Menu
Your Cart

Dravidian Stock

பெரியாரும் பிற நாட்டு நாத்திக அறிஞர்களும்
-5 %
Publisher: Dravidian Stock
உலகச் சிந்தனையாளர்களின் வரிசையில் முதன்மையானவர் தந்தை பெரியார் அவர்கள். அவரின் கருத்துக்களுடன் பிறநாட்டு நாத்திக அறிஞர்களின் கருத்துக்கள் எவ்வாறு பொருந்தி வருகின்றன என்பதை இந்நூலில் காணலாம்...
₹238 ₹250
பெரியார் (கே.பி. நீலமணி)
-5 %
Publisher: Dravidian Stock
மனைவி மரணப் படுக்கையில் என்று தெரிந்த போதும் - ‘கூட்டத்தில் பேசி முடித்து வருவேன்' என்று பேசினார். பிறகு ஈரோடு வந்தார். மனைவியை உயிர் அற்ற சடலமாகப் பார்த்தார். சஞ்சலம் பட்டாரா? இல்லை! - கண்களில் நீர் வழியாமல் பெரியார் பார்த்து நின்ற நிகழ்ச்சியை நீலமணி எழுதும் போது - நம் கண்களில் அருவி பாய்கிறது. - ..
₹133 ₹140
பெரியார் சாதித்ததுதான் என்ன? (Dravidian Stock)
-5 %
Publisher: Dravidian Stock
அன்பர்களே, அன்னாரின் (பெரியாரின்) இடையறாத் தொண்டின் சிறப்பை நாம் உணர்ந்திருக்கிறோமா? உணரும் நிலையிலாயினும் இருக்கிறோமா? இல்லை. இல்லை என்றுதான் கூறத் துணிகிறது என் மனம். ஆம்! அன்னவர் சுமார் 30 வருட காலமாக நம்மை மனிதராக்க எடுத்துக்கொண்ட முயற்சியை இன்றும் உணர்ந்தோமில்லை. அவ்வளவு மடையர்கள்; மிருக வாழ்வு..
₹190 ₹200
மனப்போர்
-5 %
Publisher: Dravidian Stock
பாக்கியமும் சேரனும் சந்திக்கிறார்கள். சேரனுக்குக் காதல் நோய் - புயல் வேகத்தில். பாக்கியம் ஒரு நர்ஸ் - மருந்து கேட்கிறான் நோயாளி - மற்ற நோயாளிகளைப் போலவா கேட்பான் - இவனுக்குத்தான் காதல் நோயாயிற்றே! நர்ஸ் பாக்கியம், நோயாளிக்குச் சிகிச்சை செய்யாமலிருக்கலாமா! அந்த வைத்தியசாலைக்கு, அழைத்துச் செல்கிறார்..
₹95 ₹100
மார்க்சியத்திற்கும் அஃதே துணை
-5 %
Publisher: Dravidian Stock
மாபெரும் விவாதங்களின் தாயான தேசப்பிதாவின் கதையை எடுத்துரைத்தும்; அண்ணலின் 'புத்தரா காரல் மார்க்ஸா' ஆய்வை முன்வைத்தும் பிரேம், பிரேம்:ரமேஷ், அ.மார்க்ஸ்,ராமாநுஜம், பாவண்ணன் உடனான வாத விவாதக்களம் •"என்னுடைய சீடர்கள் என்னுடைய கதையைப் பின்னாளில் எழுதக்கூடாது. என்னைப் பற்றிப் பேசுபவர்கள் என்னுடைய சீடர்கள..
₹238 ₹250
மீள் வருகை (சிறுகதைகள்)
-5 %
Publisher: Dravidian Stock
ஆபிரிக்காவில் வெள்ளையினரின் ஆட்சி, அதனால் ஏற்பட்ட சமூகச் சீர்குலைவுகள் மற்றும் உள்நாட்டுப் போர் என நாம் அனுபவித்த பலவற்றையும் நினைவில் கொண்டு வந்து நிறுத்துகின்றன எழுத்தாளர் கூகி வா தியாங்கோவின் கதைகள். பூர்வீக மக்கள் தங்கள் நிலத்தில் பெரிதும் மதித்து நடந்த கலாசார அடையாளங்கள், சம்பிரதாயங்கள் அனைத்தி..
₹105 ₹110
முதல் காதல்
-5 %
Publisher: Dravidian Stock
காதலிக்காதவர்கள் இருக்க முடியுமா? பதின்ம வயதில் தோன்றும் முதல் காதல் கொடுக்கும் மகிழ்ச்சியும் துயரமுமே இந்தப் புத்தகத்தின் கரு. அத்தகைய காதலை அனுபவித்திருந்த எவருக்கும், அதன் உணர்வுகளைச் சிறிதேனும் இந்தச் சிறு நாவல் நினைவுக்குக் கொண்டு வரும். காதல் மிகவும் வினோதமானது. காதலுக்கு எல்லைகள் என்று எதுவும..
₹133 ₹140
Showing 49 to 60 of 65 (6 Pages)