Publisher: பேசாமொழி
பிரேசில் நாட்டின் மிக முக்கிய நாடகவியலாளராகத் திகழ்ந்த அகஸ்தோ போல் மார்க்ஸின் சில சிந்தனைகளைப் பின்பற்றி வந்தனர். அரசுக்கு எதிராக மாணவர்களுக்கு சர்ச்சைக்குரிய பாடங்களைக் கற்பிப்பதாகக் கூறி அந்நாட்டு இராணுவத்தால் கைது செய்யப்பட்ட அகஸ்தோ போல் மிகக் கொடுமையான துன்புறுத்தலுக்கு ஆளாகினார். மேலும் அவரை பி..
₹333 ₹350
Publisher: தேநீர் பதிப்பகம்
’உலகமே ஒரு நாடக மேடை; நாமெல்லாம் அதன் நடிகர்கள்’ என்று ஷேக்ஸ்பியர் சொன்னாலும் சொன்னார், நாம் ஒவ்வொரு கணமும் அந்த இலக்கிய மேதையின் கூற்றை மெய்ப்பித்துக் கொண்டே இருக்கிறோம். வாழ்க்கையே ஒரு நாடகமாகத்தான் இருக்கிறது; அதிலும் குறிப்பாக அபத்த நாடகமாக (Absurd Play) இருக்கிறது வாழ்க்கை.
உலகப்பெரும் நடிப்பு..
₹52 ₹55
Publisher: பேசாமொழி
என்னைப்போல் உங்களுக்கும் மிஷ்கினின் 'நந்தலாலா' பிடித்திருந்தால் அதன் திரைக்கதையைப் படிக்க நீங்கள் மிகவும் விரும்புவீர்கள்.
- மணிரத்னம்
மெதுவாக நகரும் படம் 'நந்தலாலா' நுணுக்கங்களை அறிய ஆவல் கொள்ளும் மனத்துடன் தான் அதை நாம் பார்க்கவேண்டும். எளிமையான அணுகுமுறைகொண்ட, மகிழ்ச்சி தரும் இந்த திரை அனுபவம் ..
₹285 ₹300
Publisher: வம்சி பதிப்பகம்
“மக்கள் தங்களது எண்ணங்களை
வெளிப்படுத்துவதற்கு ஒரு காகிதமும்
பென்சிலும் எப்படி எளிதாகக்
கிடைக்கிறதோ; அது போல
சினிமா என்று சாத்தியமாகிறதோ
அந்த நாளில் தான் அது
சாமன்ய மனிதனின் கலை
வடிவமாக அங்கீகரிக்கப்படும்’
பிரெஞ்சு திரைப்பட இயக்குனர்
ழான் காக்தூ..
₹76 ₹80
Publisher: விகடன் பிரசுரம்
ஒரு காலத்தில் மக்களின் மனங்களில் வீரத்தையும், உத்வேகத்தையும் ஊட்டியவை நாடகங்கள். காரணம், நாடகக் கதாபாத்திரங்கள் மூலம் மக்களிடம் யதார்த்தத்தை எடுத்துச் சென்று, அவர்களின் வாழ்க்கையையும் பிரதிபலிக்க முடிந்தது. இப்போது வரலாற்று நாயகர்கள் பற்றிய நாடகங்கள் மங்கிப் போய், நகைச்சுவைக்கும் சமூகக் கருத்துகளுக்..
₹33 ₹35
Publisher: நக்கீரன் பப்ளிகேஷன்ஸ்
நாகேஷ் 100எதிர்நீச்சல் நாடகத்தின் முதல் நாள், முதல் காட்சி ஆரம்பமாகப் போகும் நேரம் சீன் மறைவில் நின்றுகொண்டிருந்த நாகேஷ் அருகிலிருந்த பாலசந்தரிடம் மெதுவான குரலில், “எனக்கு நாடக வசனங்கள் மறந்துவிட்டது போல் ஒரு உணர்ச்சி ஏற்படுகிறது” என்றாராம். “நீயாவது பரவாயில்லை வசனங்கள் மட்டும்தான் உனக்கு மறந்து விட..
₹57 ₹60
Publisher: பேசாமொழி
உலகின் மிக முக்கியமான சினிமாக்களை முன்வைத்து,அதன் தொழில்நுட்பம்,சினிமா ரசனையை வளர்ப்பதில் அதன் பங்கு,சினிமாவைக் காட்சி ஊடகமாக வார்த்தெடுப்பதில் இந்த படங்களின் பங்களிப்பு என்ன போன்ற பல்வேறு விசயங்களை முன்வைத்து எழுதப்பட்டிருக்கும் திறனாய்வுக் கட்டுரைகளின் தொகுப்புதான்,நாடு கடந்த கலை.காட்சிக ளின் மூலம..
₹209 ₹220
Publisher: சந்தியா பதிப்பகம்
தமிழரின் அரும்பெரும் கலைகள் அருகிக் குறுகி வரும் இவ்வேளையில் கும்பகோணம் பொம்மலாட்டத்தையும் சிக்கல்நாயக்கன் பேட்டை கலங்காரி ஓவியத்தையும் சுவாமிமலை விக்கிரக வார்ப்புகளையும் ஆவணப்படுத்திய ஜேடி&ஜெர்ரி நண்பர்கள், அவ்வரிசையில் செய்த மற்றுமொரு முக்கியமான ஆவணப்படம் ‘நாதஸ்வரம்’. அந்த நாதஸ்வர ஆவணப்படத்தின் தி..
₹0 ₹0