Publisher: நக்கீரன் பப்ளிகேஷன்ஸ்
தனிமாவட்டத்தில் பண்ணைப்புரத்தில் இருந்து வந்த பாவலர் சகோதரர்கள் என்கிற இசைச் சகோதரர்கள் தமிழகத்தையே மகிழ்ச்சி வெள்ளத்தில் ஆழ்த்திக்கொண்டிருக்கிறார்கள். மிகச்சாதாரணமான பின்னணியில் இருந்துவந்து உலகையே தங்கள் இசைக்கு அடிமைகொண்ட இவர்களின் வெற்றிச்சரித்திரம் எத்தனை முறை கேட்டாலும் பிரமிக்க வைக்கக்கூடியது..
₹119 ₹125
Publisher: பாரதி புத்தகாலயம்
…மேற்சொன்ன உரையாடலை என்னிடம் பகிர்ந்த கமல்ஹாசனுக்கு மிகவும் பிடித்த பத்மராஜனின் திரைப்படம், ‘நமக்குப் பார்க்கான் முந்திரித் தோப்புகள்’. பத்மராஜனுடன் பணியாற்றும் வாய்ப்பு கிட்டாமல் போனதால்தானோ என்னவோ பிற்பாடு பரதனுடனும், ஜான்பாலுடனும் இணைந்து தமிழில் படங்கள் செய்தார், கமல்ஹாசன். இந்தப் புத்தகத்துக்கு..
₹190 ₹200
Publisher: விகடன் பிரசுரம்
உழைத்துக் களைத்த உள்ளங்களுக்கு ஓய்வு கிடைப்பது மிகச் சிறு பொழுதே. கிடைத்த சிறு பொழுதையும் மகிழ்வாகப் போக்குவதற்காகவே நாடகம், திரைப்படம், பத்திரிகைகள், புத்தகங்கள் போன்ற பொழுதுபோக்கு அம்சங்கள் நமக்கு விருந்து படைக்கின்றன. மக்களில் அதிக சதவிகிதம் பேர் தங்களை ஆசுவாசப்படுத்திக்கொள்ள நாடுவது திரைப்படங்கள..
₹57 ₹60
Publisher: சந்தியா பதிப்பகம்
பயாஸ்கோப் என்றதும் பயாஸ்கோப் காலத்திற்குப் போய்விடவேண்டாம் பழைய திரைப்படங்களைக் குறிக்கும் குறியீட்டுச் சொல்லாகவே இந்தத் தலைப்பு பயன்படுத்தப்பட்டிருக்கிறது. இந்நூலில் 1940 தொடங்கி 1960 முடிய மொத்தம் ஐம்பது திரைப்படங்களைப் பற்றிய முழுமையான குறிப்புகள் பதிவாகியுள்ளன. இந்த நூலில் இடம் பெற்றுள்ள ஐம்பது ..
₹0 ₹0
Publisher: சிந்தன் புக்ஸ்
இதுநாள் வரையில் தமிழ்த் திரைப்படங்கள் வழக்கமாகக் கட்டமைத்திருந்தக் காட்சிகள், கதாபாத்திரங்கள், உரையாடல்கள் பாணியை ‘மெட்ராஸ்’ திரைப்படம் கட்டுடைத்துப் புதிய எல்லைகளைத் தொட்டிருக்கிறது. இப்படத்தின் நுட்பமான உரையாடல் மற்றும் காட்சி வடிவங்களையும், இப்படம் பதிவு செய்திருக்கின்ற நகர வாழ்வியலின் அரசியல், ப..
₹67 ₹70
Publisher: நேர்நிரை பதிப்பகம்
பாட்டு புஸ்தகம் - யுகபாரதி :இன்றையத் தமிழ்த் திரையிசைப் பாடல் வரலாற்றில் 'தவிர்க்கமுடியாத பெயர் – யுகபாரதி'. இரண்டாயிரமாவது ஆண்டுமுதல் இன்றுவரை ஏறக்குறைய ஆயிரம் பாடல்களுக்குமேல் எழுதியிருக்கிறார். தொடர்ந்து வெகுமக்களின் விருப்பத்துக்குரிய பாடலாசிரியராக இருந்துவரும் இவர் இசையின் நுட்பங்களை உணர்ந்து அ..
₹500