Menu
Your Cart

History | வரலாறு

மனித சமூகங்களில் காணப்படும் சமூக நடத்தைகளும் நெறிமுறைகளும் பண்பாடு என்று அழைக்கப்படுகிறது. நிகழ்வுகளில் வரம்பை உள்ளடக்கி இருக்கும் அது மனித சமூகங்களில் சமூக ரீதியான கற்றல் மூலம் பரவுகிறது. கலை, இசை, சடங்கு, சமயம், உடை, சமயல், தொழில்நுட்பங்கள், பயன்பாட்டுக் கருவிகள், குடியிருப்பு என பல்வேறு வடிவங்களி..
₹650
பதினாறு நாள் சூறாவளி - இந்திய அரசமைப்புச் சட்டம் முதன்முதலாகத் திருத்தப்பட்ட கதை
-5 %
இந்திய அரசமைப்புச் சட்டம் நடைமுறைக்கு வந்த ஜனவரி 1950லிருந்து அதில் மாற்றங்கள் கொண்டுவரப்பட்ட ஜூன் 1951 வரையிலான அந்தப் பதினாறு மாதங்கள் இந்திய அரசியல், இந்திய அரசமைப்புச் சட்ட வரலாற்றின் குறிப்பிடத்தகுந்த காலக்கட்டங்களில் ஒன்று. அரசுக்கும் பொதுமக்களுக்கும் இடையிலிருந்த உறவுமுறையும், அரசின் முக்கிய ..
₹379 ₹399
பயண சரித்திரம்
-5 %
பயண சரித்திரம்உலகம் தட்டையானது என்ற மனிதனின் அறியாமையைப் பயணங்களே தகர்த்தெறிந்தன.கண்ணுக்கெட்டிய தொலைவோடு கடலும் உலகின் எல்லையும் முடிகிறது என்றே நம்பிக் கொண்டிருந்தான் ஆதிமனிதன். கண்ணுக்குக் கரை தெரியும் தூரத்தில் பாதுகாப்பாகவே அன்றைய கடல் பயணங்கள் நிகழ்ந்தன...
₹664 ₹699
பரதேசம் போன தமிழர்களின் பரிதாபப் பாடல்கள்
New -5 %
இலங்கையில் பிரித்தானியர்களினால் ஆரம்பிக்கப்பட்ட கோப்பி, தேயிலை. இரப்பர், தென்னைத் தோட்டங்களில் பணிபுரிவதற்காக 1820களில் அன்றைய மதராஸ் பிரசிடென்சியிலிருந்து (இன்றைய தமிழகம்) அரை அடிமைகளாக இந்தியத் தமிழர்கள் கொண்டுவரப்பட்டனர். இதற்காக கட்டுமரத்திலும் சிறு படகுகளிலும் இலங்கைத் தீவினை நோக்கி பயனாம் செய்..
₹266 ₹280
பறவையியல் அறிஞர் சாலிம் அலி
-5 % Out Of Stock
பறவையியல் அறிஞர் சாலிம் அலிசில இளம் இயற்கை விரும்பிகளாலும் முதிர்ந்த இயற்கை நேயர்களாலும் மட்டுமே உணரப்பட்ட சாலிம் அலியை, பொதுப்பரப்புக்கு விரிவுப்படுத்தும் நோக்கத்துடன் அவரைப் போலவே கானுயிர்களோடு ஒருயிராக வாழ்ந்துவரும் ச.முகமது அலி செய்துள்ள அறிமுகம் - தமிழ்ச்சூழலில் இயற்கையியலை வளர்ந்தெடுக்கும்...
₹57 ₹60
பற்றி எரியும் பாலஸ்தீனம்
-5 % Out Of Stock
பற்றி எரியும் பாலஸ்தீனம்கி. இலக்குவன் பாலஸ்தீனத்தின் முழுமையான வரலாற்றை விளக்கி எழுதியுள்ள நூலின் முத்தாய்ப்பே இந்த குறிப்பு...
₹57 ₹60
பல்லவர் காலச் செப்பேடுகள்
-5 %
பல்லவர் காலச் செப்பேடுகள்செப்பேடுகள் அனைத்தும் பழங்கால அரசு ஆவணங்கள். மன்னர்களின் நேர்முக ஆணைகள், ஆணையிட்டது முதல் செயல்படுத்தும் வரை உள்ள செயல்களின் குறிப்புகள் அடங்கியவை. சுலபமாக எல்லோராலும் எடுத்துப் படித்து விட முடியாது. இந்நிலையில் மாணவர்களும் வரலாற்று ஆர்வலர்களும் எளிதாக படித்து தெரிந்து கொள்ள..
₹333 ₹350
Showing 853 to 864 of 1209 (101 Pages)