Publisher: நற்றிணை பதிப்பகம்
போர், அரசியல், இனப் பகைகள் பற்றிய இந்திய உலக சினிமாக்களின் அறிமுக மற்றும் விமர்சனத் தொகுப்பு இந்த நல்ல நூல். மொத்தம் 27 சினிமாக்கள் பற்றிய 27 கட்டுரைகள். ஒரு சினிமா என்ன சொல்கிறது; எப்படிச் சொல்கிறது; அந்த சினிமா யார் பக்கம் நிற்கிறது; அந்த சினிமாவின் முக்கியத்துவம் என்ன ஆகியவை பற்றிய எளிமையான கட்டு..
₹285 ₹300
Publisher: காலச்சுவடு பதிப்பகம்
சுயவரலாற்றுத் தன்மை கொண்ட எழுத்தில் சுயத்தைக் குறைத்து அதை வரலாற்றில் வைத்துப் பேசுவது எப்படி என்பதற்கு பொருமாள்முருகனின் இந்த நூல் முன் உதாரணமாகும். இயல்பிலேயே அவர் உறவுகளை அடிப்படையாகக் கொண்டு பார்க்கும் பார்வையைப் பெற்றிருப்பதால் சுயமையின்மை சுலபமாக அவருக்குக் கைவந்திருக்கிறது. இந்த நூல் முழுவதும..
₹209 ₹220
Publisher: தோழமை
நீங்களும் திரைக்கதை எழுதலாம்இப்போதெல்லாம் சினிமாவை இயக்குவது என்றால், இயக்குநரே கதையை உருவாக்கி திரைக்கதை, வசனம் ஆகியவற்றை எழுதுகிற பழக்கத்தைக் கொண்டு வந்து விட்டனர். நல்ல கதைகளை நாவல்களிலோ அல்லது புத்தகங்களிலோ தேடும் காலம் மலையேறிவிட்டது. அந்தக் காலங்களில் நல்ல கதைகளைத் தேடினார்கள். இயக்குநரே கத..
₹143 ₹150
Publisher: தோழமை
நடிப்பு என்பது என்ன? அதன் சூட்சமங்கள் என்ன? நிஜ வாழ்க்கையிலிருந்து நடிகன் எதையெல்லாம் கற்றுக் கொள்ள வேண்டும்? நடிகர்களிடமிருந்து திரைத்துறை எதை எதிர்பார்க்கிறது? இயக்குநர்களின் சவால்களை ஒரு நடிகர் எப்படி பூர்த்தி செய்ய வேண்டும்? இப்படியான அத்தனை கேள்விகளுக்கும் பதில் சொல்லும் புத்தகம் இது.நடிப்..
₹114 ₹120
Publisher: அன்னம் - அகரம் வெளியீட்டகம்
எப்படி சினிமா என்றவுடன் கட்டுண்டு கிடக்கிறோமோ அப்படியே இந்நூலை வாசிக்கும்போது மனத்திரையில் காட்சிகளாக வருவது நமது ஆசிரியரின் மொழியின் சிறப்பு. குறும்படத்தினை அறிமுகப்படுத்தும்போது அதன் செய்திகளைச் சிதைக்காமல் உள்வாங்கி நமக்குச் சொல்லும் போதே அந்தச் சிறந்த குறும்படங்களை நாம் கண்டிப்பாகப் பார்த்தே தீர..
₹71 ₹75
Publisher: எழுத்து பிரசுரம் | Zero Degree Publishing
இலக்கிய வாசிப்பு உருவாக்கும் மன விரிவுகளையும் திரைப்படங்கள் வழியாகப் பெற்றுக் கொள்ள முடிகிற மாபெரும் கிளர்வுகளையும் கச்சிதமான மொழியால் கடத்தி விட முடிவது அசாதாரணமானதுதான். அந்த வகையில் நீட்ஷேவின் குதிரை தமிழ்ச் சூழலில் அதிகம் விவாதிக்கப்பட்டிராதப் படைப்புகளையும் அபூர்வமான திரையாக்கங்களையும் நமக்கு ..
₹247 ₹260
Publisher: Swasam Bookart / சுவாசம் பதிப்பகம்
ஆள்கடத்தல்! பாலியல் அத்துமீறல்! அதிகாரத்தில் இருப்பவர்களின் அராஜகங்கள்! பணமோசடி! சட்டவிரோதத் தடைகள்! கிரைம் திரைப்படத்தின் கதைபோல் இருக்கிறதா? இது கதையல்ல, நிஜம்!
ஒட்டுமொத்த இந்தியாவின் கவனத்தையும் கேரளாமீது திரும்ப வைத்துள்ளது அண்மையில் வெளியான நீதிபதி ஹேமா குழுவின் அறிக்கை.
சில ஆண்டுகளுக்கு முன்..
₹200 ₹210