Publisher: தடாகம் வெளியீடு
நத்தைகளைக் கொன்ற பீரங்கிகள் - கோபி நயினார் :இக்கதையில்இடம்பெற்றிருக்கின்றசம்பவங்கள் அனைத்தும்இன்றும் அப்படியே தொடர்ந்துக்கொண்டிருக்கிறது. ஆனால்,இன்று அது வேறு வடிவம்பெற்று இருக்கிறது. இந்தவடிவ மாற்றத்தை தலித்துக்கள்தற்காலிக விடுதலைக்கானவழியாக நம்பி இருக்கின்றனர்...
₹48 ₹60
Publisher: கிழக்கு பதிப்பகம்
முத்துராமலிங்கத் தேவர் - இம்மானுவேல் சேகரன் குருபூஜைகளை எப்படிப் புரிந்துகொள்வது? பிராமணரல்லாதார் என்னும் வகைப்படுத்தலில் உள்ள ஆதாரப் பிரச்சினை என்ன? பெருமாள் முருகனின் மாதொருபாகன், பூமணியின் அஞ்ஞாடி ஆகியவற்றை எப்படி மதிப்பீடு செய்வது? ‘போலச்செய்தல்’, ‘திரும்பச்செய்தல்’, ‘சமஸ்கிருதமயமாக்கல்’ போன்ற க..
₹361 ₹380
Publisher: திருநங்கை ப்ரஸ்
அண்ணல் பதவி துறந்ததற்கான காரணங்கள் இப்பொழுதும் அப்படியே இருப்பதாலும் அவர் ஒரு சமூக, பாலினத்திற்கான
தலைவர் மட்டுமல்ல: அதைக் கடந்து அவர் அனைவருக்குமான தலைவர் என்பதை உலகிற்குப் பாப்பவும் திருநரின் விடியலுக்கும் அன்ணவின் கருத்துருக்கள் பொருந்தி வருவதால் அண்ணலின் இக்கருத்துக்களை இளம் தலைமுறையினரிடம் கொண..
₹48 ₹50
Publisher: தலித் முரசு
ஜாதி என்ற முதன்மை முரணில் சிக்கித் தவிக்கும் இந்தியாவின் பெரும்பான்மையினரான தலித் மக்கள், பிற்படுத்தப்பட்டோர், பழங்குடியினர் அனைவரும் 'இந்துக்கள் அல்லர்' என்று தன்னுடைய ஆய்வின் மூலம் நிறுவிய அம்பேத்கர், இம்மக்களை 'இந்துக்கள் அல்லாதவர்' களாக்கவே பெரும் முயற்சிகளை மேற்கொண்டார்.
இந்துமயமாக்கல் தீவிர..
₹238 ₹250
Publisher: ரிதம் வெளியீடு
கெடுவாய்ப்பாக நான் ஒரு தீண்டத்தகாத இந்துவாகப் பிறந்துவிட்டேன். அதைத் தடுப்பது என் சக்திக்கு அப்பாற்பட்டது. ஆனால் அருவறுக்கத்தக்க இழிவான நிலையில் வாழ்வதை என்னால் தடுத்துக் கொள்ள முடியும். எனவே நான் உறுதியாகக் கூறுகிறேன்.. நான் ஓர் இந்துவாக சாக மாட்டேன்.
..
₹29 ₹30