஷங்கர். -யவனிகா ஸ்ரீராம்..
₹57 ₹60
Publisher: ஆழி பதிப்பகம்
தமிழில் தொழில்நுட்ப நூல்களை எழுதிய பெரிய எழுத்தாளர்களின் நூல்களில் கூடக் காதல் என்னும் பெயரில் கழிவுகள் இருக்கும் என்று சொல்வார்கள். அப்படி எந்தக் கழிவையும் இந்த நூலில் நீங்கள் பார்க்க முடியாது. லினக்ஸ் எப்படிக் கட்டற்ற விடுதலையை, உரிமையைப் பேசுகிறதோ, அப்படியே நூலின் கதை மாந்தர்களும் பேசுகிறார்கள். ..
₹333 ₹350
Publisher: ஆழி பதிப்பகம்
தேசங்களின் சுயநிர்ணய உரிமை குறித்த விவாதங்களை நடத்தியதிலும் தீர்வுகளை அளித்ததிலும் உலக வரலாற்றில் வி. இ. லெனினுக்கு நிகர் வேறு யாருமில்லை. இது ஒரு தொகுப்பு நூல். இதில் அடங்கியுள்ள படைப்புகள் பின்வருமாறு. ருஷ்யாவின் சமூக-ஜனநாயகத் தொழிலாளர் கட்சியின் தேசிய இனச் செயல்திட்டம்,தேசிய இனப்பிரச்சினை பற்றிய ..
₹276 ₹290
Publisher: ஆழி பதிப்பகம்
நடமாடுங் கோயில் - நடமாடுந் தெய்வம் என்றெல்லாம் பேசி, கேட்டு, பக்திப் பரவசத்தால் ஆடிப் பாடி வந்தவர்கட்கெல்லாம் நடமாடுங் கல்லூரி என்பது வேடிக்கையாகத்தான் இருக்கும். கடவுள், மதம்- ஜாதி பேதம், பழக்கவழக்கம் ஆகிய துறைகளிலே மாறுதல் அடைந்து மறுமலர்ச்சி பெற்று, 'வாழ்க்கை வாழ்வதற்கே என்று மனவளத்துடனும், மனவலி..
₹76 ₹80
Publisher: ஆழி பதிப்பகம்
மேடைப்பேச்சில் நான் ஐம்பது ஆண்டுகட்கு மேலாக ஈடுபட்டுள்ளவன் எனினும், என் கருத்துகள், மதிப்பீடுகள், விழைவுகள் ஆகியவையே முற்றிலும் தகுதியுடையவை, சரியானவை என்று நான் கருதவில்லை. ஒவ்வொருவருக்கும் என்னைப்போன்றே, தனிக் கருத்துக்கொள்ள உரிமையும் தகுதியும் உண்டு. எனினும், இந்த நூல் பட்டறிவு வாயிலாக வடிவு கொண்..
₹176 ₹185