Menu
Your Cart

க்ரியா வெளியீடு

ஃபாரென்ஹீட் 451
-5 %
புத்தகங்களைத் தடைசெய்யும் நாட்டில் மதங்களின் குறைகளைக் காட்டும் புத்தகங்களைத் தடை செய்யும் இன்றைய அரசியல் சூழ்நிலையில், சாதிகளைப் பற்றி எழுப்பப்பட்டிருக்கும் கட்டுமானங்களைக் கேலிசெய்யும் திரைப்படங்களை முடக்கும் இன்றைய சமூகச் சூழ்நிலையில், புத்தகங்களையும் படங்களையும் எரிக்க வேண்டும் என்னும் ஒரு ஆணை ச..
₹171 ₹180
அஞ்ஞாடி...
-5 %
அஞ்ஞாடி...ஒன்றரை நூற்றாண்டுக் காலம் ... தமிழகத்தில் 19ஆம் நூற்றாண்டின் இறுதியில் இரு பெரும் சாதிக் கலவரங்கள் ஏற்படுத்திய பாதிப்புகள்... சமூகத்தின் ஒவ்வொரு தளத்திலும் இயங்கும் வன்முறை... மனிதர்களைப் பிரிக்கும் வன்முறையின் இடையேயும் ஒளிரும் நட்பு... மண்ணையும் மனிதனையும் பிணைக்கும் அன்றாட வாழ்வின் அற்ப..
₹1,045 ₹1,100
அதிகாரமும் தமிழ்ப் புலமையும்
-5 %
அதிகாரமும் தமிழ்ப் புலமையும்கிழக்கிந்திய  கம்பெனியின் அதிகார வட்டத்துக்குள் முதன்முதலில் வந்த தமிழ்ப் புலமையின் சுவடுகளைத் தேடிச் செல்கிறது இந்த ஆய்வு. ஆங்கிலேயர்களின் இந்திய அறிவாராய்ச்சியில் தமிழும் கவனம்பெற்றது நதானியல் எட்வர்ட் கிண்டர்ஸ்லி என்னும் கிழக்கிந்தியகம்பெனி அதிகாரியால்தான். இவர்தான் தி..
₹266 ₹280
அதீதப் பொருளாதார ஏற்றத்தாழ்வு: சரிசெய்வதற்கான தருணம்
-5 %
அதீதப் பொருளாதார ஏற்றத்தாழ்வுஉலக அளவில் நிலவும் அதீதப் பொருளாதார ஏற்றத்தாழ்வையும் அதன் விளைவுகளையும் ஆய்வுசெய்து, அதைச் சரிசெய்யும் வழிமுறைகளோடு 2014ஆம் ஆண்டு ஆக்ஸ்ஃபாம் ஓர் அறிக்கை வெளியிட்டது. அந்த அறிக்கையின் தமிழாக்கமே அதீதப் பொருளாதார ஏற்றத்தாழ்வு: சரிசெய்வதற்கான தருணம். இந்த அறிக்கை அதீதப் பொர..
₹171 ₹180
அந்நியன் | The Stranger
-5 %
இருபதாம் நூற்றாண்டின் மிக முக்கியமான படைப்புகளில் ஒன்றான ‘அந்நியன்’ 1942இல் வெளிவந்தது. வெளியான 70 ஆண்டுகளில் இந்த நாவலின் பிரெஞ்சு மொழிப் பதிப்பு மட் டும் ஒரு கோடி பிரதிகளுக்குமேல் விற்றிருக்கிறது. கிட்டத்தட்ட எல்லா முக்கிய மொழிகளிலும் உலகெங்கும் இது மொழிபெயர்க்கப்பட்டிருக்கிறது. இந்தத் தமிழ் மொழிப..
₹247 ₹260
அபாயம்
-5 %
தற்காலத்தின் மிக முக்கியமான பிரச்சினை ஒன்றை இந்த நாவல் கவனப்படுத்துகிறது. அறுபதுகளின் துவக்கத்தில் தீர்க்கதரிசனத்துடன் எழுதப்பட்ட இந்த ஃபிளெமிஷ் மொழி நாவல் செர்னோபில் அணு உலை விபத்து, அண்மையில் ஜப்பானின் ஃபுகுஷிமா விபத்து போன்ற அழிவுகளை எதிர்நோக்கி எழுதப்பட்டதாக இருக்கிறது. இந்த நாவலில் கதாபாத்திரங்..
₹119 ₹125
அமைதி என்பது நாமே
-5 %
வியத்நாமில் 1926இல் பிறந்த திக் நியட் ஹான், மகாயான புத்த மரபிலும் வியத்நாமின் 'தீயப் மர’பிலும் பயிற்சி பெற்றவர். வியத்நாம்மீது அமெரிக்கா போர் தொடுத்த சமயத்தில் இரு தரப்புக்கும் நடுநிலையாகச் செயல்பட்டார். 1966இல் வியத்நாம் மக்களின் துயரங்களைப் பற்றி அமெரிக்காவில் பேசச் சென்றவரை நாடு திரும்ப விடாமல் வ..
₹171 ₹180
இதுவரை
-5 %
இதுவரை(கவிதை) - சி.மணி :தொழிலுக்காகக் கற்றது ஆங்கிலமும்ஆங்கிலத்தைக் கற்பிக்கும்முறையும். மனம் விரும்பிஈடுபட்டது பழந்தமிழ் இலக்கியம்,இலக்கணம், தற்கால இலக்கியம்.படிப்பதற்கு மனம் இயல்பாகநாடியவை அறிவியல், தத்துவம்,உளவியல், துப்பறியும் கதைகள்.எல்லாவற்றுக்கும் மேலாக,அறிந்ததற்கு அப்பாலுள்ளபிரக்ஞைத் தளங்களை..
₹238 ₹250
இப்போது உயிரோடிருக்கிறேன் இப்போது உயிரோடிருக்கிறேன்
-5 %
25 வருடங்களுக்கும் மேலாக எழுதிவரும் இமையத்தின் படைப்புலகம் இந்த நாவலில் இருத்தலியல் கேள்விகளுடன் மேலும் விரிவடைந்திருக்கிறது. நோய் தரும் வலியுடன், தண்டனையுடன் குற்ற உணர்வையும் தாழ்வு மனப்பான்மையையும் சுமத்தத் தயாராக இருக்கிற மருத்துவ வியாபார உலகம்; பரிவையும் மனிதாபிமானத்தையும் அர்த்தமற்றதாக்கி மன..
₹352 ₹370
Showing 13 to 24 of 97 (9 Pages)