Menu
Your Cart

Dravidian Stock

தவிர்க்கவியலா தெற்கின் காற்று (உலகச் சிறுகதைகள்)
-5 %
Publisher: Dravidian Stock
உலகின் மிகச் சிறந்த பெண் எழுத்தாளர்களாகக் கருதப்படும் அமா அடா ஐடூ மற்றும் பெஸீ ஹெட்டின் சிறுகதைகள் என்னால் தமிழில் மொழிபெயர்க்கப்பட்டு இந்தத் தொகுப்பில் உள்ளடக்கப்பட்டிருக்கின்றன. வருடக்கணக்காக ஆபிரிக்கா எதிர்கொள்ள வேண்டியிருக்கும் கோடையையும், விவசாயம் மற்றும் வேட்டை சார்ந்த குடும்ப நடைமுறைகளையும்,..
₹86 ₹90
தாசிகள் மோச வலை அல்லது மதி பெற்ற மைனர்
-5 %
Publisher: Dravidian Stock
பண்டைக் காலத்தில் இருந்தே தேவதாசி முறை வழக்கத்தில் இருந்து வந்துள்ளது. தேவதாசி முறைகளை ஒழிக்கப் பலரும் பாடுபட்டுள்ளனர். அவர்களுள் சுயமரியாதை இயக்கத்தைச் சார்ந்தவர்கள் பெரிதும் தீவிரம் காட்டியுள்ளனர். சுயமரியாதை இயக்கக் கொள்கைகளில் தேவதாசி ஒழிப்பு முறையும் ஒன்றாகும். 1926-இல் டாக்டர் முத்துலெட்சுமி ச..
₹333 ₹350
தாயுமானவர்
-5 %
Publisher: Dravidian Stock
தாயுமானவர் - நூலாசிரியர் இரா. குமார், தமிழகத்தின் முன்னணி நாளிதழ்களின் செய்திப் பிரிவில் உயர் பொறுப்புகளில் பணியாற்றியவர். இதழியல் துறையில் 40 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். சிறந்த இலக்கியவாதி. கடலூர் மாவட்டம் திருமுட்டம் அடுத்த கீழப்புளியங்குடி என்ற சிற்றூரில் வேளாண் குடும்பத்தில் திரு இராமசாமி - திரும..
₹105 ₹110
தி.மு.க. ஆட்சியில் மாநில சுயாட்சி தீர்மானம் 1974
-5 %
Publisher: Dravidian Stock
அனைத்துத் தரப்பினரிடமிருந்தும் ராசமன்னார் குழு விவரம் கோரி, கருத்துரை கேட்டது. இவற்றின் அடிப்படையில் அக்குழு தனது அறிக்கையை 1971 மே மாதத்தில் தமிழ்நாடு முதல்வர் கலைஞர் அவர்களிடம் அளித்தது. அறிக்கையையும் அந்த அறிக்கையின் பேரில் கழக அரசின் கருத்தையும் இணைத்து 1974 ஏப்ரல் 16 அன்று தமிழகச் சட்டப் பேரவைய..
₹76 ₹80
திராவிட இந்தியா
-5 %
Publisher: Dravidian Stock
திராவிட-ஆரியப் பண்பாட்டு முரண் என்பது இன்றும் விவாதப்பொருளாகவே இருக்கிறது. கடந்த நூற்றைம்பது வருடங்களில் இது குறித்த வரலாற்றுப் புரிதல் பல விதங்களில் நமக்குக் கிடைத்திருந்தாலும், வரலாற்றுத் திரிபுகளும் அதே அளவிற்கு அனைத்தையும் குழப்புவதற்காக முன்வைக்கப்படுகின்றன. இன்றைய இந்தியாவின் பண்பாடு, கலாச்..
₹238 ₹250
Publisher: Dravidian Stock
இந்நூலை வாங்கிப் படித்து மனத்தில் பதித்துக்கொள்வதோடு இயன்றவரை தேவையான இடத்திலெல்லாம் பின்பற்றுமாறும் நான் தமிழ் மக்களை அன்புடன் வேண்டுகிறேன். இக்கருத்துகளைத் தமிழன், முரசொலி ஆகிய நாளேடுகளில் எழுதியதற்கும் இப்போது அவற்றைத் தொகுத்து இந்நூலாக வெளியிடுவதற்கும் கலைஞர் எதிர்பார்க்கும் பயன் அதுவேயாகும். அந..
₹100
திருக்குறள் நெறியில் திருமாவின் வாழ்வியல்
-5 %
Publisher: Dravidian Stock
திருக்குறள் மதச் சார்பற்ற நூல். திருக்குறள் ஒரு குறிப்பிட்ட மொழி அல்லது ஓர் இனத்திற்கான நூல் என்று நாம் சுருக்கிப் பார்த்து விடக்கூடாது. தமிழில் எழுதப்பட்டிருந்தாலும், ஒரு தமிழரால் எழுதப்பட்டிருந்தாலும் அது தமிழர்களுக்கு மட்டுமே உரியதன்று. உலகெங்கும் வாழுகின்ற ஒட்டுமொத்த மனிதக் குலத்திற்கும் பொதுவான..
₹114 ₹120
தெய்வங்களும் சமூக மரபுகளும்
-5 %
Publisher: Dravidian Stock
நம்முடைய கிராமப்புறத் தேவதைகளெல்லாம் கையிலே காவலுக்குரிய ஆயுதங்களையே ஏந்தியிருக்கின்றனவே, ஏன்? பயிரைக் காத்தல், கண்மாயிலிருந்து பாய்கின்ற நீரைக் காத்தல், விளைந்த பயிரைப் பகைவரிடமிருந்து காத்தல், அறுவடை செய்த தானியங்களைக் காத்தல், உழவுக்கு வேண்டிய கால்நடைகளைப் பகைவரிடமிருந்து காத்தல், ஊர் எல்லையில் ந..
₹114 ₹120
தெய்வம் என்பதோர்
-5 %
Publisher: Dravidian Stock
அடிப்படையில் பெரியாரியவாதியான தொ.பா, நாட்டார் தெய்வங்களையும் தமிழ்நாட்டு வைணவத்தையும் முன்னிறுத்திப் பேசுவதற்கான நியாயங்கள் வலுவானவை. பெரியாரிய மார்க்சியச் சிந்தனைகளோடு அவற்றை இணைக்கும் அவரது கண்ணோட்டம் மிக முக்கியமானது. நாட்டார் தெய்வங்கள் என்ற சொல்லாட்சி நம் மனங்களில் சாமியாட்டம், குருதிப்பலி, பலி..
₹114 ₹120
Publisher: Dravidian Stock
அணைகள் கட்டுகிறோம்; ஆலயங்கள் எழுப்புகிறோம்; அவை புதிய பாணியில் நவீன மிடுக்குடன் காட்சியளித்து நம்மைக் கவர்ந்த போதிலும், ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு இராஜராஜசோழன் எழுப்பிய தஞ்சைக் கோயிலும், கரிகால் சோழன் எழுப்பிய கல்லணையும் புறந்தள்ளக் கூடியவையா? இல்லையே! அப்படி எண்ணிக் கொண்டுதான் தொல்காப்பியப் பூங்காவ..
₹100
Showing 61 to 72 of 109 (10 Pages)