Publisher: டிஸ்கவரி புக் பேலஸ்
வாங்க சினிமாவைப் பற்றி பேசலாம்நேர்த்தியாகவும், உணர்வுபூர்வமாகவும் திரைக்கதை அமைப்பதில் வல்லவரான இயக்குநர் கே.பாக்யராஜ் அவர்கள், ஒரு கரு எப்படி கதையாகி, திரைக்கதையாகி, திரைப்படமாகிறது என்பதை கற்றுக் கொடுத்ததில், இந்திய சினிமாவையையே இன்றளவும் திரும்பிப் பார்க்க வைத்துள்ளவர். தமிழ் சினிமாவுக்குக் கிடைத..
₹114 ₹120
Publisher: பேசாமொழி
படத்தொகுப்பாளராக வர விரும்புகிறவர்கள் மட்டுமல்ல, இயக்குனர்களும் இந்த புத்தகத்தை படிக்க வேண்டும் தனது ஷாட்கள் படத்தொகுப்பில் இப்படிதான் ஒன்று சேர்க்கப்படுகின்றன என்பதை இயக்குனர் அறிந்துகொண்டால் படப்பிடிப்பு தளத்தில் அவர் எடுக்கிற காட்சிகளின் தன்மையும் அதற்கேற்றபடி ஆக்கப்பூர்வமான ஒன்றாக மாறும், திரைப்..
₹209 ₹220
Publisher: டிஸ்கவரி புக் பேலஸ்
எல்லா வெற்றி பெற்றவர்களின் பின்னால் உழைப்பு இருக்கிறது. அதிர்ஷ்டம் இருக்கிறது. பணம் இருக்கிறது. இன்னும் நிறைய இருக்கிறது. ஆனால் அனைத்தையும் தாண்டி நேர்மை இருந்தால் தான் வெற்றி நிச்சயம். என்னுடன் இத்தனை ஆண்டுகள் ஒரு நண்பனாக பயணிக்கிற வெங்கி, இன்றும் திரைத்துறையில் ஒரு கமர்ஷியல் இயக்குனராக பயணிப்பதற்க..
₹143 ₹150
Publisher: அதிர்வு பதிப்பகம்
விசாரணை திரைக்கதைகாவல் துறை என்ற சிஸ்டத்தின் ஒவ்வொரு அணுவும் இன்று செயல்படும் விதம் நாம் அறிந்ததே. அதை அப்படியே மிக நுணுக்கமாக ஆராய்ந்து,உண்மை சம்பவங்களின் பின்னணியை இணைத்து, நேர்மையான, உண்மையான அரசியல் சினிமாவாக வந்து மக்களிடம் ஏகோபித்த வரவேற்பை பெற்ற திரைப்படம் – விசாரணை. இயக்குநர் வெற்றிமாறன் தற்..
₹238 ₹250
Publisher: விகடன் பிரசுரம்
பத்திரிகையாளர் எழுத்தாளர் ரா.கி.ரங்கராஜன் நகைச்சுவையிலும் ஓர் உட்கருத்து இருக்க வேண்டும் என்று விரும்பும் கட்சியைச் சேர்ந்தவர். இந்த நூலில் இடம் பெற்றுள்ள பதிமூன்று தனித்தனி நாடகங்களில் விலா நோகச் சிரிக்க வைக்கிறார். கூடவே, ஒவ்வொரு நாடகத்தின் முடிவிலும் மர்ம(!)முடிச்சு ஒன்றை அவிழ்த்து விடுகிறார்! ஆக..
₹67 ₹70
Publisher: பேசாமொழி
கருணையையும், பேரன்பையும் என் கதையில் தொடர்ந்து வலியுறுத்துவேன். சொல்வதற்கு அது ஒன்றுதான் இருக்கிறது. அன்பை மட்டும்தான் கதையாக சொல்லமுடியும். அன்பு இருக்கிறது, அன்பு இருக்கிறது, அன்பு இருக்கிறது. உன் இதயத்தில் அன்பு இருக்கிறது, அதை உற்றுப்பார், இதயத்தை தடவிப்பார். உலகமே ஏங்கித் தவிப்பதும் இந்த அன்பிற..
₹143 ₹150
Publisher: வம்சி பதிப்பகம்
‘விலகி ஓடிய கேமிரா’ புத்தகம் முழுக்க ஒரு பெருவாழ்வின் நதி நீர் சுழித்து ஓடுகிறது.இவ்வளவு நகைச்சுவையோடு தன்னுடைய வாழ்வின் ஏற்ற இறக்கங்களை ஒரே மாதிரி எடுத்துக் கொண்டு, பரிசுத்தமாய்ப் பதிவு செய்யும் மனதை அவருக்கு வாழ்வனுபவங்கள் மட்டுமே கற்றுத் தந்திருக்கிறது. அனுபவம்தான் நமக்கு வாழ்வியல் நெறியை,அதன் சூ..
₹114 ₹120
Publisher: டிஸ்கவரி புக் பேலஸ்
விளம்பரப் படம் என்பது குறைந்த நேரத்தில் படைக்கப்படும் ஒரு முழுத் திரைப்படம். அது, அரிசியில் தாஜ்மஹாலை செதுக்குவதற்குச் சமம்.
இந்த வார்த்தைகள் விளம்பரப்பட உலகைப் பற்றிய ஒரு முழுமையான தெளிவை நமக்கு உருவாக்கிவிடுகிறது. இந்தியாவின் தலைச்சிறந்த விளம்பரப்பட இயக்குநர்களான ஜேடி-ஜெர்ரி இருவரும் தங்களின் விளம..
₹380 ₹400
Publisher: தேசாந்திரி பதிப்பகம்
இந்து தமிழ் நாளிதழில் வெளியான தமிழ் சினிமா குறித்த கட்டுரைகளின் தொகுப்பு. இந்த நூல் அலிபாபாவும் நாற்பது திருடர்களும், கப்பல் ஒட்டிய தமிழன், உதிரிப்பூக்கள், பதினாறு வயதினிலே, முள்ளும் மலரும், அவள் அப்படித்தான், வீடு போன்ற படங்கள் குறித்த கட்டுரைகள் குறிப்பிடத்தக்கவை..
₹143 ₹150