Menu
Your Cart

History | வரலாறு

ரூபித் தீவு - இலங்கை முஸ்லிம்களின் வரலாறு
-5 %
இரத்தினக் கற்கள் நிறைந்த எழில் மிகு இலங்கைத் தீவில் காலத்துக்குக் காலம் விதவிதமான மக்கள் வந்து குடியேறிக் கொண்டே இருந்தார்கள். சிலர் ஆட்சியமைத்து உரிமை கொண்டாடினார்கள். சிலர் குடும்பம் அமைத்துக் குலம் வளர்த்தார்கள். இன்னும் சிலரோ தீவின் புகழை உலகறியச் செய்யத் தம்மால் இயன்றதைச் செய்தார்கள். அப்படி வந..
₹190 ₹200
ரெண்டாவது டேபிளுக்கு காரப்பொரி
-5 % Out Of Stock
Publisher: மலைகள்
ரெண்டாவது டேபிளுக்கு காரப்பொரிரெண்டாவது டேபிளுக்கு காரப்பொரி என்ற இந்த நாவல் வழியாக தமிழகத்தின் சமகால வரலாறு பதிவாகியிருக்கிறது. துள்ளலான நடையில் கேலியும், கிண்டலும், பகடியும் சேர்ந்து வாசிப்பனுபவத்தை வேகமானதாகவும் மகிழ்ச்சிக்குரியதாகவும் மாற்றுகிறது. ஒரே இடத்தில் கதை நடப்பதாக இருந்தாலும் அது பல்வேற..
₹143 ₹150
லண்டன் டயரி
-5 %
லண்டனின் சரித்திரத்தில் புராணக் கதை நெடி கிடையாது. அதன் சரித்திரம் ஆரம்பிப்பது கிறிஸ்து பிறந்த முதல் நூற்றாண்டில்தான். ரோமானியர்களின் ஆரம்ப கால ஆட்சியிலிருந்து நாம் நன்கறிந்த விக்டோரியா மகாராணியின் ஆட்சி வரையிலான லண்டனின் வரலாற்றை ஒரு கதாகாலட்சேபம்போல இந்தப் புத்தகம் விவரித்துச் செல்கிறது. இது புத்த..
₹171 ₹180
லத்தீன் அமெரிக்கா இரத்தமும் நெருப்பும் கலந்த வரலாறு
-5 %
லத்தீன் அமெரிக்க அனுபவத்தை இருபது நாடுகளின் ஆறு நூற்றாண்டு கால வரலாற்றை சமூகத்தில் எல்லா நிலைகளிலும் உள்ள மனிதர்களின் வாழ்க்கை கதைகள் மூலமாகவும் அதை பற்றிய நுணுக்கமான கண்ணோட்டங்கள் மூலமாகவும் நமக்குத் தருகிறது இந்த நூல். போர்த்துகீசிய ஸ்பானிய அரசுகளின் கீழ் காலனிகளாக்கபட்ட லத்தீன் அமெரிக்க நாடுகளின..
₹380 ₹400
லீ குவான் இயூ சிங்கப்பூரை சிங்காரித்தவரின் கதை
-5 %
லீ குவான் இயூ சிங்கப்பூரை சிங்காரித்தவரின் கதை“நாட்டை தனது வீடாகப் பாவிக்கும் ஒரு நபருக்குத்தான் அதன் வளர்ச்சியில் ஈடுபாடு இருக்கும். ஒரு தலைவரை தங்களுடைய தந்தையாகப் பாவிக்கும் மக்களால்தான் ஒரு நாட்டை இவ்வளவு அற்புதமாக கட்டமைத்துப் பாதுகாக்க முடியும்.”..
₹95 ₹100
வ.உ.சி யின் சுதேசி கப்பலும் தொழிற்சங்க இயக்கமும்
-5 %
பன்னாட்டு மூலதன கம்பெனிகள் நாம் தேசத்தில் நுழைந்து நாம் செல்வங்களையெல்லாம் கொள்ளை கொண்டு போக தலைப்பட்டுள்ள இந்த நாளில் வெள்ளை ஏகப்த்தியத்துக்கு எதிராக சுதேசிக் கப்பல் கம்பெனியைத் துவக்கி எதிர்பார்ப்புகளுக்கும் மிரட்டல்களுக்கும் அஞ்சாமல் அதை நடத்திய வ.உ.சி யின் வரலாறு தொழிலாளி வர்க்கத்துக்கு எடுத்துச..
₹19 ₹20
வங்க தேச அகதிகளிடையே
-5 %
இந்த புத்தகத்தை எழுதியவர் திரு.சி.பரமேஸ்வரன் M.A., இவர் M.A., SocialWork படித்தது P.S.G.கலைக் கல்லூரி, கோவை ஆகும். இவர் 2ம் ஆண்டு M.A., படித்துக் கொண்டிருக்கும் போது, வங்கதேச அகதிகள் மேற்கு வங்காளத்தில் குவிந்தனர். அவர்களுக்கு சேவை செய்ய பல நிறுவனர்கள் சென்றனர். கோவையில் உள்ள P.S.G. கலைக்கல்லூரி சார..
₹114 ₹120
வட சென்னை (வரலாறும் வாழ்வியலும்)
-5 %
வட சென்னையை ரத்தமும் சதையுமாக நம் கண்முன்னால் கொண்டுவந்து நிறுத்தும் இப்படியொரு வண்ணமயமான நூல் இதுவரை வெளிவந்ததில்லை. புதைந்துபோன கட்டடங்களையும் மறக்கடிக்கப்பட்ட சின்னங்களையும் தேடிக் கண்டடைந்து அறிமுகப்படுத்துவதோடு நின்றுவிடாமல் வட சென்னையின் இதயமாகத் திகழும் அடித்தட்டு மக்களின் வாழ்வியலைப் பதிவு ..
₹285 ₹300
Showing 1021 to 1032 of 1135 (95 Pages)