Menu
Your Cart

க்ரியா வெளியீடு

முதல் மனிதன்”நேசிக்காமல் இருப்பதென்பது ஒரு துரதிருஷ்டம். இன்று நாம் எல்லோரும் இந்தத் துரதிருஷ்டத்துக்கு இரையாகிக்கொண்டிருக்கிறோம்.”-ஆல்பெர் காம்யு..
₹ 270
இந்தத் தொகுப்பிலுள்ள எல்லாக் கதைகளையும் பேச்சுத் தமிழிலேயே புகழ் எழுதியிருக்கிறார். தனிமனித உறவுகளிலும், சமூகப் பிரிவுகளுக்கிடையே உள்ள உறவுகளிலும் நட்பு, வன்முறை, குரூரம், பரிவு, பாலுணர்வு, கபடம் போன்ற வலுவான உணர்வுகள் கனமான இழைகளாக ஓடிக்கொண்டிருக்கின்றன. ஆனால், சட்டெனக் கண்ணை மறைக்கும் இவை இந்தக் க..
₹ 190
இருபதாம் நூற்றாண்டின் மிகச் சிறந்த பிரெஞ்சு இலக்கியப் படைப்புகளில் மிகவும் பிரபலமாகிவிட்டிருக்கும் முதல் வரிகளில் ஒன்று: ‘இன்று அம்மா இறந்துவிட்டாள்.’ எழுபது ஆண்டுகளாக நூற்றுக் கணக்கான ஆய்வுகளுக்கும் பல புத்தகங்களுக்கும் ஊட்டமளித்திருக்கும் காம்யுவின் ‘அந்நிய’னின் தொடர்ச்சியாகவும், அதன் மறுபக்கமாகவு..
₹ 195
ந. முத்துசாமியின் மனம் தேர்ந்த நாடகக் கலைஞருடைய மனம்; முதிர்ந்த நாட்டியக் கலைஞரின் மனம். சிறுகதையானாலும் நாடகமானாலும் அவர் படைப்புகளில் வெளிப்படுவது இந்த மனம்தான். பொருள்களின், காட்சிகளின், மனத்தின் இயக்கம்தான் அவருடைய படைப்புகளின் ஊற்றுக்கண். மரபின் செழுமையும், மண்ணின் மணமும், மையமற்ற வாழ்க்கையின் ..
₹ 360
யாருக்கும் இல்லாத பாலை“இத்தொகுப்பில் உள்ள பெரும்பாலான கவிதைகளில் பொருள் மயக்கின் அழகியலைக் காணலாம். எப்போதும் கவிதைகளில் வெளிப்படையான பொருளைத்தேடும் வாசகர்களுக்கு இது ஒரு சவாலாக அமையலாம். லதாவின் கவிதைகள் வாசகரின் பங்குபற்றலையும், நுண்மதியையும் அதிகம் வேண்டி நிற்பவை. ஏமாற்றும் எளிமைக்குள் மர்மங்களைப..
₹ 110
இன்று செயல்பட வேண்டிய மனசாட்சியின் குரல். கூர்மையும், எள்ளலும், நகைமுரணும் ஒருங்கே கூடிய கதைகள். புதிதாகச் சேர்க்கப்பட்டிருக்கும் நாடகம் அனைவர் உள்ளத்தையும் உலுக்கும் யதார்த்தத்தின் நிதர்சனம்...
₹ 195
ருபாயியத்உலகின் அதிக அளவில் மொழிபெயர்க்கப்பட்டிருக்கும் கவிதை இலக்கியங்களில் ஒமர் கய்யாமின் ருபாயியத்தும் ஒன்று. கீழை நாடுகளின் தத்துவம், கவிதை, அறிவியல் ஆகியவற்றின் விளைச்சலாகக் கருதப்படும் ருபாயியத், பல்வேறு கோணங்களில் பார்க்கப்படுகிறது. ருபாயியத் மது, மாது போன்ற இன்பங்களில் திளைக்கச் சொல்கிறது என..
₹ 125
எந்தக் காரணமுமில்லாமல் யாரென்று தெரியாத நபர்களால் நீங்கள் எப்போது வேண்டுமானாலும் கைது செய்யப்படலாம், யாரென்று தெரியாத அதிகார பீடத்தை நோக்கி நீதிக்காக நீங்கள் எவ்வளவோ கூக்குரலிட்டாலும் ஒன்றும் நடக்காமல் போகலாம் என்று சொன்ன காஃப்காவின் இந்த நாவல் இருபதாம் நூற்றாண்டின் அரசியல் நிலையைப் பற்றியது மட்டு்ம..
₹ 175
 வீடியோ மாரியம்மன் - இமையம் :    ..
₹ 195
Showing 61 to 69 of 69 (6 Pages)

Don't want to miss out?

This is the sticky Notification module. You can use it for any sticky messages such as cookie notices or special promotions, etc.