Menu
Your Cart

Cinema | சினிமா

இன்றையத் தமிழ்த் திரையிசைப் பாடல் வரலாற்றில் தவிர்க்கமுடியாத பெயர் யுகபாரதி. இரண்டாயிரமாவது ஆண்டுமுதல் இன்றுவரை ஏறக்குறைய ஆயிரம் பாடல்களுக்குமேல் எழுதியிருக்கிறார். தொடர்ந்து வெகுமக்களின் விருப்பத்துக்குரிய பாடலாசிரியராக இருந்துவரும் இவர் இசையின் நுட்பங்களை உணர்ந்து அதற்கேற்ப விரைவாகவும் நிறைவாகவும்..
₹500
பாட்டுச் சாலை
-5 %
‘வண்ணத்திரை’ சினிமா வார இதழில் சுமார் இரண்டு வருடகாலம் தொடர்ச்சியாக வெளிவந்த தொடரின் நூல் வடிவம் இது.சினிமாத்துறையில் இருப்பவர்களே அறியாத பல அரிய தகவல்களை தேடித்தேடி தொகுத்திருக்கிறார் மூத்த சினிமா நிருபரான நெல்லை பாரதி. தமிழ் திரையிசைத் துறையை கேப்ஸ்யூல்  வடிவில் இந்நூலில் அடக்கியிருக்கிறார் என்பது..
₹333 ₹350
பாட்ஷாவும் நானும்
-5 % Out Of Stock
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் கவர்ந்திழுக்கும் காந்தத் தன்மைக்கு எந்த விவரிப்பும் தேவையில்லை. ஆனால், பணி நேரங்களில் அவர் எப்படி இருப்பார். படப்பிடிப்பின் போது அவர் நடந்துகொள்ளும் விதம், அவரது இயக்குநர்களிடம் அவர் காட்டும் அக்கறை சார்ந்த அபிமானம், நிஜ வாழ்வில் அவரிடம் காணப்படும் நகைச்சுவை உணர்வு போன்ற..
₹119 ₹125
பாபநாசம் சிவன்
-4 % Available
இசையால் வசமாகா இதயமுண்டோ _ பாபநாசம் சிவனின் கீர்த்தனைகளைக் கேட்கும்போது, இது நூற்றுக்கு நூறு உண்மை என்பது புரியும். கர்னாடக இசையே மனதை மயக்கக் கூடியதுதான்! உள்ளத்தை உருக்கும் பக்தியும் அதில் சேர்ந்துகொண்டால்... அதுதான் பாபநாசம் சிவனின் கீர்த்தனைகள். பாபநாசம் சிவனுக்கு பூஞ்சையான சரீரம். சிறுவயதில் சி..
₹48 ₹50
பாமா விஜயம்
-4 % Out Of Stock
தலைமுறைகள் மாறும்போது, பண்பாடும் கலாசாரமும் ஆட்டம் காணும் அதிசயம் நடைபெற்றுக்கொண்டுதான் உள்ள‌து. தோற்றம், நடை, உடை, பாவனை ரீதியாகவும் பொருளாதார ரீதியாகவும் மனிதர்களுக்கு இடையே வேறுபாடுகளும் ஏற்றத்தாழ்வுகளும் விரிவடையத்தான் செய்கின்றன. ஆனாலும், எந்தச் சூழலிலும் குடும்பத்தில் ஒற்றுமையும் மகிழ்ச்சியும்..
₹86 ₹90
பாம்பின் கண் - தமிழ் சினிமா ஓர் அறிமுகம்
-5 % Out Of Stock
இசை குறித்தும் இலக்கியம் குறித்தும் ஏனைய கலை வடிவங்கள் குறித்தும் ஆழமாகத் தெரிந்துகொள்ள பல நூல்கள் இருக்கின்றன. ஆனால், தமிழர்களின் உயிரோடும் உணர்வோடும் ஒன்றுகலந்துதிவிட்ட திரைப்பட உலகம் குறித்து ஆழ்ந்த அக்கறை கொண்டு எழுதப்பட்ட படைப்புகள் தமிழில் அரிதாகவே இருக்கின்றன...
₹181 ₹190
பாரதத்தின் பக்த கவிகள்
-4 % Out Of Stock
இசை _ நமக்குப் பேரானந்தத்தைக் கொடுக்கவல்லது. மனம் நொந்திருக்கும்போதோ ஒத்தடம் கொடுத்துத் தேற்றவல்லது. பக்தி _ உலகத்தில் காணாத உயர்ந்த அன்பை ஊற்றெடுக்கச் செய்வது; நமனுக்கு அஞ்சாத மன வல்லமையைத் தருவது. பக்தி, வாழ்வில் எதற்காக வேண்டும்? மன நிம்மதிக்குத்தான். சொல்லப்போனால் இந்த நிம்மதியைப் பெறத்தான் மானு..
₹67 ₹70
பாரதிராஜா முதல் சசிகுமார் வரை
-5 %
பாரதிராஜா முதல் சசிகுமார் வரை திரைப்படங்களுக்கு விமர்சனம் எழுதுவது என்பது ஒரு கலை. அந்தக் கலை அன்புச் சகோதரர் ஆர்.எஸ்.அந்தணனுக்கு கைவந்த கலை. அவர் பத்திரிகைகளில் லே-அவுட் ஆர்ட்டிஸ்டாக பணிபுரிந்து அதன்பின் செய்தியாளரானவர். ஆகையால்தான் அவரின் எழுத்துக்கள் கனகச்சிதமாக இருக்கும்.-நக்கீரன் கோபால்..
₹133 ₹140
பார்வை 360 சுஜாதாவின் திரையுலக அனுபவங்கள்
-5 %
பார்வை 360 சுஜாதாவின் திரையுலக அனுபவங்கள்சுஜாதா எழுத்தாளராக திரையுலகில் எதிர்கொண்ட அனுபவங்கள், சம்பவங்களை விவரிக்கிறது இந்த நூல். இலக்கியம் சினிமாவாகும்போது நிகழும் விசித்திரங்கள், புகழ்பெற்ற சினிமா கலைஞர்களுடன் பணியாற்றிய நினைவுகள், தமிழ் சினிமா உலகின் எதார்த்தமான பின்புலங்கள் குறித்த இந்த நூல் கனவ..
₹76 ₹80
பாலக்காடு மணி ஐயர்
-5 % Out Of Stock
கச்சேரி மேடைகளில் சாதாரண அங்கமாக இருந்து வந்த மிருதங்கத்துக்கு கதாநாயக அந்தஸ்து பெற்றுத் தந்தவர் மேதை பாலக்காடு டி.எஸ்.மணி ஐயர். தனக்கென்று தனியரு பாணியை அமைத்துக் கொண்டு, வாசிப்பில் சுநாதத்தைக் குழைத்துக் கொடுத்து ரசிகர்களை தன்வசப்படுத்திய ஜீனியஸ் அவர். மணி ஐயரின் வாசிப்பைக் கேட்பதற்கென்றே அரங்கில்..
₹90 ₹95
Showing 517 to 528 of 641 (54 Pages)