Publisher: விகடன் பிரசுரம்
பத்திரிகையாளர் எழுத்தாளர் ரா.கி.ரங்கராஜன் நகைச்சுவையிலும் ஓர் உட்கருத்து இருக்க வேண்டும் என்று விரும்பும் கட்சியைச் சேர்ந்தவர். இந்த நூலில் இடம் பெற்றுள்ள பதிமூன்று தனித்தனி நாடகங்களில் விலா நோகச் சிரிக்க வைக்கிறார். கூடவே, ஒவ்வொரு நாடகத்தின் முடிவிலும் மர்ம(!)முடிச்சு ஒன்றை அவிழ்த்து விடுகிறார்! ஆக..
₹67 ₹70
Publisher: பேசாமொழி
கருணையையும், பேரன்பையும் என் கதையில் தொடர்ந்து வலியுறுத்துவேன். சொல்வதற்கு அது ஒன்றுதான் இருக்கிறது. அன்பை மட்டும்தான் கதையாக சொல்லமுடியும். அன்பு இருக்கிறது, அன்பு இருக்கிறது, அன்பு இருக்கிறது. உன் இதயத்தில் அன்பு இருக்கிறது, அதை உற்றுப்பார், இதயத்தை தடவிப்பார். உலகமே ஏங்கித் தவிப்பதும் இந்த அன்பிற..
₹95 ₹130
Publisher: வம்சி பதிப்பகம்
‘விலகி ஓடிய கேமிரா’ புத்தகம் முழுக்க ஒரு பெருவாழ்வின் நதி நீர் சுழித்து ஓடுகிறது.இவ்வளவு நகைச்சுவையோடு தன்னுடைய வாழ்வின் ஏற்ற இறக்கங்களை ஒரே மாதிரி எடுத்துக் கொண்டு, பரிசுத்தமாய்ப் பதிவு செய்யும் மனதை அவருக்கு வாழ்வனுபவங்கள் மட்டுமே கற்றுத் தந்திருக்கிறது. அனுபவம்தான் நமக்கு வாழ்வியல் நெறியை,அதன் சூ..
₹114 ₹120
Publisher: டிஸ்கவரி புக் பேலஸ்
விளம்பரப் படம் என்பது குறைந்த நேரத்தில் படைக்கப்படும் ஒரு முழுத் திரைப்படம். அது, அரிசியில் தாஜ்மஹாலை செதுக்குவதற்குச் சமம்.
இந்த வார்த்தைகள் விளம்பரப்பட உலகைப் பற்றிய ஒரு முழுமையான தெளிவை நமக்கு உருவாக்கிவிடுகிறது. இந்தியாவின் தலைச்சிறந்த விளம்பரப்பட இயக்குநர்களான ஜேடி-ஜெர்ரி இருவரும் தங்களின் விளம..
₹380 ₹400
Publisher: தேசாந்திரி பதிப்பகம்
இந்து தமிழ் நாளிதழில் வெளியான தமிழ் சினிமா குறித்த கட்டுரைகளின் தொகுப்பு. இந்த நூல் அலிபாபாவும் நாற்பது திருடர்களும், கப்பல் ஒட்டிய தமிழன், உதிரிப்பூக்கள், பதினாறு வயதினிலே, முள்ளும் மலரும், அவள் அப்படித்தான், வீடு போன்ற படங்கள் குறித்த கட்டுரைகள் குறிப்பிடத்தக்கவை..
₹143 ₹150
Publisher: காவ்யா
வைரமுத்து வரை - என்ற தமிழ்த் திரைப்பாடல் வரலாறு பேசும் இந்நூலில் 1931 இல் தமிழின் முதல் பாடல் எழுதியவர் முதல், சூழல் காரணமாக ஒரே ஒரு ஒற்றைப் பாட்டெழுதிய கவிஞர்கள் வரை அனைவரையும் பாகுபாடில்லாமல் ஆவணப் படுத்தப் பட்டுள்ளது. உண்மையில் இது தமிழ் திரைப்பட வரலாற்றை திரும்பிப் பார்க்கும் ஒவ்வொருவருக்கும் ஒ..
₹1,520 ₹1,600
Publisher: டிஸ்கவரி புக் பேலஸ்
ஷாஜி எழுதும்போது உலகலாவிய இசையையும் அதன்பின் இயங்கும் மனித மனத்தையும் புரிந்துகொள்வதற்கான பல பாதைகள் திறக்கப்படுகின்றன. சிறு வயதிலிருந்தே அவதானித்துக் கேட்ட இசைகளின் தாக்கம் தனது வாழ்வை எப்படியெல்லாம் மாற்றியமைத்தது என்று அவர் கூறும்போது அது வாசகனின் இசை நினைவுகளாகவே உருமாறுகின்றன. எளிமையான, கவித்து..
₹627 ₹660