Hot
-5 %
Available
அம்மாவுக்கு மகள் சொன்ன உலகின் முதல் கதை
மு.முருகேஷ் (ஆசிரியர்)
₹114
₹120
- Edition: 03
- Year: 2017
- ISBN: 9789382810391
- Page: 104
- Language: தமிழ்
- Publisher: அகநி பதிப்பகம்
+ ₹50 shipping fee* (Free shipping for orders above ₹1000 within India)
Out of Stock
புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 10 தினங்களுக்குள் பணம் திருப்பித் தரப்படும்.
2026 சென்னை புத்தகக் காட்சி முடிவுற்ற நிலையில், பதிப்பாளர்கள் விடுப்பில் இருப்பதால் ஆர்டர்களை அனுப்புவதில் சற்று தாமதம் ஏற்பட்டுள்ளது. ஜனவரி 28-க்குப் பிறகு பணிகள் வழக்கம்போல் நடைபெறும். இந்தத் தாமதத்திற்கு வருந்துகிறோம்
தமிழ்நாட்டில் இன்று குழந்தை இலக்கியம் நிறைய தேவைப்படுகிறது. இப்புத்தகத்தின் ஆசிரியர் மு.முருகேஷ். ஏற்கெனவே சிறுவர்களுக்கான கதைகள் எழுதி இருப்பவர். அவரது இப்புத்தகம் குழந்தைகள் ரசித்து வாசிப்பதாக அமைய வேண்டும் என்று வாழ்த்துகிறேன்.
--முனைவர் வே.வசந்திதேவி
நிராகரிக்கப்பட்டதும் பலமற்றதுமான சிறிய உயிர்களுக்கு ஆதரவாக இத்தொகுப்பின் கதைகள் பல நிற்பது. என் ரசனைக்கு மிக நெருக்கமான விசயம். பலம் கொண்டவை, தந்திரம் நிறைந்தவை, வஞ்சகம் செய்பவைக்கு எதிராகச் சிறிய உயிர்கள் நடத்தும் போராட்டத்தைக் கதைகளில் வாசித்துக் களித்தேன்.
--பேராசிரியர் ச. மாடசாமி
| Book Details | |
| Book Title | அம்மாவுக்கு மகள் சொன்ன உலகின் முதல் கதை (ammavukku-magal-sonna-ulagin-muthal-kathai) |
| Author | மு.முருகேஷ் (M.Murugesh) |
| ISBN | 9789382810391 |
| Publisher | அகநி பதிப்பகம் (Agani Publications) |
| Pages | 104 |
| Year | 2017 |
| Edition | 03 |
| Category | சிறுவர் கதை, Award Winning Books | விருது பெற்ற நூல், Top 5 Books in January 2022 |