Publisher: பாரதி புத்தகாலயம்
                                  
        
                  
        
        வரலாறு மனிதனை அறிவுடையவனாக ஆக்குகின்றது என்பது அறிஞர் பேகனின் கூற்றாகும். அதற்கு மிகச் சிறந்த ஒரு உதாரணம் மகாகவி சுப்பிரமணிய பாரதியார். அவர் இவ்வுலக வாழ்வை நீத்து ஒரு நூற்றாண்டு கடக்கப் போகின்ற காலகட்டத்திலும் (1921 -2021) அவர் எழுத்துக்கள் பற்றிய ஆராய்ச்சி முடிவடையவில்லை. பாரதி ஆராய்ச்சியில் பல அறி..
                  
                              ₹190 ₹200
                          
                      
                          Publisher: கிழக்கு பதிப்பகம்
                                  
        
                  
        
        குகைகளின் வழியே (பயணக்குறிப்பு) - ஜெயமோகன் : (எங்கோ புதைந்து சென்றுகொண்டே இருக்கும் ஓர் அனுபவம்)வெண்முரசு எழுதும்போது இந்தக் குகைப்பயணம் எந்த அளவுக்கு என்னை ஆழமாகப் பாதித்துள்ளது என உணர்ந்தேன். அர்ஜுனன் ஆழத்துக்குள் செல்லும் அனுபவங்கள் அனைத்திலும் இக்குகை அனுபவங்கள் உள்ளன.ஒவ்வொரு குகையும் ஒவ்வொரு அன..
                  
                              ₹152 ₹160
                          
                      
                          Publisher: தமிழோசை
                                  
        
                  
        
        இரண்டாம் உலகப் போரின் போது (1939-1945) வல்லரசிய வெறி பிடித்த பாசிச சப்பானின் கைகளில் சிக்கி சயாம் - பர்மா மரண இரயிலில் பாதை அமைக்க வலுக்கட்டாயமாகக் கொண்டு செல்லப்பட்டு, சப்பானிய படைகளால் குரூரமாக வேலை வாங்கப்பட்டும், தண்டிக்கப்பட்டும் தங்கள் இன்னுயிரை இழந்தனர். ஏறக்குறைய 150000 தமிழர்கள் உயிரிழந்தனர..
                  
                              ₹285 ₹300
                          
                      
                          Publisher: பாரதி புத்தகாலயம்
                                  
        
                  
        
        இந்தியத் துணைக்கண்டத்தின் சமூகச்சிக்கலின் அடிப்படையான வடிவங்களில் முக்கியமானது சாதியம் என்ற அக மற்றும் புறநிலை எதார்த்தம். சாதியத்தை ஒழித்து சாதியற்ற  சமத்துவ சமூகம் அமைக்க  உணர்ந்து செயல்படும் சிந்தனையாளர்களும்  செயற்பாட்டாளர்களும் சாதியத்தின் இருப்பை உணர்கிற அதே நேரத்தில் சாதியத்தின் தகர்ப்பிற்கு ..
                  
                              ₹76 ₹80
                          
                      
                          Publisher: Swasam Bookart / சுவாசம் பதிப்பகம்
                                  
        
                  
        
        இந்திய சுதந்திரப் போராட்டத்தில் ஆயுதம் ஏந்திப் போராடியவர்காளின் வீர வரலாறு..
                  
                              ₹276 ₹290
                          
                      
                          Publisher: நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்
                                  
        
                  
        
        விடுதலைக்கு முந்தைய இந்தியாவில், பிரிக்கப்படாத வங்காள மாகாணத்தில் இடம் பெற்றிருந்த சிட்டகாங் நகர ஆயுதக்கிடங்குத் தாக்குதலானது இந்திய விடுதலைப் போராட்ட வரலாற்றில் ஒரு முக்கியமான அத்தியாயமாகும். காந்திஜியின் சமரசப் போராட்ட முறைகளினால் ஏமாற்றத்திற்குள்ளாகியிருந்த இளைஞர்கள் மத்தியில் இது நம்பிக்கையையும்..
                  
                              ₹105 ₹110