Menu
Your Cart

Cinema | சினிமா

சொர்க்கத்தின் குழந்தைகள்
-5 %
இது மஜித் மஜிதி எழுதிய 'Children of Heaven' என்கிற ஈரானியத் திரைக்கதையை மூலமாகக் கொண்டு உருவாக்கப்பட்ட நாவல். இதில் வியாபித்திருக்கும் குழந்தைகள் உலகம் அபாரமானது. அந்த உலகத்திற்குள் பிரவேசிக்கும் ஒவ்வொருவருக்கும் தங்களின் இழந்த குழந்தைப் பருவத்தை மீண்டும் ஒரு முறை வாழ்ந்து பார்த்துவிடக் கூடிய அதிசயம..
₹48 ₹50
ஜன நாயகன்: பிம்பச் சிறை 2.0
-5 %
தமிழ்த் திரைப்பட நாயகன் என்பவன் வெறும் நடிகன் மட்டுமல்லன். அவன் வரலாற்றுரீதியாகத் திராவிடக் கருத்தியலாலும், வெகுஜன திரைப்பட ஆக்கத்தின் அழகியல் பண்புகளாலும், அதனோடு தொடர்புடைய திரைப்பட-அரசியல் கட்டமைப்புகளாலும் வடிவமைக்கப்படுகிறான். இவை அனைத்தும் ஒரே நேர்க்கோட்டில் வெற்றிகரமாக இயங்கும் பட்சத்தில், வெ..
₹228 ₹240
ஜார் ஒழிக! ஜார் ஒழிக!
-5 %
பிரசவத்தன்றும் சினிமாவுக்குப் போகும் பெண், இறுதிவரை ஒரு போட்டோவைத் தேடிக்கொண்டேயிருக்கு ஒருத்தி, பாலியல் தொல்லைகளை எதிர்கொள்ளும் இன்னொருத்தி, பழித்து ஒதுக்கி வைத்த சொந்தங்களையே தன்னைத் தேடிவரவைக்கும் மற்றொரு பெண் என்று பெரும்பாலான கதைகள் வெவ்வேறு பாடுகளுக்கு நிகராக பகடியோடு இடதுசாரி தோழர்களின் வாழ்வ..
₹95 ₹100
ஜீரோ பட்ஜெட் ஃப்லிம்மேக்கிங் ஜீரோ பட்ஜெட் ஃப்லிம்மேக்கிங்
-5 %
திரைப்படத் துறையில் நேரடியாக பயிற்சியில்லாதவர்களுக்கு, சினிமாத் துறை எப்படி இயங்குகிறது, அதன் தயாரிப்பு நிர்வாகம் எம்முறைகளில் செயல்படுகிறது என்ற குழப்பம் இருக்கும். அடுத்து, குறைந்த பட்ஜெட்டை, அதுவும் தன்னுடைய சொந்த முதலீடாக உள்வைத்து படமெடுக்கையில், ஏற்கனவே போதிய திரைப்படத் துறை அனுபவமும் இல்லாதிர..
₹143 ₹150
ஜே.சி.டேனியல்: திரையில் கரைந்த கனவு
-5 %
கன்னியாகுமரி தமிழரான ஜே.சி.டேனியல் கேரள மண்ணில் முதல் சினிமாவை உருவாக்கியவர் என்ற முறையில் மலையாள சினிமாவின் தந்தை என்று போற்றப்படுகிறார்.சினிமா தயாரிப்பதற்காக டேனியல் அனுபவித்த சிரமங்களும்,கதாநாயகியாக நடித்த பெண்ணிற்கு நேர்ந்த அவலங்களும்,டேனியலுக்கு அங்கீகாரம் பெற்றுத் தருவதற்காக நூலாசிரியர் மேற்க..
₹95 ₹100
டாக்டர் அம்பேத்கர் திரைப்படம் சொல்லப்படாத உண்மை
-5 % Out Of Stock
டாக்டர் அம்பேத்கரின் பாத்திரத்தை ஏற்று நடித்த மம்மூட்டியின் தேர்வு மிகப்பொருத்தமானதாக அமைந்தது படப்பிடிப்பில் பங்கேற்க வந்திருந்த நூற்றுக்கணக்கான தலித் மக்கள் மிகவும் உணர்ச்சிவயப்பட்டு பக்தியுடன் கண்களில் நீர் வழிய அவரை அணுகினார்கள். அந்த திறமையான நடிகனின் மிகப்பெரிய சாதனையும் வெற்றியும் இதுவேயாகும்..
₹38 ₹40
டிசம்பர் தர்பார்
-5 % Out Of Stock
டிசம்பர் வருகிறதென்றால் ஒரு மாதத்துக்கு முன்பாகவே சென்னை தன்னை ஆயத்தப்படுத்திக்கொள்ளும்; விழா என்றால் சும்மாவா! அதுவும் இசை விழாவாயிற்றே. டிசம்பர் என்றாலே கச்சேரி, அரங்கேற்றம், கோலாகலம், கொண்டாட்டம்தான். அரங்குகளும் சபாக்களும் ஓய்வில்லாமல் விழித்துக்கொண்டிருக்கும். வயிற்றுக்கு ஈயப்படும் உணவைக் காட்ட..
₹48 ₹50
Showing 361 to 372 of 684 (57 Pages)