Publisher: நிமிர் வெளியீடு
கோவை பகுதியை பற்றி பலரும் அறிந்தராத பல வரலாற்று செய்திகளை தொல்லியல் சான்றுகளுடன் ’தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்’ உள்ளிட்ட பத்திரிகைகளில் தொடர்ந்து செய்தி கட்டுரைகளாக எழுதி வந்தவர் கோவை சேர்ந்த பத்திரிக்கையாளர் பா மீனாட்சி சுந்தரம் அவர்கள். இதற்காக அவர் கள ஆய்வு பணிகளை சிரத்தையோடு மேற்கொண்டவர்.
அவ்வாற..
₹86 ₹90
Publisher: தமிழ் மரபு அறக்கட்டளை
திருவள்ளுவர் யார் ? - திருவள்ளுர் மீது கட்டப்பட்ட பல்வேறு கட்டுக்கதைகளை அவற்றின் புராண மூலங்களோடு கட்டுடைக்கின்றது இப்புத்தகம். திருவள்ளுவர் யார்? அவரது பெற்றோர் யாவர்? அவர் பிறந்த ஊர், அவரது மறைவு உள்ளிட்ட விவரங்களை கல்வெட்டுச் சான்றுகளோடு விவரிக்கிறது இந்நூல்...
₹190 ₹200
Publisher: மணற்கேணி பதிப்பகம்
கடந்த 25 ஆண்டுகளாக நான் பதிவு செய்த நேர்காணல்களின் தொகுப்பு இது. நான் நேர்கண்ட ஆளுமைகளில் சிலர் இப்போது உயிரோடு இல்லை. அதனால் இந்தத் தொகுப்பு மேலும் பெறுமதி கொண்டதாகிறது.
ஆம்னஸ்டி இன்டர்நேஷனல் நடத்திய மாநாட்டுக்காக டெல்லிக்குச் சென்றிருந்த நேரத்தில் அங்கு வந்திருந்த மும்பையைச் சேர்ந்த டீஸ்டா செடல்வ..
₹238 ₹250
Publisher: இந்து தமிழ் திசை
தொன்மங்கள் குறித்த மறுவிசாரணை பல ஆயிரம் ஆண்டுகளாக நம் சமூகத்தில் புழங்கிவரும் தொன்மம், நமது பண்பாட்டு அம்சமாகும். தொன்மங்கள், சமூகத்தின் நம்பிக்கையாகக்கூடப் புது வடிவம் பெற்றுள்ளன. நமது வழிபாடுகள், சடங்குகள், நீதிகள், பழக்க வழக்கங்கள் என எல்லாவற்றிலும் தொன்மம் பாதிப்பை விளைவித்துள்ளது. தமிழ்ச் சமூகத..
₹238 ₹250