Menu
Your Cart

க்ரியா வெளியீடு

எங் கதெ
-5 % Out Of Stock
எங் கதெஇமையத்தின் இந்த நெடுங்கதையில் ஆண்-பெண் உறவின் ஒரு பரிமாணம் முழு ஆவேசத்துடன் பேச்சு மொழியில் பெருக்கெடுக்கிறது. இமையத்தின் படைப்புகள் அனைத்திலிருந்தும் வேறுபட்ட களம்; வேறுபட்ட நடை...
₹128 ₹135
கல் முதலை ஆமைகள்
-5 %
தொலைவதை ஏற்பதற்கு, தொலைவதின் ரகசியம் முன்னால் மண்டியிட்டு அதை ஏற்றுக் கடந்து செல்வதற்கு, நான் கற்றுக்கொண்டு வரும் பாடங்களின் தடயங்கள்தான் இந்தத் தொகுப்பில் உள்ள கவிதைகள். தொலைந்த நிகழ்வுகள், தொலைந்த கணங்களை என் உடல் மேல் ஏவிக்குதறும் வேளையில் தற்கணங்களை, இவ்வேளையின் காட்சிகளை, நிலப்பரப்புகளை, விலங்..
₹171 ₹180
காகிதப் பாவைகள்
-5 %
பாவைகள் கதைகள் சொல்லும் ஒரு வடிவம். இந்தப் புத்தகத்தில் உள்ள படங்கள் மற்றும் விளக்கங்களைப் பின்பற்றி, ஒவ்வொரு வரைபடத்துக்கும் வண்ணம் தீட்டி, வெட்டி, ஒட்டிக் காகிதப் பாவைகளை எளிய முறையில் உருவாக்கலாம்...
₹238 ₹250
காண்டாமிருகம்
-4 %
'காண்டாமிருகம்' ஒரு துன்பியல் நாடகம். தற்போது நிலவும் அரசியல், சமுதாயப் பின்னணியில் மானுட நிலைமையின் அவலத்தைப் பிரதிபலிக்கும் துன்பியல் நாடகம். ஆனாலும், சம்பிரதாயத் துன்பியல் நாடகத்தில் காணக் கிடைக்காத ஒரு அலாதியான நகைச்சுவை இதில் இழையோடுகிறது. “நகைச்சுவைதான் சுதந்திரம்; மனித குலத்திற்கு நகைச்சுவை ம..
₹86 ₹90
காற்று மணல் நட்சத்திரங்கள்
-5 %
காற்று, மணல், நட்சத்திரங்கள்“ ...விமானம் என்று ஒன்று இருந்திருக்காவிட்டால், செந்த்-எக்சுபெரிஅதைக் கண்டுபிடித்திருப்பார்... பனிப்பொழிவுகளும், புயல்களும், பயங்கμஇμவுகளுடன் சற்றுப் புனிதத் தன்மையும் சேர்ந்திருந்த வானத்தின்கன்னிமையை ஆர்வமும் துடிப்பும் கொண்ட இந்த இளைஞருக்கு விமானம்புலப்படுத்தியது. அதுவே..
₹181 ₹190
காவிரி வெறும் நீரல்ல
-5 %
காவிரிக் கரைக் கலாச்சாரத்துக்கு அடையாளம் கேட்டால் கோயிலை, கர்நாடக இசையை, பரதநாட்டியத்தைச் சொல்வார்கள்சித்திரம் பழகும் குழந்தைகள் செந்தாமரையைக் குளத்துக்கு அடையாளமாக வைத்துக்கொள்வதைப் போல். நாளைக்கு எழுதினாலும் நம் சிந்தனையும் எழுத்தும் இப்படியே நேற்றைய அச்சு, இன்றைய வார்ப்பு என்பதாக வரும். வார்ப்பட ..
₹152 ₹160
காவிரிக் கரையில் அப்போது...
-5 %
காவிரிக் கரையில் அப்போது...கட்டுரைகளில் இருப்பவை அறுபது ஆண்டுகளுக்கு முன்பிருந்த காவிரிக் கரைப் பண்பாட்டின் விவரங்கள். அன்றைய எழுத்துலகில் உருவான காவியப் புனைவுகள் விலக்கிவைத்திருந்த பஞ்சைச் சங்கதிகள் இவை. இவற்றைக் கழித்து அந்தப் பண்பாட்டை முழுமையாக அறிய முடியாது. தமிழ்ச் சமுதாயம் இவற்றை மறக்க இருக்..
₹171 ₹180
குட்டி இளவரசன்
Hot -5 %
குழந்தைகள் முதல் பெரியவர்கள்வரை எல்லோரும் விரும்பிப் படிக்கும் ‘குட்டி இளவரசன்’ ஏறக்குறைய 200 மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டு, கிட்டத்தட்ட பத்து கோடி பிரதிகள் விற்பனையாகியிருக்கிறது. நூலிலிருந்து: “பெரியவர்கள் ஒருபோதும் எதையும் தாங்களாகவே புரிந்துகொள்வதில்லை. எப்போதும் ஓயாமல் அவர்களுக்கு விளக்கங்க..
₹133 ₹140
Showing 25 to 36 of 93 (8 Pages)