Menu
Your Cart

விடுதலை வேள்வியில் வீர மங்கைகள்

விடுதலை வேள்வியில் வீர மங்கைகள்
-5 %
விடுதலை வேள்வியில் வீர மங்கைகள்
₹190
₹200
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹40 shipping fee* (Free shipping for orders above ₹500 within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.
வரலாறு ஏற்கனவே நடந்து முடிந்ததுதானே என கடந்து செல்கிற விஷயம் அல்ல. கடந்தகால பாரம்பரியத்தில் எதை நினைத்து பெருமை கொள்வது, எதை நிராகரிப்பது என்கிற புரிதல் நமக்குத் தேவைப்படுகிறது. ஆர் எஸ் எஸ், பா.ஜ.க. முன் வைக்கிற படி பழமை அனைத்தும் போற்றுதற்குரியது அல்ல. பழமையின் ஆக்கபூர்வ கூறுகளை உள்வாங்கிக் கொண்டு, தவறுகளில் இருந்து கற்றுக் கொண்டு முன்னேறிச் செல்ல வேண்டிய அவசியம் இருக்கிறது. பெண்களின் வாழ்க்கை பாதை எதை நோக்கியதாக இருக்க வேண்டும் என்கிற உண்மை, இந்நூல் சுட்டிக்காட்டுகிற பதிவுகளில் இருக்கிறது.
Book Details
Book Title விடுதலை வேள்வியில் வீர மங்கைகள் (viduthalai-velvieil-veera-mangaigal)
Author எஸ்.ஜி.ரமேஷ் பாபு (Es.Ji.Ramesh Paapu)
Publisher பாரதி புத்தகாலயம் (Bharathi Puthakalayam)
Pages 208
Published On Oct 2022
Year 2022
Edition 1
Format Paper Back
Category Politics| அரசியல், Essay | கட்டுரை, Women | பெண்கள், Feminism | பெண்ணியம், New Arrivals

Write a review

Note: HTML is not translated!
Bad Good
Captcha

By the same Author