Menu
Your Cart

Cinema | சினிமா

மூன்றாம் பிறை: வாழ்வனுபவங்கள்
-5 %
தான் பார்த்த காட்சிகள் சந்தித்த மனிதர்கள்  நிகழ்வுகள் என எல்லாவற்றையும் சம்பவங்கள் என்று ஒதுக்கி தள்ளாமல்  அவற்றின் மீதான சமூகப்பார்வையை மம்முட்டி இந்த புத்தகத்தில் பதிவு செய்கிறார் அதில் தத்துவார்ததமான  பரிமாணங்களை நாம் தரிசிக்க முடிகிறது...
₹143 ₹150
மூன்றாவது சினிமா
-5 %
மூன்றாவது சினிமா என்பது மூன்றாம் உலகின் விடுதலை சினிமா. பொழுதுபோக்கை முன்னிறுத்தும் பகாசுர நிதி மூலதன அமெரிக்க ஏகாதிபத்திய சினிமா முதல் சினிமா. அரசியல் சாரா திரை அழகியலை முதன்மைப்படுத்தும் ஐரோப்பிய சினிமா இரண்டாவது சினிமா. மூன்றாம் உலக நாடுகளின் அரசியல், சமூக விடுதலையை முன்னிறுத்துவது மூன்றாவது சினி..
₹931 ₹980
மேதைகளின் குரல்கள்
-5 %
ஒட்டுமொத்தமாக பார்க்கும் போது இதில் இடம்பெற்றுள்ள இயக்குநர்கள் அனைவரிடத்திலும் ஒரேஸ்தாயிலான ஒற்றுமையைக் காணமுடிகிறது என்றே நினைக்கிறேன். இவர்கள் அனைவருமே தான் வாழுகிற சமூகத்தின் சாட்சித்தன்மை கொண்டவர்களாகவே இருக்கிறார்கள். சமூகத்தோடு இணைந்தும் இயங்கியும் தங்கள் இயல்புகளை காட்சிப்படுத்துகிறார்கள்...
₹238 ₹250
மேதைகளின் குரல்கள்
-5 % Out Of Stock
இந்நூலில் இடம்பெற்றுள்ள இருபது இயக்குநர்களிடத்திலும் ஒரே ஸ்தாயிலான ஒற்றுமையைக் காணமுடிகிறது. இவர்கள் அனைவருமே தாம் வாழுகிற சமூகத்தின் சாட்சித்தன்மை கொண்டவர்களாகவே இருக்கிறார்கள். சமூகத்தோடு இணைந்தும் இயங்கியும் தங்கள் இயல்புகளை காட்சிப்படுத்துகிறார்கள். மேலும் இவர்கள் அனைவருமே கட்டுப்பாடில்லாத கனவுக..
₹162 ₹170
மௌனகுரு (Screenplay)
-5 %
மௌனகுரு ஏகப்பட்ட திருப்பங்களைக் கொண்ட கதை. சொல்லப் பட்ட விதத்தில் & வேகத்தில், அந்தத் திருப்பங்களின் செயற்கைத்தனம் மறைந்து போயிருப்பது ஆச்சரியமே! திருப்பங்களைப் பற்றிப் பார்வையாளன் சிந்திக்க நேரம் கொடுக்காமல் தலைமுடியைப் பிடித்து அவளை தறதறவென்று இழுத்துப் போயிருக்கும் விதம், குப்பைகளைத் தயாரிப்பதற்க..
₹211 ₹222
மௌனம் கலைத்த சினிமா
-5 %
இந்தியாவின் வெவ்வேறு மாநிலத் திரையுலகங்கள் உருவான விதம், அதன் பின்னணியில் இருந்த கலைஞர்களின் அர்ப்பணிப்பு எனப் பல விஷயங்களை உள்ளடக்கி ‘காமதேனு’ இதழில் எழுத்தாளர் சோழ நாகராஜன் எழுதிய கட்டுரைகளின் தொகுப்பு இது. ஒவ்வொரு நிலத்தின் தனித்த பண்பாட்டுக்கூறுகளை உள்ளடக்கிய அம்சங்களும் இப்புத்தகத்தில் இயல்பாக ..
₹133 ₹140
யதார்த்தா ராஜன் சில நினைவுகள்
-5 %
திரைப்படத்தைப் பார்த்து ரசிக்க பயிற்சி தேவையா என்று அறியாமையுடன் வினவிக் கொண்டிருந்தவர்களிடையே தொண்டாற்றியவர், ராஜன். தன்னலமற்று தன்னை நிறுவனப்படுத்திக் கொள்ளாது, கல்வி புகட்டுவதில் அக்கறைகாட்டும் மனிதர்கள் அபூர்வமாகவே தென்படுகிறார்கள் எனும்போது, அவர் சாதனை போற்றுதலுக்கும் பாராட்டுதலுக்கும் உரியது...
₹190 ₹200
Showing 577 to 588 of 635 (53 Pages)