Publisher: காலச்சுவடு பதிப்பகம்
தமிழ்நாட்டில் உள்ளதுபோல இந்தியாவில் வேறெந்த மாநிலத்திலும் தொடர்ச்சியான ஓவியப் பாரம்பரியம் கிடையாது. வரலாற்றுக்கு முந்திய காலம் முதல் 20ஆம் நூற்றாண்டு வரையிலான ஓவியப் பாரம்பரியம் பற்றிய ஒரு தீர்க்கமான பயணத்தில் வாசகரை இந்நூல் இட்டுச் செல்கிறது. குடைவரை கோவில் ஓவியங்களும் மன்னர்கள் கட்டிய ஆலயச் சுவ..
₹561 ₹590
Publisher: அலைகள் வெளியீட்டகம்
மண்ணுக்கு மேலிருந்த தொன்மை வாய்ந்த பாபர் மசூதியை இடிக்கக் கடப்பாரை எடுத்த கும்பல் மத்தியிலே ஆட்சிப் பொறுப்பில் இருக்கிறது. அந்த ஆட்சி மண்ணுக்குள் (கீழடியில்) மறைந்து கிடைக்கும் தமிழர்களின் நகர நாகரிகத்தை வெளிக் கொண்டு வர கடப்பாரை எடுக்க விடமாட்டோம் என்று அடம்பிடிக்கிறது. தொல்லியல் ஆய்வு நம்மை நாமே அ..
₹124 ₹130
Publisher: தடாகம் வெளியீடு
தமிழகத்தின் வருவாய் (சங்க காலம் முதல் 13ம் நூற்றாண்டு வரை) - முனைவர் தா.ஜெயந்தி :சங்க காலம் தொடங்கி கி.பி. 13 ஆம் நூற்றாண்டு வரை தமிழகத்தில் வருவாய் எவ்வழிகளில் எல்லாம் கிடைத்தது என்பதை இந்நூலின் வழி அறிந்து கொள்ள இயலும்...
₹190 ₹200
Publisher: கௌரா பதிப்பகம்/சாரதா பதிப்பகம்
தமிழகப்பாறை ஓவியங்கள் காட்டும் சமுதாயமும் வழிபாடும்..
₹143 ₹150
Publisher: அடையாளம் பதிப்பகம்
மானிடவியல் என்பது புத்தகவாசிப்பு, மண்வாசிப்பு, மனிதவாசிப்பு ஆகியமூன்றும் சேர்ந்ததாகும். தமிழில் வந்துள்ள எழுத்துக்கள் மனிதவாசிப்பினை நிறைவு செய்யவில்லை. பக்தவச்சல பாரதியின் எழுத்துக்கள் அந்தக்குறையை நிறைவு செய்கின்றன. - முனைவர் தொ. பரமசிவன்..
₹428 ₹450
Publisher: காக்கைக் கூடு பதிப்பகம்
பூம்புகாரில் தொல்லியல் ஆய்வு மேற்கொள்ளப்பட்டபோது கடலுக்கடியில் பல கட்டிடச் சுவர்கள் இருப்பது தெரியவந்தது. பல்லவனேசுவரம் கோவிலுக்கு அருகில் அகழாய்வு செய்ததில் சங்க கால புத்தர் கோவில் ஒன்று கண்டறியப்பட்டது. பட்டினப்பாலையில் கூறுவது போல் பூம்புகார் பெரும் நகரமாக இருக்கலாம்...
₹67 ₹70