Hot
-4 %
Out Of Stock
சாமிகளின் பிறப்பும் இறப்பும்
ச.தமிழ்ச்செல்வன் (ஆசிரியர்)
Categories:
Sociology | சமூகவியல்
₹67
₹70
- Edition: 6
- Year: 2016
- Page: 64
- Format: Paper Back
- Language: Tamil
- Publisher: பாரதி புத்தகாலயம்
+ ₹50 shipping fee* (Free shipping for orders above ₹1000 within India)
Out of Stock
புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 10 தினங்களுக்குள் பணம் திருப்பித் தரப்படும்.
2026 சென்னை புத்தகக் காட்சி முடிவுற்ற நிலையில், பதிப்பாளர்கள் விடுப்பில் இருப்பதால் ஆர்டர்களை அனுப்புவதில் சற்று தாமதம் ஏற்பட்டுள்ளது. ஜனவரி 28-க்குப் பிறகு பணிகள் வழக்கம்போல் நடைபெறும். இந்தத் தாமதத்திற்கு வருந்துகிறோம்
சாமிகளின் பிறப்பும் இறப்பும்
அறிவொளி இயக்கத்தின் ஒருவித எளியமொழி வளத்துடன் நாட்டுப்புறத் தெய்வங்களின் கதைகளை நமக்குச் சொல்லும் ச.தமிழ்ச்செல்வன் அதன் வாயிலாக, கடவுள் நம்பிக்கை குறித்த கேள்விகளையும் எழுப்பிச் செல்கிறார்.இஸ்லாமிய, கிறிஸ்தவ நாட்டுப்புறக் கடவுளர்களையும் அது குறித்த பண்பாடு கலாச்சாரங்களையும் இணைத்துப் பேசியிருப்பது இந்நூலின் தனிச்சிறப்பு.
| Book Details | |
| Book Title | சாமிகளின் பிறப்பும் இறப்பும் (Samigalin Pirapum Erapum) |
| Author | ச.தமிழ்ச்செல்வன் (S. Tamilselvan) |
| Publisher | பாரதி புத்தகாலயம் (Bharathi Puthakalayam) |
| Pages | 64 |
| Year | 2016 |
| Edition | 6 |
| Format | Paper Back |
| Category | Sociology | சமூகவியல் |