Publisher: பதிகம் பதிப்பகம்
இதுவரை படைப்பிலக்கியத்தின் சின்னமாக முன்வைக்கப்படும், 'மணிக்கொடி'யின் சினிமா முகத்தை முதன்முறையாக மிக விரிவாக அலசி ஆராய்ந்துள்ளது இந்நூல். அதற்கான மூலப் பிரதிகளைத் தேடித் தொகுத்துத் தக்க சான்றுகளுடன் நேர்த்தி மிகும் நடையில் எழுதப்பட்டுள்ளது. மேலும் கெட்டிதட்டிப்போன வழமையான கருத்தாக்கம் மீது கல் எறிக..
₹119 ₹125
Publisher: உயிர் பதிப்பகம்
மணிரத்னம் இயக்கிய முதல் படம் கன்னட மொழியிலான பல்லவி அனுபல்லவி. அவர் இயக்கிய இரண்டாவது படம் மலையாள மொழியிலான உணரு. மூன்றாவதாக அவர் இயக்கியது அவரது முதல் தமிழ் படமான பகல்நிலவு. முறைசாரா காதலில் துவங்கி மரபுசார் உளவியலில் சரணடைவது பல்லவி அனுபல்லவி. இடதுசாரித் தொழிற்சங்க அரசியல் குறித்த எதிர்மறை விமர்சன..
₹342 ₹360
Publisher: தோழமை
செந்தமிழ்த்தேனீ கோயமுத்தூர் மாவட்டம் வடிவேலாம்பாளையம் என்ற சிற்றூரில் பிறந்தவர். கல்லூரியில் தமிழ்ப் பேராசிரியராகப் பணியாற்றி ஊர் சுற்றும் விருப்பம் காரணமாக பணி விலகியவர். மரபு இலக்கியத்திலிருந்து நவீன இலக்கியம், உலக இலக்கியம், இந்திய இலக்கியம் என விரிவாகக் கற்றவர் கண்ணதாசன்; காதல்.காஞ்ச கள்ளிமரம். ..
₹333 ₹350
Publisher: கிழக்கு பதிப்பகம்
தமிழில்: அரவிந்த் சச்சிதானந்தம் டைம்ஸ் வெளியிட்ட மிகச் சிறந்த 100 திரைப் படங்கள் பட்டியலில் நாயகன் இடம் பெற்றுள்ளது. ஏ.ஆர்.ரஹ்மானை உலகுக்கு அறிமுகப்படுத்தியது, ரோஜா. இந்த இரு படங்கள் மட்டுமல்ல, மணி ரத்னம் இயக்கிய 19 பிற படங்களும் ஒவ்வொரு வகையில் வெவ்வேறு காரணங்களுக்காகத் தனித் தன்மையுடன் திகழ்கின்றன..
₹570 ₹600
Publisher: தோழமை
மனசுக்கு நெருக்கமான 40 திரைப்படங்கள் - தோழமை:கடந்த நாற்பது ஆண்டு காலத்தில் வெளியான மொழியைக் கடந்த பொதுவான உணர்வுகளை பிரதிபலிக்கும் தமிழ்ப்ப்டங்களை வரிசைப்படுத்தும் முயற்சி இது. தமிழ் சினிமாவை யாரும் இப்படி இதுவரை வகைப்படுத்தவில்லை...
₹57 ₹60
Publisher: விகடன் பிரசுரம்
ஏழை பங்காளன், நாடிவந்தவர்க்கு நன்மைகள் பல செய்தவர், தனது நற்சிந்தனைகளாலும், பழக்கவழக்கங்களாலும் ஒரு மனிதன் எப்படியெல்லாம் வாழ வேண்டும் என்பதைத் திரைப்படங்கள் மூலமும், நிஜ வாழ்விலும் வாழ்ந்து காட்டிய வள்ளல் என எம்.ஜி.ஆர். என்கிற வார்த்தைக்கான வடிவங்களைச் சொல்லிக் கொண்டே போகலாம். எம்.ஜி.ஆர். காலத்தில்..
₹109 ₹115
Publisher: சிக்ஸ்த்சென்ஸ் பப்ளிகேஷன்ஸ்
லியானார்டோ டாவின்ஸியின் உலகப் புகழ்பெற்ற மோனா லிஸா ஓவியத்தை அறியாதவர்கள் இருக்கவே முடியாது. மறுமலர்ச்சி ஓவியர்கள் எல்லோரிடமும் டாவின்சியின் தாக்கம் இருக்கிறது. மோனா லிசா பிரபுத்துவ காலத்துப் பெண்களின் வாழ்க்கை விழுமியங்களின் மொத்த உருவமாக, லிசா கெரார்டினிஎனும்இத்தாலிநாட்டுப்பெண்ணை மாதிரியாக வைத்து வ..
₹158 ₹166