Publisher: தேசாந்திரி பதிப்பகம்
ஒரு வாசகனுக்கும் எழுத்தாளனுக்கும் இடையிலான உறவு மெளனங்களும் பதற்றங்களும் நிரம்பியவை. எஸ்.ராமகிருஷ்ணன் இந்த நூலில் தான் எதிர்கொண்ட படைப்பாளுமைகள் குறித்த அற்புதமான சித்திரங்களை உருவாக்குகிறார். தமிழில் ஒரு எழுத்துக்கலைஞன் தனது முன்னோடிகள் குறித்து எழுதிய மனம் ததும்பச் செய்யும் வரிகள் இவை...
₹200 ₹210
Publisher: தேசாந்திரி பதிப்பகம்
புத்தகங்கள் தான் நமக்குள் உலகம் பற்றிய கனவை உருவாக்குகின்றன. ஒவ்வொரு பொருளையும் நாம் பார்ப்பது அதன் வெளிப்படையான உருவத்தில் மட்டுமில்லை நமது சொந்த உணர்வுகளையும் சேர்த்து தான். எழுத்தாளர் எஸ்.ராமகிருஸ்ணனின் இந்த தொகுப்பில் சர்வதேச,இந்திய, தமிழ் எழுத்தாளர்கள் மற்றும் படைப்புகள் பற்றிய கட்டுரைகள் இடம்..
₹247 ₹260
Publisher: தேசாந்திரி பதிப்பகம்
எஸ்.ராமகிருஷ்ணனின் ஐந்து சிருவர் நால்களின் தொகுப்பு நூல்..
₹214 ₹225
Publisher: தேசாந்திரி பதிப்பகம்
நவீன உலக இலக்கியத்தின் உருவாக்கிய மகத்தான படைப்பாளிகளின் புதிர்ப்பாதைகளைப் பற்றிப் பேசுகிறது இக்கட்டுரைகள். இப்படைப்பாளிகள் குறித்த பொதுவான இலக்கியப் பிம்பங்களை தாண்டி அவர்களது கனவும் பைத்திய நிலையும் கொண்ட வேட்கைகளை, தேடல்களை விரிவாகப் பதிவு செய்யும் இக்கட்டுரைகள் வெளி வந்து பெரும் கவனத்தையும் வரவே..
₹214 ₹225
Publisher: தேசாந்திரி பதிப்பகம்
பழைய புத்த கடைகளின் உலகையும் அங்கே கிடைத்த அரிய நூல்களையும் பற்றியும் எழுதப்பட்ட கட்டுரைகளின் தொகுப்பே வீடில்லாப் புத்தகங்கள். தி இந்து தமிழ் நாளிதழில் தொடராக வெளியாகி பரந்த வாசகர்களின் பாராட்டுதலைப் பெற்றவை இக்கட்டுரைகள்...
₹238 ₹250
Publisher: தேசாந்திரி பதிப்பகம்
இந்து தமிழ் நாளிதழில் வெளியான தமிழ் சினிமா குறித்த கட்டுரைகளின் தொகுப்பு. இந்த நூல் அலிபாபாவும் நாற்பது திருடர்களும், கப்பல் ஒட்டிய தமிழன், உதிரிப்பூக்கள், பதினாறு வயதினிலே, முள்ளும் மலரும், அவள் அப்படித்தான், வீடு போன்ற படங்கள் குறித்த கட்டுரைகள் குறிப்பிடத்தக்கவை..
₹143 ₹150
Publisher: தேசாந்திரி பதிப்பகம்
வாழ்வின் பேருண்மைகளை கண்டு கொள்ளும் மனிதனுக்கு அதன் ஒவ்வொரு, நிகழ்வும் ஆன்மாவின் புதியதொரு பக்கத்தைதிறந்து வைத்துக் கொண்டேயிருக்கிறது. தன்னுடைய சிறுகதைகளின் வழியே எஸ்ரா புனைவின் புதிய சாத்தியங்களை நிகழ்த்திக்காட்டுகிறார்...
₹133 ₹140