Publisher: சத்யா எண்டர்பிரைசஸ்
வரலாற்று விருட்ஷம், வல்லவரையன் வந்தியத் தேவனின் வேர்களை, சோழப்பேரரசோடு அழியாத செய்தியாக பதிவு செய்திருக்கிறது.....
பொன்னியின் செல்வன் புதினத்தில் கல்கியின் கற்பனையில் வாசகர் மனதில் உயிரோவியமாக அவனை மனதில் அடைகாக்க செய்திருக்கிறது...
₹266 ₹280
Publisher: வானதி பதிப்பகம்
வானவல்லி - சரித்திர நாவல் (4 பாகங்கள்): சி.வெற்றிவேல் :"தென்னகத்தின் வரலாற்றில் அழியாத இடத்தைப் பிடித்த சோழப் பெருமன்னன் கரிகால சோழனின் காலத்தையும் அவன் சந்தித்த துன்பங்களையும், அந்தத் துன்பங்களை உற்றார் துணைகொண்டு அவன் துடைத்தெறிந்ததையும் விவரிக்கும் ஸ்ரீசாண்டில்யன் அவர்களின் யவனராணி சரித்திரப் புத..
₹2,375 ₹2,500
Publisher: பழனியப்பா பிரதர்ஸ்
விசித்திர சித்தனைப்பற்றி ஏராளமான தகவல்கள் வரலாற்று வல்லுநர்கள் மூலமாக நமக்குக் கிடைத்துள்ளன.'கலைஞர்களின் கலைஞர்' என்று, வரலாற்று ஆய்வாளர் டாக்டர்.இரா. கலைக்கோவன் தமது 'மகேந்திரச் குடவரைகள்' என்னும் புத்தகத்தில் பாராட்டியுள்ளார். சிறந்த ராஜ தந்திரி, மிகப்பெரிய சிந்தனையாளன், நல்ல எழுத்தாளன், பொதுமைவாத..
₹133 ₹140
Publisher: வானதி பதிப்பகம்
முன்னதாகவே மண்டபப் படிகளில் ஏறி மேலே இருந்த சமதரையில் நின்றுவிட்ட தனது கரிய புரவிமீது தாவி ஏறப்போன விஜயன், தன்னைப் பத்து வீரர்கள் சூழ்ந்து கொண்டதையும், இருவர் தன் தோளைப்பிடித்து அழுத்தியதையும், மற்றும் இருவர் கைகளைப் பிடித்து இழுக்க முற்பட்டதையும் கண்டவுடன், அவர்களுக்குப் பைத்தியம் பிடிக்கவில்லையென்..
₹618 ₹650